வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்றையதினம் கற்றல் வளநிலையத்தை திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் கல்வியில் கை வைக்க வேண்டும். அதனால் தான் தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக எமது கலாசார, விழுமியங்கள், வரலாறுகளை தாங்கி நின்ற பொக்கிசமான யாழ் ...
Read More »செய்திமுரசு
ஓய்ந்து கொண்டிருக்கும் குரல்
ஆகஸ்ட் 30ஆம் திகதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாள் உலகளாவிய ரீதியாக நினைவு கூரப்பட்ட போது இலங்கையிலும் மூன்று இடங்களில்- வடக்கில் ஓமந்தையில், கிழக்கில் கல்முனையில் கொழும்பில் கோட்டை ரயில் நிலையம் முன்பாகவும் முக்கியமான போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இலங்கையில் தெற்கிலும், வடக்கு, கிழக்கிலும் வெவ்வேறு காலகட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்துக்கும் அதிகம். 1971 மற்றும் 1987–-90 ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போது, பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள், காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடும் போராட்டங்கள், கடந்த நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த போதும், இந்த ...
Read More »ரணில் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார்!
இலங்கையில் தேர்ச்சி பெற்ற அனுபவம் மிக்க அரசியல்வாதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். அவர் என்றும் மக்கள் பக்கம் இருந்தே முடிவுகளை எடுத்திருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் அவர் விட்டு கொடுப்பு செய்வதன் மூலம் அவருடைய நிலை உயர்வடையுமே தவிர் கீழ் இறங்காது. இந்த விட்டு கொடுப்பின் மூலம் ஐக்கிய தேசிய கட்சியும் பாதுகாக்கப்படும். இந்த விட்டு கொடுப்பை செய்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதையே மலையக மக்களும் எதிர்பார்க்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் ...
Read More »20 ஆம் திகதி தெரிவுக்குழுவுக்கு வாக்கு மூலம் வழங்கும் மைத்திரி !
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவிப்பைவும் விடுத்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தெரிவுக்குழு உறுப்பினர்களை வரவழைத்து தான் சாட்சியமளிக்க தயார் என எழுத்து மூலம் இந்த அறிவித்தலை ஜனாதிபதி தெரிவிக்குழுவிடம் வழங்கியுள்ளார் என்பதை தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனத குமாரசிறி உறுதிப்படுத்தினார். மேலும் தெரிவுக்குழுவின் கால எல்லையை ...
Read More »முகாபே ஒரு சகாப்தம்!
‘நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலுநாயக்கர் என்ற கதாபாத்திரம். அவரிடம் சிறுவயது மகள் கேட்பாள்’ அப்பா, நீங்க நல்லவரா, கெட்டவரா?’ அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் ‘தெரியலையே அம்மா!’ சிம்பாப்வேயின் நீண்ட நாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயும் அதே மாதிரி தான். மக்களின் நேசத்தையும், வெறுப்பையும் சம்பாதித்த தலைவர். ரொபர்ட் முகாபே சிறந்த தலைவரா, மோசமானவரா என்று சிம்பாப்வே மக்களைக் கேட்டால், தெரியலையே என்று தான் பதில் கூறுவார்கள். காலணித்துவ ஆட்சியின் அடிமைத் தளைகளில் இருந்து தமது தேசத்திற்கு விடுதலை தேடித்தந்த தைரியமானதொரு ...
Read More »இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு ...
Read More »நாடற்ற 50 பேர் காலவரையின்றி ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில்!
ஆஸ்திரேலிய குடியுரிமை பெறாதவர் அல்லது அகதியாக அடையாளம் காணப்படாதவர் என அறியப்படும் நபரை நாடுகடத்தும் வரை சிறைப்படுத்தி வைக்க ஆஸ்திரலிய சட்டம் அனுமதிக்கின்றது. அந்த வகையில் 45 ஆண்கள், 5 பெண்கள் உள்பட நாடற்ற 50 பேர் காலவரையின்றி ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். சயித் இமாசி அதில் ஒருவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, முறையான கடவுச்சீட்டு மற்றும் விசாயின்றி ஆஸ்திரேலியா சென்ற அவர் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார். எந்த நாட்டில் தான் பிறந்தேன் என்று அறியாத அவரை நாடுகடத்த முடியாத நிலை ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்……!
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 301 ரன்னில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் ...
Read More »உலகின் மிகப்பெரிய உணவகம் சிக்காகோவில் திறப்பு!
உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவகம் சிக்காகோவில் திறக்கப்படவுள்ளது. உலகில் அதிக துரித உணவகங்கள் வைத்துள்ள ஒரு நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் உணவகம் திகழ்வதுடன் இந்நிறுவனம் உலகளவில் 30,000 இடங்களுக்கு மேல் இயங்கி வருகின்றது. உலகளவில் டோக்யோவில்தான் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவு விடுதி செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில், நவம்பர் 15ஆம் திகதி சிக்காகோவில் 43 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்கள் கொண்ட ஸ்டார்பக்ஸ் உணவகத்தை திறக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதிய தளமாக இது இருக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ள ஸ்டார்பக்ஸ், இங்கு ...
Read More »விவசாய நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி வவுனியாவில் போராட்டம்!
வவுனியா போஹஸ்வெவ பகுதியில் சிவில் பாதுகாப்புப்படையின் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாய பண்ணைக்காணியை அப்பகுதியில் அரசியல் தலைமைகளினால் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு பகிர்ந்தளிக்குமாறு கோரியுள்ளனர். இதையடுத்து அக்காணியின் உரிமையாளர்கள் இன்று மதியம் தமது விவசாயக்காணியை சிவில் பாதுகாப்புப்படையினரிடமிருந்து மீட்டுத்தருமாறு கோரிப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். போஹஸ்வாவே நந்திமித்திரகம றம்பாவெட்டிகுளம் பகுதியில் அப்பகுதி மக்கள் தமது பேரணியாக விவசாயம் மேற்கொள்ளும் பகுதிக்குச் சென்று சிவில் பாதுகாப்புப்படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணியை மீட்டுத்தருமாறு கோரிப் போராட்டம் மேற்கொண்டனர். மாமடுவ, மகாகச்சக்கொடிய, பிரப்பமடு பகுதிகளிலிருந்து ...
Read More »