பூமியைப் போன்ற கிரகத்தை சுற்றி முதல்முறையாக வளிமண்டலத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நன்கு தடிமனான படலம் ஒன்று அந்த வளிமண்டலத்தை சுற்றி இருப்பதாகவும், அது நீராவியாகவோ அல்லது மீத்தேனாகவோ இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூமியின் வளிமண்டலத்தை கண்டறிந்து அதன் தன்மைகளை ஆராய்வது என்பது நமது சூரிய குடும்பத்தை தாண்டி வேறு உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலில் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த கிரகத்தில்உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. காரணம், இதன் மேற்பரப்பு வெப்பநிலை 370 டிகிரி செல்சியஸை கொண்டுள்ளது. விஞ்ஞானிகளின் இந்த ...
Read More »நுட்பமுரசு
நீங்கள் இதில் ‘ஜீரோ’வா..?
ஃபிட்னஸ் உலகில் ‘சைஸ் ஜீரோ’ என்பது பலருக்கு இலக்காக இருப்பது போல, இணைய உலகில் ‘இன்பாக்ஸ் ஜீரோ’ என்பதும் விரும்பத்தக்க இலக்காக இருக்கிறது. சைஸ் ஜீரோ என்பது கொடியிடை போன்ற உடலைப் பெறுவது என்றால், இன்பாக்ஸ் ஜீரோ என்பது, இமெயில் பெட்டியைத் திறம்பட நிர்வகிப்பதாகும். மெர்லின் மன் எனும் வல்லுநர், இமெயில் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன், இன்பாக்ஸ் ஜீரோ கருத்தாக்கத்தை முதலில் முன் வைத்தார். இமெயில் பெட்டியை எப்போதும் காலியாக வைத்திருப்பதாக இது புரிந்துகொள்ளப்பட்டாலும், பூஜ்ஜியம் என்பது இமெயில் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை, மாறாக, இமெயிலை ...
Read More »ஸ்மார்ட்போன்களில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி?
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தவறுதலாக அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்பது (ரீஸ்டோர் செய்வது) எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று டேட்டா சேமிப்பு தான் எனலாம். புகைப்படம், வீடியோ, என பல்வேறு தரவுகளை தினசரி அடிப்படையில் ஸ்மார்ட்போனில் சேமித்து வரும் போது திடீரென அவை காணாமல் போயிருக்கும். தகவல்கள் எப்படி காணால் போனது என்பதே நினைவில் இல்லாத நிலையில், அவற்றை எப்படி மீட்க வேண்டும் என பற்றி இங்கு பார்ப்போம். குறிப்பு: பின்வரும் வழிமுறைகளை பின்பற்றும் ...
Read More »செவ்வாய் கிரகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் ரக விமானம்
தற்போது கியூரியோசிட்டி ரோவர் விண்கலத்தினைப் பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகளை நாசா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. எனினும் இவ் விண்கலம் 10 மைல் தூரத்தினைக் கடப்பதற்கு அரை ஆண்டுகள் வரை தேவைப்படுகின்றது. இதன் காரணமாக ஆராய்ச்சிகள் தாமதப்பட்டுக்கொன்று செல்கின்றன. எனிவே இத் தாமதத்தைத் தடுப்பதற்காக ட்ரோன் ரக விமானங்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சிகளை தொடர்வதற்கு நாசா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி செவ்வாய் கிரகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் ரக விமானங்களை அந் நிறுவனம் தயார் செய்து வருகின்றது. முற்றுமுழுதாக மின்சாரத்தில் செயற்படத்தக்க இந்த விமானங்கள் செவ்வாய் ...
Read More »இணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம்
இணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. புதிய தேடியந்திரம் என்றவுடன், கூகுளுக்குப் போட்டியாக இன்னொரு தேடியந்திரமா என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இது முற்றிலும் வேறுவிதமான தேடியந்திரம். இணைய உலகம் இப்போது எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்சினையை அலசி ஆராய உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தேடியந்திரம் இது. ஆம், ‘ஹோக்ஸி’ எனும் இந்தத் தேடியந்திரம், இணையத்தில் பொய்ச் செய்திகள் பரவும் விதத்தை அலசி ஆராய்ந்து தெளிவு பெற உதவுகிறது. அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக ஊடகத்திற்கான ஆய்வகம் சார்பில் இந்தத் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் ...
