இன்று(11) கனடியத் தேசிய வீரர்நினைவு நாள் அதனை முன்னிட்டு “கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகம்” வெளியிட்டுள்ள அறிக்கை. நவம்பர் 11.11.2016 வெள்ளிக் கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர்நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசியவீரர்கள் அனைவருக்கும ; வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள், ஒவ்வொருஆண்டும் நினைவு கூரப்படுவதை நாம் அறிவோம். 11.11.2016 அன்று, கனடா வாழ்அனைத்து மக்களோடும், தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத்தமிழர் நினைவெழுச்சி அகவம் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கி ன்றது. சொந்த ...
Read More »செய்திமுரசு
அமெரிக்க செனட்டராக தமிழ் பெண்
சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட, மற்றும் நன்றாக தமிழ் பேசக் கூடிய பிரமிளா ஜெயபாலன் என்னும் பெண், அமெரிக்க செனட்டராக போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க வாஷிங்டன் மானிலத்தில் போட்டியிட்ட அவர் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாகியுள்ளார். அமெரிக்காவில் மிக முக பலம் மிக்க சபையான செனட் சபை விளங்குகிறது. மேலும் ஒரு தமிழர் அமெரிக்க செனட் சபைக்கு தெரிவாகியுள்ளார்.
Read More »புதிய அதிபர் டிரம்புக்கு சீனா எச்சரிக்கை
அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி வாகை சூடியுள்ள டிரம்புக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவுடன் ...
Read More »விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்டஓர் இளம் தலைவன் மாமனிதர் நடராஜா ரவிராஜ்!
நடராஜா ரவிராஜ் (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார் . ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், ...
Read More »குடியரசுக்கட்சியின் அமெரிக்க அதிபர்களின் விவரங்கள்..!
இதுவரை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் பின்வருமாறு, * ஆபிரஹாம் லிங்கன் (1861 – 1865) * உல்செஸ் எஸ் கிரான்ட் (1869 – 1877) * ரூதர்போர்டு பி ஹேயாஸ் (1877 – 1881) * ஜேம்ஸ் ஏ கார்பீல்டு (1881) * செஸ்டர் ஏ ஆர்தர் (1881 – 1885) * பெஞ்சமின் ஹாரிசன் (1889 – 1893) * வில்லியம் மெக்கினாலே (1897 – 1901) * தியோடர் ரூஸ்வெல்ட் (1901 ...
Read More »உலகெங்குமிருந்து டிரம்ப்புக்குக் குவியும் வாழ்த்துகள்-அவுஸ்ரேலியா
அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கு உலகெங்குமிருந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணமுள்ளன. வாஷிங்டன் ஆசிய வட்டாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என்று அவுஸ்ரேலியா கூறியுள்ளது. ஆசிய வட்டாரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும் என்றும் கான்பரா விருப்பம் தெரிவித்தது.
Read More »ரேடியோ தகவல் தொடர்பில் அவுஸ்ரேலியா விசாரணை
அவுஸ்ரேலியக் காவல்துறையினர் , அதிகாரபூர்வமற்ற முறையில் விமானங்களுக்கு ரேடியோ தகவல் தொடர்பு அனுப்பப்பட்டதன் தொடர்பில், விசாரணை நடத்தி வருகின்றனர். Melbourne, Avlon விமான நிலையங்களில் அத்தகைய 15 சம்பவங்கள் பதிவாயின. சென்ற மாதம், விமானப் போக்குவரத்து அதிகாரி என்ற போர்வையில், Virgin Australia நிறுவன விமானத்தின் தகவல் தொடர்பில், ஒருவர் குளறுபடி செய்தார். விமானம் தரையிறங்குவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னால், அவர் கொடுத்த தகவல் காரணமாக, விமானத்தை மீண்டும் மேலேற்றும்படி ஆயிற்று. அதே நாளில் விமானப் போக்குவரவுக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அந்த நபர், ...
Read More »டிரம்ப்பின் வெற்றி உரை
அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள குடியரசுக் கட்சியின் திரு டோனல்ட் டிரம்ப், தமது வெற்றி உரையை மக்கள் முன்னிலையில் நிகழ்த்தியுள்ளார். ஒரே மக்களாக நாம் ஒன்றிணையவேண்டிய நேரம் இது என்றார் அவர். அமெரிக்கர்கள் அனைவருக்கும் அதிபராகச் செயல்படுவேன் என்று அவர் உறுதி தெரிவித்தார். https://www.facebook.com/ChannelNewsAsia/videos/10154073715677934/
Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்- கட்சிகளின் சின்னங்கள் உருவான பின்னணி
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனல்ட் ட்ரம்ப் வென்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தோல்வியைத் தழுவினார். குடியரசுக்கட்சியின் சின்னமாக யானையும், ஜனநாயகக் கட்சியின் சின்னமாக கழுதையும் இருக்கிறது. இந்த தருணத்தில் இருபெரும் கட்சிகளின் சின்னங்களான யானை மற்றும் கழுதை உருவாகியதன் பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவல்களைக் காண்போம். கடந்த 1828ம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரையின் போது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆன்ட்ரூ ஜாக்சனை, அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ‘கழுதை’ என விமர்சித்தார். ...
Read More »அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி
அமெரிக்க பிரதிநிதிகள்சபை தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். செனட் சபைக்கு இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகியவை உள்ளன. இதில், செனட் சபை உறுப்பினர்கள் மேல்-சபை எம்.பி. போலவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மக்களவை எம்.பி. போலவும் செயல்படுவார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலுடன் ஒரு சில செனட்சபை, பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர். செனட் சபைக்கு கமலா ஹாரிசும், பிரதிநிதிகள் சபைக்கு ராஜா கிருஷ்ணமூர்த்தி, ...
Read More »