வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் எதிர்வரும் நான்காம் நாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் எனவும் அவரை அங்கு செல்லவேண்டாம் எனவும் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், மார்க்கம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு தமிழரசுக் ...
Read More »குமரன்
அவுஸ்திரேலியாவில் ஆப்கான் அகதி ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தினார்!
அவுஸ்திரேலியாவில் ஆப்கான் அகதி ஒருவர் கிறிஸ்துவ பெண்ணை மார்பில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது. Voecklamarkt, Timelkam உள்ள அகதிகள் விடுதியிலே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. குற்றச்செயல்லில் ஈடுபட்ட 22 வயதான ஆப்கான் அகதியை பொலிசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 50 வயதான பெண்ணை கிறிஸ்துவ குடியிருப்பாளர்கள் அகதி விடுதியில் பைபிள் படிக்க அழைத்துள்ளனர். சமையலறையில் பெண் பைபிள் வாசித்துக்கொண்டிருந்தை அறிந்த அகதி, சமையலறையில் நுழைந்து கத்தியால் பெண்ணின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். பெண் அணிதிருந்த குளிர்கால கோட் தடித்து இருந்ததால் ...
Read More »பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை!
அவுஸ்ரேலியா நாட்டில் மதுபோதையில் இருந்த இளம்பெண்ணை கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Hyde Park என்ற இடத்தில் உள்ள மதுபான விடுதியில் இருந்து ஒரு இளம்பெண் மது அருந்துவிட்டு தள்ளாடியவாறு நடந்துச் சென்றுள்ளார். இப்பெண்ணை 52 வயதான Joseph Stephen Rosenburg என்ற பார்த்து பெண்ணை தொடர்ந்து சென்றுள்ளார். சிறிது தூரத்தில் உள்ள பூங்கா ...
Read More »வார்னர் அதிரடி சதம் !
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட்விஅவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (3) சிட்னியில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மெட்ரென்சவ் களம் இறங்கினார்கள். டேவிட் வார்னர் ...
Read More »நவீன கொப்பி
நனைந்தாலும் வீணாகாத, எழுதியதை அழிக்கும் வசதி கொண்ட கொப்பி. ராக்கெட்புக்ஸ் என்கிற செயலியுடன் இணைத்து பயன்படுத்தும்போது, எழுதுவதை அப்படியே ஸ்மார்போன், லேப்டாப்பில் பார்க்கலாம். இணையத்தில் சேமிக்கவும் முடியும்.
Read More »எஸ்-3 படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கும்
“எஸ்-3“ படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய, சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது என்று இயக்குனர் ஹரி கூறியுள்ளார். திரைப்பட இயக்குனர் ஹரி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிங்கம் படத்தின் 3-வது பாகம் “எஸ்-3“ என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ள இந்த படத்தில் சிங்கம் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடித்து உள்ளனர். புதிதாக சுருதிஹாசன், சூரி, ரோபோ சங்கர் ...
Read More »ஆச்சர்யத்தில் மூழ்கடிக்க வருகிறது Vivo V5 Plus
சந்தையில் ஸ்மார்ட் போன்கள் அதிகமாக விற்கப்பட்டாலும், மக்கள் விரும்புவது செல்ஃபி எடுப்பதற்கு நல்ல மொபைல் வேண்டுமென்று தான். ஆம், இப்போதெல்லாம், கைப்பேசியின் பின்புற காமெராவை யாரும் அதிகமாக பயன்படுத்துவதில்லை. எல்லாம் முன்பக்க காமெராவினால் எல்லாம் செல்ஃபி மையமாகிவிட்டது. இந்நிலையில், முன்னனி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான vivo வருகிற 23 ஆம் திகதி ஒரு புத்தம் புதிய vivo v5 plus கைப்பேசி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கைப்பேசியானது, செல்ஃபி பிரியர்களை கவர்வதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. ஆம் இரண்டு முன்பக்க கமெராவுடன் அறிமுகமாக உள்ளது. இது, ...
Read More »முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்த இனியவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினராக செயற்படும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த குறித்த நபரின் சடலத்தை நீதிபதி பார்வையிட்டதையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »2017-ம் ஆண்டின் முதல் குழந்தை
2017-ம் ஆண்டின் முதல் குழந்தை சரியாக 00.01 மணிக்கு பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. உலக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 2017-ம் ஆண்டு நேற்று பிறந்தது. நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது உட்பட பல்வேறு சுவாரசியங்களுடன் பிறந்த இந்த ஆண்டை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.72 ...
Read More »பவுச்சர்ட் அதிர்ச்சி தோல்வி!
அவுஸ்ரேலியாவில் நடந்துவரும் பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் கனடா வீராங்கனை பவுச்சர்ட் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டி அவுஸ்ரேலியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கனடாவின் பவுச்சர்ட் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் அமெரிக்காவின் ஷெல்பை ரோஜர்சிடம் 2-6, 6-2, 1-6 என்ற செட் கணக்கில் தோற்றார். பிரான்ஸ் வீராங்கனை சோர்ட் 3-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் வெஸ்னினாவை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பிலிஸ்கோவா (செக்குடியரசு), மிசகாய் டோய் (ஜப்பான்) ...
Read More »