செய்திமுரசு

புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை!

வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்  தனது நாட்டால்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள்  மற் றும்  ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம்  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது  அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று  அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ்  நிர்­மா­ணிக்­கப்­பட்ட  அந்த நீர்­மூழ்கிக் கப்பல்  ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் கிழக்கு ...

Read More »

ஐ.நா. தூதுவருடன் வழக்குகள் குறித்து பேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுப்பதா?

நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் 3 வழக்­குகள் தொடர்பில் இலங்கை வந்­துள்ள  ஐக்­கிய நாடு கள் விசேட தூது­வ­ருடன் சந்­திப்பை நடத்த வரு­மாறு  நீதி­ப­தி­க­ளுக்கு  வெளிவி­வ­கார அமைச்சின் பதில் செய­லாளர் அழைப்பு விடுத்த கடி தம் ஒன்று தொடர்பில் சபையில்   சர்ச்சை ஏற்­பட்­டது. இந்­நி­லையில் இந்தச் சந்­திப்பை  நிறுத்த தான் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக  சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய சபையில்  தெரி­வித்தார். நாடா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ ஜ­ய­சூ­ரிய  தலை­மையில் கூடி­யது. பிர­தான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற பின்னர், எதிர்க்­கட்சி உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன விசேட கூற்­றொன்றை முன்­வைத்து ...

Read More »

பறிபோகும் தமிழர் நிலங்கள்!

காற்று இடைவெளிகளை நிரப்பும்; தேசம் தன் தலைவர்களை உருவாக்கும்’ என்பது அறிஞர் அண்ணாவின் வாக்காக காணப்பட்டிருந்தது. இவ் வார்த்தை, சொல்வதற்கு உணர்வுபூர்வமானதாகவும் தத்துவார்த்தமானதாக இருந்தாலும் கூட, அதன் உள்ளார்ந்தக் கருத்தை நுட்பமாகப் பார்த்தல் காலத்தின் தேவையாகும். வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு அல்லது சிறுபான்மை இனங்களைக் கொண்ட தேசங்களுக்கு, மேற்குறிப்பிட்ட வாக்கு, வலுவான கருத்தைப் போதிப்பதாகவே இருக்கின்றது. வளர்ச்சி அடையும் நாடொன்றில், தற்போதைய விஞ்ஞானத் தொழில்நுட்ப,  நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, தனது பொருளாதார வளர்ச்சிச் சுட்டெண்ணை உயர்த்த முடியாத தலைவராக இனம் காணப்பட்டவர், தொடர்ந்தும் ...

Read More »

கடிதத்திற்கான பதில் உரியவரிடம் சென்றது எப்படி?

ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது. இந்த கடிதத்திற்கான பதில், மீண்டும் உரியவரிடம் சென்றடைந்தது எப்படி? என்பதை பார்ப்போம். தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள கடற்கரையில் எலியட்(9) எனும் சிறுவனுக்கு,  கடற்கரை மணலில் புதைந்த பாட்டில் கிடைத்துள்ளது. அந்த பாட்டிலில் ஏதோ இருப்பதைக் கண்டு எலியட் எடுக்கச் சென்றான். அருகே சென்று எடுத்து பார்த்தபோதுதான் தெரிந்தது அது கடிதம் என்று. அந்த கடிதத்தை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதன் மேற்பகுதியில் நவம்பர் மாதம் ...

Read More »

தலைவர்கள் தம்மை மாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்!

அர­சாங்­கத்­திற்கு நெருக்­குதல் கொடுப்­பதும் எமது நிலையை உல­க­றியச் செய்து எமது நாட்டின் தலை­வர்­களை வெட்கித் தலை­கு­னிந்து தம்மை மாற்றும் ஒரு சூழல் ஏற்­ப­டுத்­து­வ­துமே எமது குறிக்­கோ­ளாக இரு க்க வேண்டும். அத்­துடன் கட்சி சார் செயற்­பா­டு­க­ளிலும், தமிழ்த் தேசி­யத்தைப் பலப்­ப­டுத்தும் பணி­யிலும் கொள்கை ஒரு­மைப்­பாடு கொண்ட அனை­வ­ரையும் எம்­மோடு பய­ணிக்க அன்­பு­ரி­மை­யுடன் அழைத்து நிற்­கின்றேன். தன்­னாட்சி – தற்­சார்பு – தன்­னி­றைவே எமது தாரக மந்­தி­ரங்கள் என்று தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லா­ளரும் முன்னாள் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். தமிழ் மக்கள் ...

