அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் பொருந்தக்கூடிய புதிய வகை சிப்செட்களை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பிள் ஆலைகளில் நியூரல் என்ஜின் என அழைக்கப்படும் புதிய சிப்செட் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஃபேஷியல் ரெகக்னீஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் புதிய சிப்செட்கள் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு பணிகளை இயக்கக்கூடிய வகையில் இருவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒன்று முக்கிய அல்லது மைக்ரோபிராசஸர் மற்றொன்று கிராபிக்ஸ் சிப்செட் அல்லது ஜிபியு. ...
Read More »நுட்பமுரசு
வீடு கட்ட உதவும் ரோபோக்கள்!
கட்டுமானத் துறையில் நாளொருவண்ணம் பொழுதொருமேனியாகப் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. கட்டுமான புதிய இயந்திரங்கள் இந்த வகையில் ஏராளமாக வந்துவிட்டன. இந்த இயந்திரங்கள் கட்டுமானப் பணிகளை எளிமையாகவும் விரைவாகவும் முடிக்க உதவி வருகின்றன. இயந்திரங்களுக்குப் போட்டியாக கட்டுமானத் துறையில் ரோபோக்களும் அறிமுகமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கட்டுமானத் துறையில் ரோபோக்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன? மனிதர்கள் செய்யும் வேலைகளை ரோபோக்களை வைத்துச் செய்து முடிக்கும் தொழில்நுட்பங்கள் என்றோ வந்துவிட்டன. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் பலவிதமான வேலைகளைச் செய்துமுடிக்க ரோபோக்கள் நிறைய உள்ளன. சாதாரண வேலைகளையே ...
Read More »நான்கு கமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!
சீனாவில் நடைபெற்ற விழாவில் ஜியோணி S10 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இரட்டை, டூயல் கமரா அமைப்பினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜியோணி நிறுவனத்தின் S10 எனும் புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜியோணி ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இரட்டை டூயல் கமரா அமைப்பினை வழங்கியுள்ளது. முன்னதாக இரட்டை டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருந்தது. புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் S10, S10B மற்றும் S10C என மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ...
Read More »அப்பிள் ஐ.ஒ.எஸ். 10.3.2 வெளியானது!
அப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தின் 10.3.2 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செய்தவர்கள் மற்ற ஐபோன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர். அப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்திற்கு 10.3.2 அப்டேட் வழங்கியுள்ளது. இந்த அப்டேட் ஐபோன் 5, நான்காம் தலைமுறை ஐபேட் மற்றும், ஆறாம் தலைமுறை ஐபாட்களுக்கு இந்த அப்டேட் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பிழைகளை மாற்றம் செய்யும். அப்பிள் செக்யூரிட்டி பக்கத்தின் படி ஐ.ஓ.எஸ். 10.3.2 அப்டேட் சஃபாரி, AVEவீடியோ என்கோடர், கோர்ஆடியோ, ஐபுக்ஸ், ஐஓசர்ஃபேஸ், கெர்னல், ...
Read More »மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ வெளியிடப்பட்டது
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் ப்ரோ லேப்டாப் வெளியிடப்பட்டது. ஷாங்காய் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சர்பேஸ் ப்ரோவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இவற்றின் முன்பதிவு துவங்கவுள்ள நிலையில், விலை 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,000 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை சர்பேஸ் ப்ரோ லேப்டாப்பில் 12.3 இன்ச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே, ...
Read More »மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ...
Read More »பயண கணக்குகளை எளிதாக்கும் தொழில்நுட்பம்
பயணம் என்பது மிகப் பெரிய அனு பவம். நண்பர்களோடு சேர்ந்து பயணம் செய்வது இன்னும் அலாதி யானது. ஆனால் நண்பர்களோடு பயணம் செய்யும் போது சில தொந்தர வுகளும் இருக்கும். உதாரணமாக ஒரு நண்பர் உணவுக்கு செலவிடுவார். மற்றொருவர் எரிபொருளுக்கான பணத்தைக் கொடுப்பார். மற்றொரு நண்பர் நுழைவுக் கட்டணங்கள், டோல் கட்டணங்கள் ஆகியவற்றுக்குப் பணம் கொடுப்பார். ஆனால் கடைசியில் யார் யார் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது தெரியாமல் போய்விடும். யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் சில சமயங்களில் நண்பர்களுக்குள் பிரச்சினைகள் கூட ...
Read More »முகநூலில் உணவும் வாங்க முடியும்!
முகநூல் செயலியை கொண்டு உணவு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட உணவகங்களின் இணையத்தளம் அல்லது பிரத்தியேக செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. முகநூல் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் செயலியை கொண்டே உணவு வகைகளை முன்பதிவு செய்ய முடியும். இதனால் குறிப்பிட்ட உணவகங்களின் செயலி அல்லது இணையபக்கத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை இயக்க பேஸ்புக் வாசிகள், செயலியில் வழங்கப்பட்டுள்ள ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் ...
Read More »இரட்டை கமரா கொண்ட சாம்சங்!
சாம்சங் நிறுவனத்தின் இரட்டை கமரா அமைப்பு கொண்ட முதல் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி சி10 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் தகவல்களை இங்கு பார்ப்போம். சாம்சங் நிறுவனத்தின் சி சீரிஸ் ஸ்மார்ட்போனில் இரட்டை கமரா அமைப்பு வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு முன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இரட்டை கமரா கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இணையத்தில் கசிந்துள்ள சாம்சங் கேலக்ஸி ...
Read More »ஸ்மார்ட் டி ஷர்ட்
நான்கு பக்கமும் பயன்படுத்தும் டி ஷர்ட்டை முதல் முறையாக இத்தாலியைச் சேர்ந்த உட்ஸூ என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ளது. வியர்வை வாடையை வெளிப்படுத்தாது. அயர்ன் செய்யவும் தேவையில்லை.
Read More »