Read More »ஒளிப்படப் பகிர்வுச் செயலி
ஸ்மார்ட்ஃபோன்கள் மூலம் ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான புதிய செயலியாக ‘வெப்லர்’ அறிமுகமாகியுள்ளது. ஆனால், இது வழக்கமான ஒளிப்படப் பகிர்வுச் செயலி அல்ல. இது சமூகத்தன்மை கொண்ட பகிர்வுச் செயலி. வெப்லர் மூலம் எடுக்கப்படும் படங்களை ஒரே இடத்தில் உள்ள குழுவினர் அனைவரும் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்பதுதான் இதன் சிறப்பம்சம். உதாரணத்திற்கு ஒரு திருமண நிகழ்வை எடுத்துக்கொள்வோம். எப்படியும் விருந்தினர்களில் பலர் திருமணக் காட்சியைப் பல கோணங்களில் ஸ்மார்ட்ஃபோனில் கிளிக் செய்வார்கள். அவற்றைப் பின்னர் ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளலாம். எல்லாம் சரி, இப்படி ...
Read More »பருப்பு மிக்ஸி
பருப்பு மில்க் ஷேக் செய்வதை எளிதாக்குகிறது இந்த கருவி. பழச்சாறு மிக்ஸி போலவே பருப்புகளை அரைக்கிறது. அதோடு பால் சேர்த்தால் நிமிடத்தில் பருப்பு மிக்ல் ஷேக் தயாராகிவிடும்.
Read More »மேசையை தொடுதிரையாக்கும் விளக்கு
தட்டையான எந்தப் பரப்பையும் தொடுதிரையாக மாற்ற வேண்டுமா? வந்து விட்டது, ‘லேம்பிக்ஸ்.’ இதை ‘ஸ்மார்ட் லேம்ப்’ என்று ஊடகங்கள் அழைத்தாலும், உண்மையில் இது ஒரு ‘புரஜக்டர்’ வகையைச் சேர்ந்தது தான். கணினி அல்லது ஸ்மார்ட்போனை, ‘வைபை’ மூலம் லேப்பிக்ஸ் சாதனத்தை இணைத்தால் போதும். நீங்கள் விரும்பும் சம தளத்தில் கணினி திரை அல்லது மொபைல் திரையை, ‘புரஜக்ட்’ செய்யும். இது சற்று கூடுதல் பரப்பளவைத் தருவதோடு, சுதந்திரத்தையும் தருகிறது. பார்க்க சாதாரண மேசை விளக்கு போல இருக்கும் லேம்பிக்சுக்குள், ‘ராஸ்பெர்ரி பை’ கணினியும், 8 ...
Read More »பொடி வடிவில் தடுப்பு மருந்து
உயிர் காக்கும் தடுப்பூசிகளை குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் வைத்திருக்காவிட்டால், அவை வீரியமிழந்துவிடும். ஆப்ரிக்கா போன்ற மின் வசதி, குளிர் பதன வசதி குறைந்த நாடுகளில், கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் மருத்துவ பணியாளர்களுக்கு இது பெரிய சவால். இந்த பிரச்னைக்கு புனேயிலுள்ள, ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ ஒரு புது தீர்வை கண்டறிந்துள்ளது. வயிற்றுப் போக்கை உண்டாக்கி, கவனிக்கா விட்டால் மரணத்தையே கூட ஏற்படுத்தும் ‘ரோட்டா வைர’சுக்கு எதிரான, பி.ஆர்.வி.- பி.வி., என்ற தடுப்பு மருந்தை, திரவ நிலையிலிருந்து உலர்ந்த பொடியாக மாற்றி வெற்றி ...
Read More »கைரேகை ஸ்கேனர், டூயல் கேமரா மற்றும் அட்டகாசமான செல்ஃபீ கேமரா
அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 8 புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த புகைப்படத்தில் ஐபோன் 8 சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களாக வெளியான தகவல்களை தொடர்ந்து புதிய ஐபோனில் வழங்கப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் புதிய சிறப்பம்சங்களுக்கும் ஏற்ற புகைப்படமாக இது அமைந்துள்ளது. அதன் படி புதிய ஐபோன் எடிஷன் என அழைக்கப்படும் என்றும் இதில் ...
Read More »