மனிதர்கள் விண்வெளி பயனத்தின் போது தங்களது உடலின் மரபணுவில் மாற்றம் ஏற்படுவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் விண்வெளி ஆராய்ச்சிக்காக சென்று ஆராய்ச்சி முடிந்தவுடன் பூமிக்கு திரும்பும் போது அவர்களின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கிறதா என்ற கேள்விக்கு பல வருடங்களாக பதில் கிடைக்காமல் உள்ளது. ஒரு தரப்பு மாற்றம் இருக்கின்றது என்றும், மற்றொரு தரப்பு இல்லை என்றும் மாற்று கருத்துக்கள் உலாவி வருகின்றன. இந்த நிலையில் விண்வெளிப் பயணங்களால் மனிதர்களின் மரபணு அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ...
Read More »குமரன்
எனது முதல் ரசிகை மனைவி தான்- பெடரர் ருசிகர
எனது முதல் ரசிகை என் மனைவி தான் என்று அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய பெடரர் ரோஜர் பெடரர் பேட்டியளித்துள்ளார். சமீபத்தில் நடந்த அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் ஸ்பெயினின் ரபெல் நடாலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் என்பதால் உணர்ச்சி வசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். மொத்தத்தில் 18-வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அவருக்கு அமைந்தது. தாயகம் திரும்பிய 35 வயதான பெடரருக்கு சொந்த ஊரில் ரசிகர்கள் ...
Read More »சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா!
இளம் நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ராதிகா. 90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து பலரின் மனதை கொள்ளையடித்த நடிகைகளுள் ஒருவர் ராதிகா சரத்குமார். இவரது அர்பணிப்பும், சவாலான நடிப்பும் இவருக்கு பல முக்கிய விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. மேலும் ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ராதிகா உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `இப்படை வெல்லும்’ படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ...
Read More »தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பேன்! – மைத்திரி
தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பதில் அரசாங்கம் அக்கறையுடனேயே செயற்படுகின்றது என சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறீலங்காவின் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், 30 ஆண்டுகளாக நீடித்த போரின்போது, சிறீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் செய்த தியாகத்தை மறக்கமுடியாது. தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்தையும் நான் செய்வேன். எதிர்கால தேசிய பாதுகாப்புக்காக ஆற்றல், புலனாய்வு, அனுபவம் என்பன புதிய தொழிநுட்பத்துடன் இணைக்கப்படவேண்டும். எனவே நாட்டின் பாதுகாப்புப் ...
Read More »அவுஸ்ரேலிய உணவகத்தில் ஊழியரின் தகாத நடத்தை!
அவுஸ்ரேலிய நாட்டில் உள்ள KFC உணவகத்துக்கு Ryan Close என்ற வாடிக்கையாளர் சென்றுள்ளார். பர்க்கரில் முட்டையால் செய்யப்படும் mayo என்னும் sauce வகையை பர்க்கரின் உள்ளே வைத்து கொண்டு வர உணவக ஊழியரிடம் கூறினார். ஆனால் அவர் கூறிய பர்க்கர் வகையை உணவக ஊழியர் அவருக்கு வைக்கவில்லை. அதற்கு பதிலாக கிரீம் sauce அதிகளவில் வழியும் வகையில் ஒரு பர்கரே அவர் சாப்பிடும் டேபிளுக்கு வந்தது. இதனால் அதை அவர் சாப்பிட பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இந்த விடயத்தை பற்றி கோபமாக Ryan தன் ...
Read More »அவுஸ்ரேலிய அணியை கையாள்வது என்பது எளிதான காரியம் அல்ல
எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவுஸ்ரேலிய அணியை கையாள்வது என்பது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கப்டன் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் வருகிற 23-ந் திகதி தொடங்குகிறது. மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், அவுஸ்ரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையில், ...
Read More »எதையும் கற்றுக்கொள்ள
கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இணையம் இருப்பதை நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் தொடங்கி, இணையக் கற்றலுக்கான பிரத்யேகத் தளங்களான ‘கான் அகாடமி’, ‘கோர்சரா’ எனப் பலவழிகளில் இணையம் மூலம் கற்கலாம். இவை தவிர பிரத்யேகமான கற்றல் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் ‘ஹவ் காஸ்ட்’ இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்தத் தளம், வழிகாட்டி வீடியோக்களுக்கான இருப்பிடமாக இருக்கிறது. அதாவது ‘எவற்றை எப்படிச் செய்வது?’ என வழிகாட்டும் வீடியோக்கள் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் ஒளிப்படக் கலை, நடன வகுப்புகள், உணவு, ...
Read More »பிப்ரவரி 9-ம் திகதி வெளியாகிறது சிங்கம்!
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் முதல் இரண்டு பாகங்கள் குறிப்பிட்ட திகதியில் ரிலீஸ் செய்யப்பட்டன. இப்படத்தின் 3ம் பாகம் சி 3 பெயரில் உருவாகி நிறைவடைந்து கடந்த ஆண்டே வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. கடந்த தீபாவளிக்கு வெளியீடு செய்ய திட்டமிட்டபோது சூர்யா தம்பி கார்த்தி நடித்த காஷ்மோரா வெளியீடு ஆனதால் அப்படத்துக்கு போட்டியாக இருந்து விடக்கூடாது என்பதற்காக சி 3 தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பர் மாதம்செவெளியீடு எண்ணிய போது தெலுங்கில் ராம்சரண் நடித்த துருவா படம் ...
Read More »வெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஸ்டூவர்ட் லா நியமனம்
வெஸ்ட் அணியின் பயிற்சியாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் லா நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பில் சிம்மன்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின்னர் அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் ‘லா’வை தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இவரது பதவிக்காலம் இரண்டு வருடமாகும். அவுஸ்ரேலிய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக விளங்கிய லா, குயின்ஸ்லாந்து மாநில அணிக்காக ஷெபில்டு ஷீல்டு தொடரில் ...
Read More »யேசுதாஸ்க்கு பத்மவிபூஷண் விருது
காந்த குரலோனான கேஜே யேசுதாஸ்க்கு இந்திய அரசின் இண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சாதித்தவர்ளுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது இந்திய அரசு. அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபல பின்னணி பாடகர் கேஜே யேசுதாஸ்க்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1940-ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர் கட்டசேரி ஜோசப் யேசுதாஸ். இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் யேசுதாஸ்க்கும் சின்ன ...
Read More »