செய்திமுரசு

அரசியல் பிரதிநிதிகள் ஒன்றுபட வேண்டும்!

சிறுபான்மையினத் தலைவர்கள் தற்போது இணக்க அரசியலால் எவ்வித பயனுமில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள். இதனை அவர்களுக்கான காலம் கடந்த சுடலை ஞானம் என்றே குறிப்பிட வேண்டியிருக்கிறது. எனவே தேர்தல்கள் நெருங்கும் இந்த வேளையில் சிறுபான்மையின அடிமட்ட மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் கருத்திற்கொண்டு,அவற்றை மையப்படுத்தி சிறுபான்மையின அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து சிறுபான்மையினக் கட்சிகளின் கூட்டமொன்றுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருக்கும் அதேவேளை, ...

Read More »

4 வயது பிள்ளையின் கண் முன்னே சொந்த தாயாரின் தலையை வெட்டிய இளம்பெண்!

அவுஸ்திரேலியாவில் உறவினரின் கண்முன்னே சொந்த தாயாரின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சொந்த தாயாரின் தலையை வெட்டி அண்டை வீட்டாரின் தோட்டத்தில் வீசிய 25 வயது இளம்பெண் மீது காவல் துறை மீது வழக்குப்பதிந்துள்ளனர். சிட்னியில் 57 வயது தாயாருடன் குடியிருக்கும் ஜெசிகா காமிலெரி(25) என்பவரே தமது 4 வயது மருமகன் கண்முன்னே சொந்த தாயாரை தலையை வெட்டி கொலை செய்தவர். தகவல் அறிந்து காவல் துறை விரைந்து வந்தபோது, ரத்தம் ...

Read More »

மூன்னூறு நாள் சுமந்தவளுடன் வெறும் முப்பது நாட்கள் ……!

நிரந்தரம் இல்லா மகிழ்ச்சியில் மகளுடன் சேர்ந்து ஒளிப்படம் எடுத்து புன்னகைத்த நளினியின் படம் சமுகவளைதலங்கள் செய்தி ஊடகங்களிலும் வெளியாகி அனைவரின் மனங்களையும் உருகவைதுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் முருகன் நளினி தம்பதியினருக்கு சிறையில் பிறந்த குழந்தை ஹரித்ரா லண்டனில் கல்வி கற்றுவந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெறவுள்ளதினால், தனது மகள் திருமணத்திற்காக சிறைவிடுப்பு கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததினால் , இன்று (ஜூலை 25) காலை 9.40 ...

Read More »

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வந்தது. ஆனால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அடாவடி போக்கை கைவிட்டு, அமைதிக்கு திரும்பியது. எனினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது, அதற்கு பிரதிபலனாக அந்நாடு மீது ...

Read More »

மலர்ந்தது மொட்டின் புதுக்கூட்டு!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும், மேலும் சில கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று முற்பகல் கையெழுத்திடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்காக 10 கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், அவற்றில் 10 கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

தளர்ந்து வரும் மஹிந்தவின் ‘பிடி’!

‘ஆடி போய் ஆவணி பிறந்தால், நல்லது நடக்கும்’ என்று சோதிடர்கள் கூறுவது வழக்கம். அதுபோல, ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதம் எப்போது பிறக்கும் என்று, பிரதான அரசியல் கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில், ஐ.தே.க வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, தனது புதிய கூட்டணியை அறிவிக்கப் போகிறது. அதை ஒட்டியதாக, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஐ.தே.க பெரும்பாலும், சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்தும் வாய்ப்புகள் தென்படுகின்றன. கட்சிக்குள் அதற்கு முரணான கருத்துகள், ...

Read More »

சர்ச்சைக்குள்ளான முதுகெலும்பு!

சர்ச்­சைக்­கு­ரிய ஒரு விட­ய­மாக இந்த முது­கெ­லும்பு விவ­காரம் மாறி­யுள்­ளது. அது என்ன முது­கெ­லும்பு விவ­காரம் என  எண்ணத் தோன்­றலாம்.   பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையே இந்த முது­கெ­லும்பு விவ­கா­ரத்தை எடுத்துக் காட்டி, பெரும் பூகம்­பமாக வெடிக்க வைத்­திருக்கிறார். இதனால் தெற்கு அர­சி­யலில் சல­ச­லப்பு ஏற்­பட்­டுள்­ள­தோடு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் பேரி­டி­யாக இந்த விவ­காரம் மாறி­யுள்­ளது. அப்­பாவி மக்கள் சிறிதும் எதிர்­பார்த்­தி­ராத மிகக் கொடிய துயரச்சம்­பவம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் பதி­வா­கியது. இந்த சம்­ப­வத்தில் 263 உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இன்னும் பலர் ...

Read More »

புத்தர் சிலை விவகாரம் : 15 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !

மாவனெல்லயில் புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 15 சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த 15 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாவனெல்ல உள்ளிட்ட பிரதேசங்களில் ஒரே இரவில்  நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் 15 போர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே குறித்த 15 சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

தகவல் வழங்கியவருக்கு 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு!

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிப் பொருட்கள் தொடர்பில் காவல் துறைக்கு தகவல் வழங்கிய வாகன சாரதிக்கு 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை சிறிலங்கா  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.   பதிற் கடமை காவல் துறை  மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

Read More »

ஆஸ்திரேலியாவில் ரூ.1,000 கோடி போதைப்பொருள் சிக்கியது!

ஆஸ்திரேலியாவில் கடத்தல் வேனை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்த 273 கிலோ எடையிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள போலீஸ்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது, வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து விபத்துக்கு காரணமான வேனை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஈஸ்ட்வுட் நகருக்கு அருகே அந்த வேனை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வேனை ...

Read More »