Tag Archives: ஆசிரியர்தெரிவு

கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமியத்திற்கு விரோதமானது!

மற்ற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் விழாக்களை, பண்டிகைகளை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடி மகிழும் வகையில் அவர்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும். ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் ...

Read More »

18 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு!

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பந்துப்பட்ட கூட்டணியின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக ஜே.வி.பி.யினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

21,22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலப் பிரேரணை கையளிப்பு!

21, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் விஜயதாச ராஜபக்ஷ இன்று சமர்ப்பித்துள்ளார். பொதுத் தேர்தலில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு ஒரு அரசியல் கட்சியோ அல்லது குழுவோ பெற்றுக்கொள்ள கூடிய குறைந்தபட்ச வாக்கு வீதத்தை தற்போதைய 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பதற்கு வகை செய்யக் கூடியதாக அரசியலமைப்புக்கான 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணை அமைந்துள்ளது. அத்துடன் உயர்பதவி நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வகைசெய்யக் கூடியதாக 22 ஆவது திருத்த ...

Read More »

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க நானும் தயார் – சாகல

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாத எந்தவொரு விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.   அத்துடன் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்குமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். மாத்தறை – வெலிகம , வரக்கப்பிட்டிய மற்றும் மீருப்ப பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மக்கள் சேவை நிலையமான ‘ சேவாபியச ‘ கட்டடத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More »

5 ஜி வலையமைப்பு தொடர்பான உண்மை நிலை என்ன?

யாழ். மாவடடத்தில் ஸ்மாட் கோபுரங்கள், பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும் நடப்படுவதாகவும் அதில் 5 ஜி அலைக்கற்றை பொறுத்தப்படவுள்ளதாக சில நபர்கள் அரசியல் போராட்ட்ங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் எமது மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவடட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமனற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ...

Read More »

அமெரிக்கா: அகதிகள் சிறையில் 3 இந்தியர்கள் 20 நாட்களாக உண்ணாவிரதம்!

அமெரிக்காவுக்கு அகதிகளாக சென்று டெக்சாஸ் எல்லையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்தியர்களில் 3 பேர் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு பலவந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சமடைய செல்லும் மக்களை அந்நாட்டின் சில மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதியில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து  தற்காலிக சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர். அவ்வகையில், டெக்சாஸ் மாநில எல்லையில் கைது செய்யப்பட்டு  எல் பாசோ பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியாவை சேர்ந்த சிலர் ஓராண்டுக்கு மேலாகியும் விடுதலை செய்யப்படாமல் ...

Read More »

ஷாகித் அப்ரிடியால் எட்ட முடியாமல் போன சாதனையை எட்டினார்!

ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களுடன் 1000 ரன்களை கடந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்தது. பின்னர் 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கேப்டன் லேனிங் ...

Read More »

இறக்கும் தருவாயில் தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமி!

சிரியாவில் இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல்  நடத்தின.  இந்த தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் நொறுங்கியது.  இதில் வீட்டில் இருந்த அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஆஸ்மா ...

Read More »

மஹிந்த அணி­யி­லி­ருந்து வெளி­யே­றினார் வெல்­கம..!

மஹிந்­த­வுடன் இணைந்து செயற்­பட்டு வந்த குமா­ர­ வெல்­கம அவ்­வ­ணி­யி­லி­ருந்து விலகி சுதந்­தி­ரக்­கட்­சியின் நிகழ்­வு­களில் பங்­கேற்க ஆரம்­பித்­துள்ளார். நேற்று கொலன்­னா­வையில் நடை­பெற்ற சுதந்­தி­ரக்­கட்­சியின் கிளை திறப்பு விழா­விலும் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து பங்­கேற்­றி­ருந்தார். இதே­நேரம், பொது­ஜன முன்­ன­ணியின் முத­லா­வது தேசிய மாநாடு எதிர்­வரும் மாதம் 11ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்று களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம தெரி­வித்­துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நிறை­வ­டைந்த பின்னர் நடை­பெற்ற முத­லா­வது சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் ஐக்­கிய ...

Read More »

பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்னத்தம்பி காலமானார்!

பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்­னத்­தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் கால­மானார். கண்டி மாவட்டம் ரங்­கல எனும் பிர­தே­சத்தில் முத்­து­சாமி –முத்­து­வ­டிவு தம்­ப­தி­க­ளுக்கு பிறந்த இவர்,  அங்­குள்ள தோட்டப் பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வி­யைத் ­தொ­டர்ந்தார். இவ­ரது தந்தை தோட்ட வெளிக்­கள உத்­தி­யோ­கத்­த­ராவார். 1948 ஆம் ஆண்டு இவ­ரது குடும்பம் தல­வாக்­கலை கல்­கந்த எனும் பிர­தே­சத்­துக்கு  இடம்­பெ­யர்ந்­தது. பின்னர் தல­வாக்­கலை அரச சிரேஷ்ட பாட­சா­லையில் சாதா­ரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்­லிப்­பளை மக­ஜனா கல்­லூ­ரியில் உயர்­தரம் பயின்று 1961 இல் ...

Read More »