Home / Tag Archives: ஆசிரியர்தெரிவு (page 461)

Tag Archives: ஆசிரியர்தெரிவு

மங்களாவிற்கு மயிலிட்டி மக்கள் எச்சரிரிக்கை!

எங்களது நிலத்தை நீங்கள் வழங்கத் தவறினால், எமது நிலத்தை மீட்பதற்கு நாம் எமது உயிரை விடவும் தயாராக உள்ளோம் என மயிலிட்டி மக்கள் நேற்று முன்தினம் (26)சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வருகை தந்த மங்கள சமரவீர, நேற்று சனிக்கிழமை கோணப்புலம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் பேசினார். அதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். எமது நிலத்தில் இராணுவத்தினர் விவசாயம் ...

Read More »

சுன்னாகம் காவல்துறையினர் 5 பேருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு வழக்கு

சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் இளைஞர் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த ஐந்து காவல்துறையினருக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தி கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்டமாஅதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக பிரதான காவல்துறை பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார். கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி 5 இளைஞர்கள் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை சுன்னாகம் காவல்துறை ...

Read More »

மைத்திரி அவுஸ்திரேலிய நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெறவில்லையாம்

சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த சமயத்தில் அவுஸ்திரேலிய நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்று வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென சிறீலங்காவின் அதிபர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மகாவலித் திட்ட அமைச்சராக இருந்தபோது அத்திட்டத்தை அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கையூட்டுக் கோரியதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்தநிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ ...

Read More »

இன அடக்குமுறைக்கெதிராக ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்த தமிழ் மக்கள் பேரவை ...

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? – சம்பந்தன்

சிறீலங்காவின் சட்டத்தில் இருப்பதற்கு, தகுதியற்ற சட்டம் என்று அரசாலேயே விமர்சிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று (23)  சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று ...

Read More »

ராஜபக்ஸ குடும்பத்தின் பலரது பதவிகள் பறிபோகும்

ராஜபக்ஸ குடும்பத்தின் பலரது பதவிகள் பறிபோகும் சந்தர்ப்பம் உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.  தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,கட்சிக்கு எதிராக செயலாற்றும், கட்சியின் சட்டத்திட்டங்களை மீறும் ராஜபக்ஸ குடும்பத்தின் பல பதவிகள் பறிக்கப்படும். நாம் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து யாரையும் நீக்க வில்லை. ஆனால் அவர்களின் பதவி மட்டும் பறிபோயுள்ளது எனவும் இசுரு ...

Read More »

பரமற்றா நகரில் தமிழரின் பொங்கல் விழா

தூரத்தே நின்று வாசலை நோக்கும்போதே வாழைமரங்கள் இரண்டு இலைகளை அசைத்து வாருங்கள் இங்கே என்று சைகை காட்டியது. என்ன இது வாழைகள் என்றெண்ணி கிட்டே நகர்ந்தால் அதன்கீழ் அழகிய கோலம் கோலத்தின் நடுவே அழகுற அமைந்த நிறைகுடமும் குத்து விளக்கும் ஆச்சரியமூட்டி மனதை நிறைத்து பொங்கல்விழா என்றுகட்டியம் கூறியது. நிற்குமிடம் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமா என்றொரு எண்ணத்தை ஊட்டியது. அப்போதுதான் தெரிந்தது இது நம்மவர் நிகழ்த்தும் பொங்கல்விழா என்று. இன்சொல் ...

Read More »

வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை: முதலமைச்சர் ஆதங்கம்!

வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை. வடமாகாணத்தின் நிதியம், கொடைகள் மத்திய வங்கியின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை(03) மன்னார் உள்ளக விளையாட்டு அரங்கை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நான் போதைப் பொருள் தடுப்புக் கூட்டமொன்றுக்கு கொழும்பு சென்றிருந்தேன். நண்பரும் சட்டத்தரணியுமான அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களுடன் கூட்டத்தில் கலந்து ...

Read More »

அரசுகளின் நீதி – நிலாந்தன்

அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால், அதேசமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே, மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. மாற்றத்தைப் பாதுகாப்பது என்றால் அனைத்துலகப் பொறிமுறையை ஆதரிக்க முடியாது. ஏனெனில், மாற்றத்தின் பிதாக்களான மேற்கு ...

Read More »

With The Facts In Hand UN Must Establish An International Independent Judicial Process: 59 HR Professionals

Fifty nine human rights activists and human rights professionals around the world have called upon the United Nations Human Rights Council to establish an independent international judicial process to investigate and prosecute war crimes committed in Sri Lanka’s civil war. We publish below the statement in full; An open letter from a ...

Read More »