நடிகை சாவித்திரியின் நடிகையர் திலகம் படத்துக்கு போட்டியாக ஜெமினி கணேசன் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் தயாராகி வருகிறது. சாவித்திரி கதையில் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சாவித்திரியை மதுகுடிக்க வைத்து போதைக்கு ஜெமினி கணேசன் அடிமையாக்குவது போன்றும் காட்சி வைத்து இருந்தனர். இது சர்ச்சையை கிளப்பியது. ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் இதனை கண்டித்தார். தெலுங்கில் தோல்வி அடைந்த படத்தை சாவித்திரி தமிழில் படமாக தயாரிக்க முன்வந்தபோது ஜெமினி கணேசன் தடுத்தார் என்றும், அப்போது நாயையும், வேலைக்காரர்களையும் ...
Read More »குமரன்
கூகுள் சர்வர் குறைபாட்டை சுட்டிகாட்டிய சிறுவனுக்கு பரிசு!
உருகுவே நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கூகுளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு கூகுள் நிறுவனம் 24 லட்சம் ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது. கூகுள் தனது குறைபாடுகளை சரி செய்து கொள்வதற்காக அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. அதன் படி உருகுவே நாட்டைச் சேர்ந்தஎஸ்க்வீயல் பெரேரா என்ற 17 வயது சிறுவன், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி இதன் மூலம் ஹெக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளார். இதையடுத்து அந்த குறைபாட்டை சரி ...
Read More »முள்ளிவாய்கால் நிகழ்வு சில சிங்களவர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது!
என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார். கேள்வி – ஐயா! உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெற முடியாதா? பதில்- உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் ...
Read More »மௌன ராகம் தொடரால் கிருத்திகாவின் கற்றல்?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் மௌன ராகம் என்ற நாடகத் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரங்களில் பலரின் மனதை வென்றுள்ளவர் வேலன் என்கிற கிருத்திகா. வேலன் என்று கூறினால் தான் இவரை அதிக பேருக்கு அடையாளம் தெரியும். மிகவும் பரப்பரப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த நாடகத்தில் கிருத்திகாவுக்குதான் முக்கிய பாத்திரம் என கூறலாம். இவர் சமீபத்திய ஒரு பேட்டியில், எனக்கு பெங்களூரில் பள்ளி படிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் இந்த நாடக தொடர் காரணமாக என்னால் அங்கு படிக்க முடியவில்லை. நாடக தொடர் ...
Read More »அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் அப்படி நடந்து கொண்டார்களா?
உலகளாவிய ரீதியில் நடைபெற்ற ஆட்ட நிர்ணய சதிகள் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சி விவரணம் ஒன்றை வெளியிட்டது. அதில் அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் match-fixing எனப்படும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு match-fixing-இல் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென Cricket Australia வின் தலைமை நிர்வாகி James Sutherland கூறியுள்ளார். இதேவேளை அவுஸ்திரேலிய வீரர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என அவுஸ்திரேலிய அணியின் Test ...
Read More »வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும்!
வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் திகதி சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே ...
Read More »நாளை யாழில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கின்றனர் ஊடகவியலாளர்கள்!
யாழில் பிராந்திய ஊடகவியலாளரொருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு நடத்தப்பட்டிருந்த நிலையில் அந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் போராட்டமானது நாளை(30) காலை 10 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புகளுக்கும் ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Read More »செல்வராசா இராஜேந்திரன் தாக்கப்பட்டமை மீண்டும் ஊடகத்திற்கான எச்சரிக்கையா?
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) மீது இன்று(28) திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் மீண்டுமொரு இருண்ட ஊடக யுகத்திற்கான எச்சரிக்கையோவென யாழ்.ஊடக அமையம் சந்தேகம் கொண்டுள்ளது. பிரதேச செய்தியாளரும், பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்ற அதேவேளை தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் யாழ்.ஊடக அமையம் கோருகின்றது. தெற்கில் முன்னைய ஆட்சியாளர்கள் கதிரைக்கனவுடன் அலைந்து திரிய அவர்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றினால் ஊடகவியலாளர்கள் படுகாலை செய்யப்படுவரென தற்போதைய ஆட்சியாளர்கள் எச்சரிக்கை ...
Read More »‘பலாத்காரத்துக்கு அர்த்தமென்ன என்று என் மகள் கேட்டுவிடுவாளோ என பயமாக இருக்கிறது’: கௌதம் கம்பீர்
நாட்டில் குழந்தைகள் மீதான பலாத்காரம் அதிகரித்துள்ளதற்கு மிகவும் வேதனை தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து, பலாத்காரம் என்றால் என்னப்பா என்று என் மகள் என்னிடம் கேட்டுவிடுவாளோ என பயமாக இருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முன்னால் கேப்டனான கௌதம் கம்பீர் ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ”பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருவதை நாளேடுகளில் அது குறித்த செய்திகள் பார்க்கும் போது அச்சமாக ...
Read More »எரிச்சலூட்டும் முதியவனா?!
ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சை பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு ‘கவிதை’. அதன் தரமும் பொருளும் கவனத்தை ஈர்த்ததால் மருத்துவமனை செவிலியர் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்தனர். பின்பு அதை மெல்போர்னுக்கு எடுத்து வந்த ஒரு செவிலியர், இளையோர் அனைவருக்குமான அந்த முதியவரின் சொத்தான கவிதையை மனநலம் சார்ந்த ஒரு பத்திரிக்கையின் கிருஸ்துமஸ் பதிப்பில் வெளியிட்டார். ஒரு காணொளி கோவையும் இந்த ...
Read More »
Eelamurasu Australia Online News Portal