குமரன்

கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி

சர்கார்’ படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘இது என்ன மாயம்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘நடிகையர் திலகம்‘ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு 208 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கானிஸ்தான் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணியின் முன்கள வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழந்தனர். ...

Read More »

புதிய பாதையின் அவசியம்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட  குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணி­யிலும் கொழும்பு துறை­முக நகர நிர்­மா­ணத்தின் பின்­ன­ணி­யிலும் நாட்டின் மீது அக்­க­றையும் கரி­ச­னையும் கொண்­டுள்ள சர்­வ­தேச நாடு­களின் கவ­னத்தைத் தமிழ் அர­சியல் தரப்­பினர் தமக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி காய் நகர்த்­தல்­களை மேற்­கொள்ள வேண்டும். இதன் ஊடாக தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்துக் கொள்­வ­தற்­கான புதிய வழி­மு­றை­யொன்றில் பயணம் செய்­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும். இத்­த­கைய முயற்­சிக்­கான சூழலும் நாட்டின் நிலை­மை­களும் எவ்­வா­றி­ருக்­கின்­றன என்று நோக்­கு­வது முக்­கியம். கொழும்­பிலும் மட்­டக்­க­ளப்­பிலும் தொடர்ச்­சி­யாகத் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை ...

Read More »

கீதா ராணி ரொம்ப திமிர்ல – ராட்சசி!

அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராட்சசி’ டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின்  முதல் வெளியீட்டை  படக்குழு நேற்று (31) வெளியிட்டது. அதன்படி வெளியான ‘ராட்சசி’ டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில்  பரவலாகி வருகிறது. மேலும் இதில் ஜோதிகா, கீதா ராணி என்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த டிரைலரில் ஜோதிகா பாட்டில் உடைப்பது, ...

Read More »

மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் – கனிமொழி

எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் என்று எம்.பி. கனிமொழி கூறி உள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று காலை தூத்துக்குடி செல்லும் முன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- எந்த காலத்திலும் எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை தி.மு.க. எதிர்க்கும். அது இந்தியாக இருந்தாலும் தி.மு.க. எதிர்க்கும். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. எதிர்க்கும். நாடாளுமன்றத்தில் எத்தனை பேர் இருந்தாலும் ஒரு எம்.பி.யாக இருந்தாலும் ...

Read More »

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் கிராம மக்களால் சிறப்பு பொங்கல் வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றது . இந்த பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து பௌத்த பிக்கு ஒருவர் குருகந்த ரஜமஹா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றை அமைத்துள்ளதுடன் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்றினையும் அமைத்துள்ளார் . சர்சைக்குரிய இந்த ஆலயம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 6ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஆலயத்துக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து இன்று கிராம மக்கள் இணைந்து பொங்கல் பொங்கி ...

Read More »

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்!

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன்  அதுரலிய ரத்ன தேரருக்கு  ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார். இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரான ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அடுத்த 3 மாதங்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்!

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோர வட்டாரத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடுமையான வெப்பமும், வறட்சியும் நீடிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த வட்டாரத்தின் விவசாயத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜுன் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை வட்டாரத்தில் முப்பது விழுக்காடு மட்டுமே மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது. அவுஸ்திரேலியா முழுவதும் தற்போது இருப்பதைக் காட்டிலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதிக வெப்பமும், வறட்சியும் நீடிக்கும் எனவும், இதனால் ஏற்பட கூடிய ஆபத்துக்களில் ...

Read More »

இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்!

தனது மனைவியை கொலை செய்த Ahmed Seedat என்ற கணக்காளருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெர்த் நகரின் Carlisle பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி தனது 32 வயது மனைவியான Fahima Yusuf என்பவரை Ahmed Seedat இரும்புக்கம்பியால் அடித்துக் கொலைசெய்துவிட்டு வீட்டின் பின்புறம் புதைத்திருந்தார். Fahima Yusuf கொலைசெய்யப்பட்ட சமயம் அவர்களது 5 வயது மற்றும் 2 வயதுப் பிள்ளைகள் மற்றைய அறையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். தனது மனைவியைக் கொல்ல வேண்டுமென்பது Ahmed Seedat-இன் நீண்டநாள் ...

Read More »

குடிசையில் வாழும் மத்திய மந்திரி!

மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி ஒருவர் மிகவும் எளிமையாக, தெருவோர குழாயில்  குளித்து குடிசையில் வாழ்ந்து வருவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி உள்பட 58 பேர் நேற்று மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர். 42 வயது முதல் 71 வயது வரை இளமையும், அனுபவமும் கொண்ட கலவையான அமைச்சரவையாக மோடியின் புதிய அமைச்சரவை அமைந்து உள்ளது. மத்திய மந்திரிகள் 58 பேரில் நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருப்பவர் பிரதாப் சந்திர சாரங்கி. 64 வயதாகும் இவர் ...

Read More »