Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆஸ்திரேலியா காட்டுத்தீ அணைக்கும் பணியில் கர்பிணிப்பெண்!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சில் 13 வாரம் கர்ப்பமாக உள்ள தீயணைப்பாளர் ஒருவர் பணியாற்றுகிறார். 23 வயது ஆனா கேட் ராபின்சன்-வில்லியம்ஸ் எனும் தீயணைப்பாளர் ஆடையுடன் Instagramஇல் தம் படத்தைப் பதிவுசெய்திருந்தார். தம் நாட்டை நேசிப்பதாகவும், தீயை அணைக்க தமது நண்பர்கள் போராடி வரும்போது தாம் மட்டும் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். 13 வாரச் சிசுவின் sonogram படத்தையும் அவர் பதிவேற்றம் செய்தார். சரியான பாதுகாப்பு ஆடைகளை அணிந்து, மருத்துவரின் ஒப்புதலுடன் ...

Read More »

ஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்!

வவு­னி­யாவில் 997ஆவது நாட்­க­ளைக் கடந்து போராட்டம் மேற்­கொண்டுவரும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்­ளிக்­ கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­தி­நி­திகள், தமது போராட்­டத்தைப் பார்­வை­யி­ட­வுள்­ள­தாக தெரி­வித்­தி­ருப்பதாகவும் சில சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­களும் தமது ஆயிரம் நாள் போராட்­டத்­துக்கு வருகை தர­வுள்­ளதாகவும் தமது போராட்­டத்துக்கு பொது மக்கள் ஆத­ர­வை வழங்­கு­மாறு கோரு­வ­தா­கவும் காணாமல்போனோரின் உறவினர்கள் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற போராட்­டத்தின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்­துள்­ளனர். ஒற்­றை­யாட்சி அர­சுக்குள் சமஷ்டி மறைந்­தி­ருப்­ப­தாக சம்­பந்தன் பொய் சொல்­லும்­போது ...

Read More »

ஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு!

நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு,  எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம்(16.11.2019) நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர் தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் ...

Read More »

கோத்­தாப­யவை தமிழ் மக்கள் ஒரு­போதும் ஏற்கமாட்­டார்கள்!

கோத்­த­பாய ராஜபக்ஷ பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த காலத்­தி­லேயே தமிழ் மக்கள் அதி­க­மாக துன்­பு­றுத்­தப்­பட்­டனர். இன்றும் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தமிழ் மக்கள் நலன்சார் எந்தத் திட்­டங்­க­ளையும் அவர்கள் முன்­வைக்­க­வில்லை. இந்நாட்டில் தமிழ்த் தேசிய பிரச்­சினை ஒன்று இருப்­ப­தாகக் கூட அவர் ஏற்­று­க்கொள்­ள­வில்லை. மாறாக சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் இல்­லாமல் வெற்றி பெற்றுக்காட்­டுவேன் எனக் கூறும் நபரை தமிழ் மக்கள் ஆத­ரிக்க முடி­யாது என்று  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்கள் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் தற்­போது அதிகம் விமர்­சிக்­கப்­படும் வெள்­ளை வேன் ...

Read More »

11பேர் காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் : மூவரை அரச சாட்­சி­யாக்குவதற்கு சட்டமா அதிபர் திட்டம்!

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­பவம் தொடர்பில் முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்­னா­கொட, முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் டி.கே.பி. தஸ­நா­யக்க உள்­ளிட்ட 14 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தொடர்ந்­துள்ள நிலையில், குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட மூவ­ருக்கு  பொது மன்­னிப்­ப­ளித்து அவர்­களை வழக்கின்  அரச சாட்­சி­க­ளாக பயன்­ப­டுத்த சட்ட ...

Read More »

மோடி விடுத்த கோரிக்கையில் ஆஸ்திரேலியா சிலைகள் கிடைத்தன!

ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டதாகவும், பொன்மாணிக்கவேலின் முயற்சியால் மீட்கப்படவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ...

Read More »

திருமண மேடையிலிருந்து உடை மாற்ற சென்ற மணமகன் தூக்கில் தொங்கினார்!

இந்தியாவில், ஹைதராபாத் தாலி கட்டுவதற்கு அரை மணி நேரமே இருந்த நிலையில்.. மணமேடையிலேயே தூக்கில் தொங்கிவிட்டார் மாப்பிள்ளை! இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் கொம்பல்லி என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திப். இவர் ஒரு தொழில் அதிபரின் மகனாவார். வசதியாக வாழ்ந்து வந்த இவர் ஒரு மென்பொறியியலாளராவார். இந்நிலையில், சொந்தக்கார பெண்ணுடன் இவருக்கு கடந்தமாதம் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ள நிலையில்,  நேற்று  திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மாப்பிள்ளை அறைக்கு சென்று ஆயத்தமாகிகொண்டு வருகிறேன் என்று சென்றவர், அவர் அறையை விட்டுவெளியே வரவே இல்லை… ...

Read More »

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை !

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த இந்திய  மத்திய அரசின் உத்தரவை டெல்லி நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து   விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீடிக்கப்பட்டு வந்தது. அதற்கமைய கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி மத்திய உள்துறை அமைச்சகம் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து உத்தரவிட்டது. அதேநேரம் இந்த ...

Read More »

2009 இல் இடம்பெற்ற இந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி

2009 ஆம் ஆண்டு இந்திய தொடர் நடத்தும் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாகவும் 15 மில்லியன் டொலர் நிதி வரவேண்டியிருந்தும் வெறுமனே 3 மில்லியன் டொலர் மட்டுமே  இலங்கை கிரிக்கெட் சபைக்கு வந்தது.   ஏனைய பணத்தொகை என்னவானது என்பது தொடர்பில் கண்டறிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க. பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் அமைச்சர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார். அவர் இதில் கூறியதாவது. கடந்த காலங்களில் கிரிக்கெட் சபையில் ...

Read More »

ரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கண்டனத்திற்குறியது!

ரோயல் பார்க் கொலை சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபரை ஜனாதிபதி ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது  ஒரு துன்பகரமான செயலாகும் என்பதோடு ஒரு பிழையான முன்மாதிரியாகும் என ஜே.வி.பியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன் இதற்காக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மீது கடுமையான கண்டனத்தை  தெரிவித்துகொள்கின்றோம். நீதிமன்றத்தால் முறையான விசாரணைக்கு பின்னர் தண்டனை  விதிக்கப்பட்ட நபரை நாட்டின் ஜனாதிபதியால் ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது  ஒரு துன்பகரமான செயலாகும். இது சட்டத்தின் ஆட்சி, ...

Read More »