Read More »

புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்த அவுஸ்திரேலியாவுக்கு வலியுறுத்தல்!

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள பபுவா நியூ­கி­னியின் பிர­தமர் ஜேம்ஸ் மராபி தனது நாட்டின் மனுஸ் தீவில் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்ள  புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களை மீளக்குடி­ய­மர்த்த காலவரை­ய­றை­யொன்றை நிர்ணயிக்க அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­க­ளுக்கு நேற்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.   மராபி இரு மாதங்­க­ளுக்கு முன்னர் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற பின்னர் வெளி­நாடு ஒன்­றுக்கு விஜயம் செய்­வது இதுவே முதல் தட­வை­யாகும். அவர்  அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்­கான இந்த விஜ­யத்தின்போது அந்­நாட்டு பிர­தமர் ஸ்கொட் மொரிஸன் எதிர்க்­கட்சித் தலைவர் அந்­தோனி அல்பானிஸ் மற்றும் உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளுடன் சந்­திப்பை மேற்­கொண்டார். அவுஸ்­தி­ரே­லி­யா­வா­னது தனது நாட்­டுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக வரும் புக­லி­டக்­கோரிக் ­கை­யா­ளர்கள் ...

Read More »

இலங்­கையின் புதிய வரை­படம் ; முக்கிய மாற்றங்கள் என்ன ?

சீனாவின் முத­லீட்டில் உரு­வாக்­கப்­படும், துறை­முக நகர நிலப்­ப­ரப்பை உள்­ள­டக்­கிய இலங்­கையின் புதிய புவி­யியல் வரை­படம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.   கடை­சி­யாக இலங்­கையின் வரை­படம், 1995ஆம் ஆண்டு தயா­ரிக்­கப்­பட்­டது. இந்த நிலையில் புதிய வரை­படம் அண்­மையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக, அள­வை­யாளர் நாயகம் பி.சங்­க­கார தெரி­வித்­துள்ளார். இந்தப் புதிய வரை­ப­டத்தில், கொழும்பு துறை­முக நகரம், அம்­பாந்­தோட்டை துறை­முகம், நெடுஞ்­சா­லைகள், மொற­க­ஹ­கந்த நீர்த்­தேக்கம் உள்­ளிட்­டவை புதி­தாக சேர்த்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. இந்த வரை­பட தயா­ரிப்பு பணி  மார்ச் மாதம் நிறைவு செய்­யப்­பட்­டது. தற்­போது அதனை பொது­மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய ...

Read More »

விசேட விமானம் மூலம் இலங்கையர்களை திருப்பியனுப்பியது அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைய முயன்ற இலங்கையர்களை  கைதுசெய்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசேடவிமானம் மூலம் அவர்களை உடனடியாக  இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் உள்ள விமானநிலையத்திலிருந்து விமானமொன்று இலங்கையர்களுடன்  புறப்பட்டுள்ளதாக த அவுஸ்திரேலியன் தெரிவித்துள்ளது. 20 இலங்கையர்களை படகுடன் அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தியுள்ளது என  தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட இலங்கையர்கள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விமானநிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர் அங்கிருந்து விமானமொன்று புறப்பட்டுள்ளது என த அவுஸ்திரேலியன் உறுதி செய்துள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்  பீட்டர் டட்டன் இதனை உறுதி செய்யாத அதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் ...

Read More »

‘ நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ‘

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் சரியாக மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமென்றால், அதற்கு பிறகு இலங்கை அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்ற வெறுப்பூட்டும்  போக்குகளுக்கு சிங்கள – பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று மாதகாலத்தில் அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான  காரணிகளில் சிங்கள – பௌத்த மேலாண்மைவாதம் முதல்நிலை வகித்துவருகிறது. அதன் முன்னரங்க சேனைகளாக பிக்குமார் விளங்குகிறார்கள்.   அரசியலில் பிக்குமாரின் ஆதிக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வளர்ந்த ...

Read More »

ஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்களுக்கு ஆங்கிலத்திறன் அவசியம்

ஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்கள் எவராக இருந்தாலும் அச்சமூகத்தில் அவர்கள் இயங்குவதற்கு வேலைப் பெறுவதற்கு ஆங்கிலத்திறன் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள முஸ்லீம்கள் சிறப்பான ஆங்கிலத் திறனை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கின்றது என டீகின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2007ம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த யூசப் கரிமி,  பல்கலைக்கழகத்தில் சென்று படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருந்திருக்கிறார். “எனது நண்பர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்பினார்கள், ஆனால் அவர்களுக்கு அந்த ...

Read More »