Home / நுட்பமுரசு (page 5)

நுட்பமுரசு

ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம். சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். முடிந்தவரை உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம். பிரச்னைகள் முதலில் வருவது தெரியாத நபர்கள் மூலமாகத்தான். அதனால் தெரியாத நபர்கள் உங்களை அணுகினால் ...

Read More »

அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ அறிமுகம்!

அப்பிள் நிறுவனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ சாதனத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ டெஸ்க்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இவை இந்த கம்ப்யயூட்டர் சிறப்பாக செயலாற்றும் வல்லமையை வழங்குகிறது. புதிய மேக் ப்ரோவுடன் 6K HDR மாணிட்டரான ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடலையும் ஆப்பிள் அறிமுகம் ...

Read More »

ஆலைக் கழிவை நல்ல நீராக்கும் நுட்பம்!

சில தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரில், கடல் நீரை விட அதிகமான உப்பு இருக்கும். இந்த, ‘மிகை உப்புக் கரைசல்’ பூமியின் மேல் மண்ணை மலடாக்கி, நிலத்தடி நீரை நச்சாக்கி விடும். மிகை உப்புக் கரைசலை வடிப்பதற்கு, ஒரு புதிய வேதியியல் முறையை, நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்,கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம், பெட்ரோலிய எரிபொருட்களை பயன்படுத்தும் ஆலைகள், குப்பை மேடுகளை வேதி ...

Read More »

விமானியை காக்கும் கணினி!

வானில் எதிரி விமானங்களைத் துரத்தி, சுட்டு வீழ்த்துவதை ‘டாக் பைட்’ என்பர். எல்லை தாண்டிச் சென்று, விரைவில் துல்லியத் தாக்குதல் நடத்தி வரும் விமானிகளுக்கு டாக் பைட் பயிற்சி அவசியம்.இதற்கு கணினித் திரையில், ‘சிமுலேசன்’ என்ற மாதிரிப் பயிற்சியும், நேரடியாக வானில் ஒத்திகைகள் நடத்துவதும் என, இரண்டே வழிகள் தான் உள்ளன.விமானிகளின் வேகமும், தாக்கும் துல்லியமும் போதாது என நினைக்கிறது, அமெரிக்க விமானப் படை. இதனால், அதன் ஆராய்ச்சிப் பிரிவான, ...

Read More »

2019 அப்பிள் -எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்!

அ ப்பிள் நிறுவனத்தின் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புக்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். அப்பிள் நிறுவனத்தின் 2019 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2019) ஜூன் 3 காலை 10.00 மணி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. கீநோட் உரையுடன் துவங்கும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான்ஜோசில் 0ள்ள மெக் எனர்ஜி கன்வெஷன் சென்டரில் நடைபெறுகிறது. முந்தைய ஆண்டுகளை போன்று ...

Read More »

மனிதர்களை போல நடக்கும் ரோபோ!

மனிதர்கள் குறுகலான பாதையில் நடக்கும் போது நிதானமாக செல்வதை போல, ரோபோ ஒன்று முதன்முறையாக குறுகலான பாதையில் பேலன்ஸ் செய்து நடைபயிற்சி மேற்கொள்ளும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மற்றும் ரோபோ மயமாகி காணப்படுகிறது.  பல நாடுகளும் மனிதனை ஒத்திருக்க கூடிய மற்றும் மனிதனின் செயல்களை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வல்லுனர்களின் ...

Read More »

தனியுரிமை விதிமீறல் – புதிய பிரச்சனையில் முகநூல்!

ஃபேஸ்புக் நிறுவனம் பயனர் விவரங்களை கையாள்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கனடா நாட்டு விதிகளை மீறியதாக சட்டவிரோத நடவடிக்கைகளை கண்கானிக்கும் தனியுரிமை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கனடா நாட்டு தனியுரிமை ஆணையர் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கான தனியுரிமை ஆணையர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதற்கு பயனரிடம் இருந்து அனுமதி பெறவில்லை. ...

Read More »

ஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட்!

ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதனை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் டார்க் மோட் வசதியை சோதனை செய்து வந்தது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பு ...

Read More »

போலி செய்திகளை முடக்கும் பணிகளில் முகநூல்!

ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய பொது தேர்தலையொட்டி போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய பொது தேர்தலுக்கு தயாராகும் விதமாக ஃபேஸ்புக்கில் போலி செய்திகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. போலி செய்திகள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் ஊடகம் மற்றும் தனியார் செய்தி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இதுதவிர பயனர்கள் அடுத்த வாரம் முதல் தங்களது வேட்பாளர்களின் ...

Read More »

போலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை மிகவும் கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது. முன்னதாக தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் வானொலி விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை ...

Read More »