நுட்பமுரசு

3டி கேக்

உக்ரைனைச் சேர்ந்த தினாரா காஸ்கோ என்பவர் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் கேக் தயாரிக்கிறார். கம்ப்யூட்டரில் மாடலை உருவாக்கிக் கொண்டு தான் வடிவமைத்த கருவியைக் கொண்டு கேக்குகளை உருவாக்குகிறார்.

Read More »

கிராக் வைபை பிழை: பாதிப்பில் சிக்காமல் இருக்க டிப்ஸ்

வைபை என்க்ரிப்ஷன் ப்ரோடோகால் WAP2 முறையில் பிழை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிழை வைபை மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதிக்கும் என தெரியவந்துள்ளது. வைபை என்க்ரிப்ஷன் ப்ரோடோகால் WAP2 முறையில் பிழை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைபை மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பிழை மூலம் வைபை நெட்வொர்க்கில் இணைந்திருப்போரின் தகவல்களை ஹேக்கர்கள் திருட முடியும் என்பது தெரியவந்துள்ளது. புதிய வைபை பிழை KRACK என அழைக்கப்படுகிறது. இந்த பிழையானது WAP2 ப்ரோடோகால் மீது பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பிட்ட சேவைகள் மட்டுமின்றி அனைத்து வகையான நவீன வைபை ...

Read More »

ஃபுல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட ரெட்மி நோட் 5

சியோமி நிறுவனத்தின் MET7 என்ற குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் கசிந்துள்ளது. இது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்சமயம் சீனாவின் TENAA தளத்தில் MET7 என்ற குறியீட்டு பெயரில் சியோமி ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஃபுல் ஸ்கிரீன் 18:9 டிஸ்ப்ளே, மெட்டல் யுனிபாடி ...

Read More »

அதிக வேகம் கொண்ட தொழில்நுட்பமே 5G

தற்போது காணப்படும் இணைய வேகத்தினை காட்டினும் சில மடங்கு அதிக வேகம் கொண்ட தொழில்நுட்பமே 5G ஆகும். இத் தொழில்நுட்பம் முழுமையாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் MIMO எனப்படும் சாதனத்தினை பயன்படுத்தி 4G தொழில்நுட்பத்தினை 5G ஆக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. MIMO எனப்படுவது Multiple Inpur Multiple Output என்பதாகும்.இது 4G இணைய வேகத்தினை 50Mbbs அதிகரிக்க செய்கின்றது. 5G தொழில்நுட்பம் 2020ம் ஆண்டளவிலேயே நிறுவப்படும் என தெரிகின்றது. இதற்கிடையில் மேற்கண்ட முயற்சியினை ரிலையன்ஸ் நிறுவனம் உட்பட வொடாபோன் மற்றும் ...

Read More »

சூரிய அடுப்பு

சூரிய சக்தியை பயன்படுத்தி தண்ணீரை கொதிக்கவைக்கவும் உணவு சமைக்கவும் புதிய வகை அடுப்பை வடிவமைத்துள்ளனர். ஒரு குழாயுடன் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் தண்ணீரை ஊற்றி சுட வைத்துக் கொள்ளமுடியும். மேலும் காய்களையும் வேகவைக்கமுடியும்.

Read More »

இஸ்திரி போடும், ‘ரோபோ’

இன்று துவைக்கும் இயந்திரம், துணிகளை துவைத்து, பிழிந்து, முக்கால்வாசி காய வைத்து தந்து விடுகிறது. ஆனால், துவைக்கும் இயந்திரங்களால், இஸ்திரி போட முடியாது. இப்போது, துவைக்கும் இயந்திரம் தரும் கால்வாசி ஈரத்துணியை கொடுத்தால், பக்காவாக, இஸ்திரி போட்டுத் தர, ஓர் இயந்திரம் வந்துவிட்டது. பிரிட்டனில் விற்பனைக்கு வரவுள்ள, ‘எப்பி’ (Effie) என்ற இஸ்திரி போடும் ரோபோ, சட்டை, பேன்ட், காலுறை, போர்வை என, சகல துணிகளையும் கையாளும் திறன் கொண்டது. அதுமட்டுமல்ல, பாலியஸ்டர், பருத்தி, பட்டு, விஸ்கோஸ், டெனிம் என, பல ரகத் துணிகளையும் ...

