செய்திமுரசு

பல தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழிக்கக்கூடும்!

அண்மையில், பப்பு நியூ கினியாவில் ஆஸ்திரேலியாவின் நித உதவியுடன் உருவாக்கப்பட்ட Bomana குடிவரவுத்தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 50 தஞ்சக்கோரிக்கையாளர்கள், தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டிருந்தால் மேலும் பல தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார் குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து சமீபத்தில் வெளியேறிய இவர், கடந்த 6 ஆண்டுகளாக மனுஸ்தீவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு சென்றடைந்திருக்கிறார். “தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடுமையான அழுத்தத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பப்பு நியூ கினியாவில் தஞ்சம் கோர மறுப்பதால் அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். ...

Read More »

ஜெனரல் குணரட்ணவின் நியமனம்! -பாதுகாப்பு குறித்து கோத்தாபய உறுதியாகவுள்ளார்!

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை , இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து மிகவும் உறுதியாகவுள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது. நவம்பர் 16 ம் திகதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை முழுமையாக ஆதரித்த பெரும்பான்மை சிங்களவர்கள் இலங்கை ஜிகாத் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலின்கீழ் உள்ளது என்ற அச்சத்தின் கீழ் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ் தீவிரவாதம் மீண்டும் எழுச்சியடைவது குறித்தஅச்சத்தின் கீழ் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருவதும்,  ...

Read More »

சிறிலங்கா பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!

மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில்  சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார்.   அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சர்களின் நியமனமும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

காவேரி கூக்குரல் இயக்கம்- ஐ.நா அதிகாரிகளுடன் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துரையாடல்!

காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்டங்கள் மற்றும் உலகின் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பாக ஐ.நா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக ஈஷா அறக்கட்டளை மேற்கொண்டு வரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், நிலம் பாலைவனமாதலை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு(யுஎன்சிசிடி), ஈஷா அறக்கட்டளைக்கு சர்வதேச அங்கீகாரத்தை சமீபத்தில் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ஜெர்மனி நாட்டின் பான் நகரில் உள்ள யுஎன்சிசிடி தலைமையகத்துக்கு நவம்பர் 18ம் திகதி சென்றார். அவருக்கு ஐ.நா. ...

Read More »

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்!

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து ...

Read More »

சகல தரப்­பையும் அர­வ­ணைக்கும் போக்கு இல்­லாமை விச­னத்­துக்­கு­ரி­யது!

சிறிலங்காவின்  ஜனா­தி­பதித் தேர்தல் பெரு­ம­ள­விற்கு அமை­தி­யா­ன­தா­கவும், நம்­ப­கத்­தன்மை மிகுந்­த­தா­கவும் இருந்த அதே­வேளை இலங்கை சமூ­கத்தில் ஒன்­றி­ணைவும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்கும் இல்­லாமை விச­னத்­துக்கு­ரி­ய­தாக இருக்­கின்­றது என்று ஜனா­தி­பதித் தேர்­தலைக் கண்­கா­ணிப்­ப­தற்கு வந்­தி­ருந்த பொது­ந­ல­வாய கண்­கா­ணிப்­பாளர் குழுவின் தலைவர் புரொஸ்பர் பாணி தெரி­வித்­தி­ருக்­கிறார். கானா நாட்டின் முன்னாள் உள்­துறை அமைச்­ச­ரான பாணி தலை­மை­யி­லான கண்­கா­ணிப்புக் குழுவின் உறுப்­பி­னர்கள் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை கொழும்பு தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் செய்­தி­யாளர் மாநா­டொன்றை நடத்தி, தங்­க­ளது பூர்­வாங்க அறிக்­கையை வெளி­யிட்டனர். இறு­தி­ய­றிக்கை பொது­ந­ல­வாய செய­லாளர் நாய­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­படும் என்றும், இலங்கை ...

Read More »

பாணின் விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் ...

Read More »

தனித்துவமும் தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம்!

சிறுபான்மையினர் தலையை உயர்த்தி, மலைப்புடன் பார்க்கின்ற வெற்றியொன்றை, ஜனாதிபதித் தேர்தலில் பெற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்‌ஷ. கணித ரீதியாக, இந்த வெற்றியை, ஓரளவு முன்னதாகவே சிலர் கணித்துக் கூறியிருந்தனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட 50 இலட்சம் வாக்குகளும் அதேதேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த சுமார் 15 இலட்சம் வாக்குகளும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கிடைக்கும் போது, அவர், வெற்றி வேட்பாளராகி விடுவார் என்பதே அந்தக் கணக்காகும். ஆனாலும், மிக வெளிப்படையான இந்த உண்மையைச் சிறுபான்மையினர் தட்டிக்கழித்தனர். ...

Read More »

1,500 ஏழைகளுடன் இணைந்து உணவருந்திய பாப்பரசர்!

பாப்­ப­ரசர் பிரான் சிஸ்  தலை­மையில் வத்­திக்­கானில் சுமார் 1,500 வறிய  மற்றும் வீடு­வா­ச­லற்ற மக்­க­ளுக்கு  உணவு அளிக்கும் நிகழ்வு  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை  இடம்­பெற்­றுள்­ளது. உலக வறியோர் தினத்­தை­யொட்­டியே மேற்­படி உண­வ­ளிக்கும் நிகழ்­விற்கு ஏற்­பாடு செய்­யப்­ப­ட்­டி­ருந்­தது. இந்த உண­வ­ளிக்கும் நிகழ்­விற்கு முன்னர்  வத்­திக்­கா­னி­லுள்ள சென் பீற்றர்ஸ் சதுக்­கத்தில் உரை­யாற்­றிய பாப்­ப­ரசர்,  சமூ­கத்தில் காணப்­படும் வேறு­பா­டு­களே வறு­மைக்குக் காரணம் எனத் தெரி­வித்தார். எத்­தனை; வயோ­தி­பர்கள், பிறக்­காத குழந்­தைகள்,  விசேட தேவை­யுள்­ள­வர்கள் மற்றும் வறிய மக்கள் ஆகியோர் பய­னற்ற­வர்­க­ளாக கரு­தப்­பட்டு வரு­கின்­றனர். நாம் நம்­மி­டை­யே­யான இடைவெளி அதி­க­ரிப்­பது ...

Read More »

அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன?

தேர்தல் நிறைவடைந்து புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து இவ்வாரத்துக்குள் இறுதி தீர்மானமெடுப்பதற்கு சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் எதிர்கால அரசியல் ...

Read More »