குமரன்

சூப்பர் ஸ்டாராக உன்னை உலகமே கொண்டாட காத்திருக்கிறது!

தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு அவரது தாய் ஷோபா எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமா இயக்குனராகவும், தாய் ஷோபா சந்திரசேகர் பாடகியாகவும் உள்ளனர். விஜய்க்கு அவரது தாய் ஷோபா ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- “ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மகளை கொன்ற தாய்!

அவுஸ்திரேலியாவில் மகளை, தாயே கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் உயிரிழந்த சிறுமி குறித்து அவரின் தந்தை மனம் உருக பேசியுள்ளார். New South Wales-ஐ சேர்ந்தவர் நாதன் காடர்ன்ஸ். இவர் மனைவி தமரி குர்னே. தம்பதிக்கு லைலா (3) என்ற மகள் உள்ளார். நாதனுக்கும், குர்னேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். லைலா தாயுடன் இருந்த வந்த நிலையில் கடந்த யூலை 31ஆம் திகதி முதல் தந்தையுடன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தந்தையிடம் வந்த அடுத்தநாள் அதாவது ...

Read More »

அமேசன் காட்டுத் தீயை விடவும் அங்­கோ­லா­வில் பரவிய­ மும்­ம­டங்கு காட்டுத்தீ

அமேசன் பி­ராந்­தியத்தில் பரவிவரும் காட்டுத் தீ குறித்து சர்வதேச ரீதியில்  பெரிதும் விவா­திக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில்  உல­க­ளா­விய காட்டுத் தீக்கள் தொடர்பில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­யத்தால் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்ள உலக வரை­ப­ட­மா­னது அனைவரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­து­வ­தாக  உள்­ளது. ஏனெனில் அந்த வரைபடம்  அமேசன் பிராந்­தி­யத்தில் பரவிவரும் காட்டுத் தீயை விடவும் அதி­க­ள­வான காட்டுத் தீக்கள் மத்­திய அமெ­ரிக்­காவில் பரவி வரு­வதை தெளிவாக எடுத்துக் காட்­டு­கி­றது. அது கடந்த வாரம்  இரு நாட்கள் காலப் பகு­தியில் அங்­கோ­லாவில்  மட்டும்   பிரே­சிலில் ஏற்­பட்­டுள்ள காட் ...

Read More »

வெடிபொருட்கள் கண்டறிவதற்கான விசேட உபகரணம் கையளிப்பு!

ரஷ்ய விஞ்ஞானிரொருவரால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீசல் மற்றும் இரசாயன பொருட்களை கண்டறிவதற்கான விசேட உபகரணமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (27.08.2019) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. சுமார் 50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இந்த புதிய தொழிநுட்ப உபகரணம் கலாநிதி எவ்ஜெனி உசச்சேவ்வின் (Dr.Evgeny Usachev) தயாரிப்பாகும். கலாநிதி எவ்ஜெனி உசச்சேவ் இவ்வுபகரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்ததுடன், ரஷ்ய விஞ்ஞானி ஓல்கோ உசச்சேவா (Olgo Usacheva), இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி.மெட்டேரி (Yury B.Materiy), ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு ...

Read More »

மைத்திரி – மஹிந்த முக்கிய சந்திப்பு !

சிறிலங்கா   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு கூட்டணி அமைப்பது தொடர்பில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட  கூட்டணியமைத்தல் தொடர்பான   பேச்சுவார்த்தை  நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது இரு தரப்பு பேச்சுவாரத்தையில் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 30 ஆக மட்டுப்படுத்தல், தேர்தல் முறைமையில் மாற்றங்களை  கொண்டு வருதல் மற்றும் சிறந்த கொள்கைத்திட்டங்களை பகிரங்கப்படுத்தி அவற்றை  செயற்படுத்தல் உள்ளிட்ட மூன்று பிரதான ...

Read More »

மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும்!

13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டுமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தவிர, தங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாதென்றும் தங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். அவர் நேற்று (27) ...

Read More »

உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன்!

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ இதழ் ஆண்டு தோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அத்துடன் உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை தற்போது போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு உள்ளது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார். சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ...

Read More »

தாக்கப்பட்ட ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா ஊடகவியலாளர் கே.கோகுலன் மீது நேற்று திங்கட்கிழமை (26) மாலை சிறிடெலோ அரசியல் கட்சியின் இளை ஞரணி தலைவர் தாக்குதல் நடத்தியமையால் ஊடகவியலாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். வவுனியாவில் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வருடாந்த ஊடக சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கு வருகை தந்த சிறிடெலோ கட்சியின் இளைஞரணி தலைவரான பரமேஸ்வரன் கார்த்தீபன் ஊடக நிறு வன மொன்றின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஒலிவாங்கியை ஊடக சந்திப்பில் வைத்தது யார்? என ...

Read More »

சஜித் உட்­பட நால்­வரின் பெயர்கள் பரிந்துரை!

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரேமதா­சவின் பெய­ருடன் மேலும் நால்­வரின் பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இம்­மாத இறு­திக்குள் பல கேள்­வி­க­ளுக்கு விடை கிடைக்கும் எனவும் கட்­சியின்  தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசீம் தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்த ஐக்­கிய தேசிய கட்­சியின் நிலைப்­பாடு என்ன என்­பதை வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில், ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து அறி­விக்க இப்­போது  எந்த அவ­சி­யமும் இல்லை. இன்­னமும் ஜனா­தி­பதி தேர்தல் குறித்த ...

Read More »

ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை -பிரேசில் நிராகரிப்பு!

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்த நிலையில், பிரேசில் நாடு இதனை நிராகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன. ...

Read More »