Read More »

தானோட்டி கார்களுக்கான கணினி

கணினிகளின் மூளையான, சிலிக்கன் சில்லுகளை தயாரிக்கும், ‘என்விடியா’ செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களை கையாளும், அதிதிறன் வாய்ந்த கணினிகளை தயாரிக்க உள்ளது. இந்த கணினிகள், தானோட்டி வாகனங்களில் பயன்படுத்துவதற்காகவே, உருவாக்கப்பட்டு உள்ளதாக, ‘என்விடியா’ அறிவித்துள்ளது. ‘டிரைவ் பி.எக்ஸ்., பிகாசஸ்’ என்ற, இந்த அதிதிறன் கணினிகள், தானோட்டி வாகனங்களில் உள்ள, கேமரா மற்றும் பல உணர்வான்கள் தரும் தகவல்களை, அதிவேகமாக பரிசீலித்து, உடனே முடிவுகள் எடுத்து, வாகனங்களை விபத்தில்லாமல் ஓட்டிச் செல்ல உதவும். தானோட்டி வாகனங்களில், ஐந்து நிலைகள் உள்ளன. இதில், நான்காம் நிலையில், 90 சதவீத ...

Read More »

பாய் போல வளையும் சூரிய மின் கருவி!

சூரிய மின் தகடுகளில், ஏதாவது ஒரு புதுமை, மாதத்திற்கு ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில், பிரிட்டனைச் சேர்ந்த, ‘ரெனோவாஜென்’ என்ற நிறுவனம், பாய் போல விரிக்கக்கூடிய, சூரிய ஒளி மின் கருவியை உருவாக்கி உள்ளது. ‘ரேப்பிட் ரோல் சோலார் பி.வி.,’ என்றழைக்கப்படும், இந்த சூரிய மின் பாயை, பிரிட்டனின், சிறிய தீவான, பிளாட் ஹோம் ஐலண்டில் நிறுவி உள்ளது, ரெனோவாஜென். சுற்றுலா பயணியர் வந்து போகும் இந்தத் தீவிற்கான மின்சாரத்தை, இரு டீசல் ஜெனரேட்டர்களை வைத்தே உற்பத்தி செய்தனர். இங்கு, ரேப்பிட் ரோல் ...

Read More »

மொழி பெயர்க்கும் திறன் கொண்ட, ‘பிக்செல் பட்ஸ்’

மென்பொருள், வன்பொருள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்தால், போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ள முடியும் என, ‘கூகுள்’ நினைக்கிறது. அதற்கான முதல் படியாக, ‘பிக்செல் பட்ஸ்’ என்ற காதணி ஒலிபெருக்கியை, ‘கூகுள்’ வெளியிட்டிருக்கிறது. இதன் விலை, 13,680 ரூபாய். இது, வெறும் ஒலிபெருக்கியல்ல. 40 மொழிகளில், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழி பெயர்க்கும் திறன் கொண்டது. ஆனால், இந்தத் திறன், பிக்செல் பட்சுக்குள் இல்லை. அதிதிறன் வாய்ந்த, செயற்கை நுண்ணறிவு மென்பொருளை கொண்டு இயங்கும், ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ சேவை, இதற்கு பயன்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் மொழி பெயர்ப்பை, ...

Read More »

16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F3 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A57 ஸ்மார்ட்போனின் ரீபிரான்டு பதிப்பான ஒப்போ F3 லைட் VND 5,490,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A57 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியா ...

Read More »