குமரன்

எச்சரிக்கையை மீறி மீண்டும் புதிய ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா!- அமெரிக்கா

எச்சரிக்கையும் மீறி வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகள் தயாரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் அமெரிக்காவும், ஐ.நாவும் வடகொரியா மீது கடும் பொருளாதார தடை விதித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவானது. கொரிய தீபகற்பத்தில் போர் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே பதட்டத்தை தணிக்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை ...

Read More »

ஜோதிகாவின் பிறந்த நாளில் வெளியாகும் ‘காற்றின் மொழி’!

ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம், அக்டோபர் 18-ம் திகதி வெளியாக இருக்கிறது. ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு, சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 4-ம் திகதி தொடங்கிய படப்பிடிப்பு, எந்த இடைவெளியும் இன்றி கடந்த 25-ம் ...

Read More »

சிறிலங்கா பயணமாகும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்!

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி சிறிலங்காவிற்கு வருகைத்தரவுள்ளார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டு அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது. நாளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன ஆகியோரை சந்திக்கவுள்ளார். விஜயத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் இடம்பெறவுள்ள அவரது சந்திப்புகளில் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், மலிக் சமரவிக்ரம; மாகாண சபைகள், ...

Read More »

பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்!

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை; பொருளாதார அபிவிருத்தியால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது; ஜனாதிபதி செயலணியின் அமைப்பு உருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக உள்ளது. அதில் ஒரு பொருட்டாக, நான் இணைந்து கொள்வது தேவையற்றது: இப்படியான  பல விடயங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பி உள்ளார். வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களது பொருளாதாரத் தேவைகளை மட்டும் நிறைவு செய்வதன் ஊடாக, அரசியல் உரிமைகளை, அரசியல் அபிலாஷைகளை அவர்களது மனங்களிலிருந்து மெல்ல அகற்றி விடலாம் என்ற ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் முழுமையான தகவல்களைப் பெற வாய்ப்பு!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரியவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதுடன் அவர்கள் நாட்டுக்கும் திருப்பி அனுப்பப்பட்டும் வருகின்றனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை அவுஸ்திரேலிய அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது. TPV எனப்படும் தற்காலிக விசா காலாவதியாவதற்கு முன்னரே இந்த விசா புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். அத்துடன் நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்கள் குடியுரிமை பெறும் விண்ணப்பங்களுக்கான நிபந்தனைகள் கடினமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இது குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும், விசா குறித்த விடயங்கள் பற்றி தெளிவு பெறுவதற்கும் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையும் தமிழ்த் ...

Read More »

இஸ்ரேல் சிறையிலிருந்து விடுதலையானார் பாலஸ்தீன சிறுமி !

இஸ்ரேல் ராணுவ வீரரை அறைந்ததற்காக சிறைத் தண்டணை விதிக்கப்பட்ட பாலஸ்தீன சிறுமி அஹித் தமீமி விடுவிக்கப்பட்டிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான அஹிம் தமீமிக்கு பாலஸ்தீனத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நில ஆக்கிரமிப்புகள் மற்றும் பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் வீரர்களின் அட்டூழியங்களை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர். அம்மக்களின் பல ஆண்டுகால போராட்டம் உலக நாடுகளிடம் பெரிதான தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் 17 வயது சிறுமியான அஹித் தமீம் தனது போராட்டத்தின் மூலம் உலக நாடுகனை பாலஸ்தீனம் மீது கூடுதலாக பார்வை விழும்படி ...

Read More »

வடக்கு வந்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்! -விஜயகலா

வடக்கு மக்களின் உண்மை நிலையினையும், பாதிக்கப்பட்ட மக்களின் மனோநிலையினையும் அறிய வேண்டுமாயின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு விஜயம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் வடக்கில் பல உள்ளக பிரச்சினைகள் காணப்படுகின்றது. வெளியில் காணப்படுகின்ற ஒரு சில பிரச்சினைகள் மாத்திரமே தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு தெரிகின்றது. தெற்கில் இருந்துக் கொண்டு வடக்கில் நிர்வாகம் செய்ய முடியாது. இன்றும் வடக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றது. வடக்கு பிரதிநிதிகள் என்று ...

Read More »

உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சீன நிறுவனம்!

உலகின் மடிக்கூடிய ஸ்மார்ட்போனினை யார் வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் படி சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹூவாய் நிறுவனத்திற்கு தேவையான வளையும் தன்மை கொண்ட OLED டிஸ்ப்ளேக்களை BOE தொழில்நுட்ப நிறுவனம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் ...

Read More »

எலும்­புக்­கூ­டு­க­ளும் – தமி­ழர் தாய­க­மும்!

இப்­போ­தெல்­லாம் வடக்கு – கிழக்­கில் புதை­யல் தோண்­டும் நட­வ­டிக்கைகள் தனி­யார் தரப்­பி­ன­ரா­லும், கொள்ளைக்காரர்­க­ளா­லும், ஏன் இரா­ணு­வத்­தி­ன­ரா­லும்கூட மேற்கொள்ளப்படு கின்றன. இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளில் இற‌ங்­கி­யி­ருப்­ப­தன் மூல­மான கைது­கள் , புதை­யல் இருக்கும் இடத்தைக் கண்டறியும் அதி நவீன உப­கர‌ண பறி­மு­தல் உத்தரவுகள் என எல்­லாமே பர­ப­ரப்­புச் செய்­தி­க­ளாக ஊட­கங்­க­ளில் வெளி­யாகி வரு­கின்­றன. இவற்­றுக்­கெல்­லாம் மேல­தி­க­மாக, இப்­போது வடக்கு கிழக்­கில் புதை­யல் தோண்­டும்போது புதை­யல் கிடைக்­கி­றதோ இல்­லையோ, ஆனால் மனித உடல் எச்­சங்­க­ளும், எலும்­பு­கூ­டு­க­ளும் அதிக அள­வில் வெளியே தலை­காட்­டு­கின்­றன. அண்­மை­யில் மன்­னார், கூட்­டு­றவு மொத்த விற்­பனை ...

Read More »

தமிழ் மக்கள் போரின் பின்னர் வலுவிழந்துள்ளார்கள்!

வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியுள்ளார். தமிழ் மக்கள் போரின் பின்னர் வலுவிழந்துள்ளார்கள். படித்தவர்கள், பல்தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். வலுவிழந்தவர்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி, சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேச­மாட்­டார்கள் என்று அவர் எண்­ணு­கின்றார் போன்று கரு­து­கின்றேன் என வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். எமது வட­மா­காண சபை ஒக்­டோ­பரில் கலைக்­கப்­பட்­டதும் வட­மா­காண ...

Read More »