சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட, மற்றும் நன்றாக தமிழ் பேசக் கூடிய பிரமிளா ஜெயபாலன் என்னும் பெண், அமெரிக்க செனட்டராக போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க வாஷிங்டன் மானிலத்தில் போட்டியிட்ட அவர் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாகியுள்ளார்.
அமெரிக்காவில் மிக முக பலம் மிக்க சபையான செனட் சபை விளங்குகிறது. மேலும் ஒரு தமிழர் அமெரிக்க செனட் சபைக்கு தெரிவாகியுள்ளார்.