வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜ்களை, குறிப்பிட்ட நேரத்தில் மற்றவர்களுக்கு அனுப்ப என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். வாட்ஸ்அப் செயலியில் எந்நேரமும் குறுந்தகவல் அனுப்பினாலும், சிலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்படும். இருந்தும் இதற்கான வசதியை வாட்ஸ்அப் இதுவரை வழங்கவில்லை. எனினும் வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை நீங்கள் விரும்பிய நேரத்தில் அனுப்ப வழி செய்யும் பல்வேறு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அந்த வகையில் தினசரி அடிப்படையில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக இருக்கும் ...
Read More »நுட்பமுரசு
களை எடுக்கும் ரோபோ!
விவசாயத் துறையில் விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற பல வேலைகளுக்கு தானியங்கி ரோபோக்களை மேற்கு நாடுகளில் விற்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு, மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் களை எடுத்தல் வேலையை செய்ய வந்திருக்கிறது, ‘டெர்ட்டில்.’அமெரிக்காவிலுள்ள பிராங்ளின் ரோபாடிக்ஸ் இதை தயாரித்திருக்கிறது. வீட்டுத் தோட்டத்தில் இந்த இரு சக்கர ரோபோவை விட்டுவிட்டால், அதுவே, களைகளை வெட்டி சாய்த்துவிடும். தக்காளி, மிளகாய், பூச் செடிகளை அது ஒன்றும் செய்யாது. செடிகளை விட்டு, களைகளை மட்டும் வெட்டும்படி டெர்ட்டில் ரோபோவில் இருக்கும் ...
Read More »எல்ஜி X500 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
எல்ஜி நிறுவனத்தின் X500 எனும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 9-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் எல்ஜி X500 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி X500 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக தென்கொரியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 9-ந்தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட X பவர் 2 ஸ்மார்ட்போனின் கொரிய பதிப்பாக X500 இருக்கிறது. தென் கொரியாவில் புதிய ...
Read More »அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயற்கை செவிச் சவ்வை உருவாக்கியுள்ளார்கள்!
காதுகளின் உட்புறத்தில் ஏற்படும் நாள்பட்ட தொற்றுக்களால் கடும் வலியும், காது கேட்கும் திறன் இழப்பும் ஏற்படலாம். இந்த தொற்றுக்களை நீக்கி காதை சரி செய்ய, நோயாளிகள் பல முறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்கிறது. இந்த அவஸ்தைகளை போக்க, அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘கிளியர் ட்ரம்’ என்ற செயற்கை செவிச் சவ்வை உருவாக்கியிருக்கின்றனர். 8 ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பின், பட்டு இழைகளால் உருவாக்கப்பட்டுள்ள கிளியர் ட்ரம், கண்ணாடிக் காகிதம் போலத் தோற்றமளிக்கிறது. இதைப் பொருத்தியதும், நோயாளிக்கு முன் போல தெளிவாக ஒலிகளைக் கேட்கும் ...
Read More »ஏசி கண்ட்ரோல்
ஏசி அறைகளின் குளிரை கட்டுப்படுத்த ஒவ்வொரு முறையும் ரிமோட்டை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக இந்த சிறிய கருவியை வைத்தால் தானாகவே ஏசியை கட்டுப்படுத்தும். செயலி மூலம் குரல் வழியும் கட்டுப்படுத்தலாம்.
Read More »டுபாயில் காவல் துறையாக பணிபுரியும் ‘ரோபோ’
டுபாயில் காவல் துறை பணியில் ஈடுபட்டுள்ள ரோபோ தெருக்களில் ரோந்து செல்கிறது. தற்போது சோதனை முறையில் ரோபோ காவல் துறை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் பரவிவருகிறது. முன்பு மருத்துவம், மற்றும் ஓட்டல் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டது. தற்போது காவல் துறை வேலையிலும் ‘ரோபோ’ ஈடுபட்டுள்ளது. உலகில் முதன் முறையில் துபாயில் ரோபோ காவல் துறை பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த ரோபோ துபாய் காவல் துறை சீருடை அணிந்துள்ளது. அது போலீஸ் அதிகாரிகளுடன் கைகுலுக்குகிறது. ராணுவ வீரர்கள் போன்று ...
Read More »1000 மடங்கு வீரியம் கொண்ட நோய் எதிர்ப்பு மருந்து!
அமெரிக்காவில் உள்ள ஸ்கிரிப்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து முன்பு இருந்ததை விட 1000 மடங்கு வீரியம் கொண்டதாக இருக்கிறது. சில நோய்களுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அத்தகைய நோய்களை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கிதான் குணப்படுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கொடுக்கும்போதும் அந்த மருந்துக்கு கட்டுப்படாத வகையில் வீரியமான கிருமிகள், பாக்டீரியாக்கள் உடலில் உற்பத்தியாகி விடுகின்றன. அப்படி வீரியம் அடையும்போது, இன்னும் வீரியம் கொண்ட மருந்தை வழங்க ...
Read More »ஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ‘ரோபோ’ பாதிரியார்
ஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ‘ரோபோ’ பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளது. அவை ‘கடவுள் உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக’ என்று பைபிளில் உள்ள வாசகத்தை கூறுகிறது. ‘ரோபோ’ எனும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் மேலோங்கி நிற்கிறது. இந்த நிலையில் பாதிரியார் பணியிலும் ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த ‘ரோபோ’ ஜெர்மனியின் விட்டன் பெர்க் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் மார்டின் லூதர் பிராட்டஸ் டன்ட் சீர்திருத்தங்களை பரப்ப 95 ஆராய்ச்சி ...
Read More »ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அச்சுறுத்தி வரும் ஜூடி
ரான்சம்வேர் வைரஸ் பாதிப்புகளைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை காலி செய்ய புதிய மால்வேர் வேகமாக பரவி வருகிறது. ஜூடி என அழைக்கப்படும் புதிய மால்வேர் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஜூடி என அழைக்கப்படும் புதிய மால்வேர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3.65 கோடி ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதித்துள்ளதாக செக் பாயிண்ட் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூடி மால்வேர் கூகுள் பிளேவில் அதிகம் பரபரப்பட்ட ஒன்றாகியுள்ளது. ஜூடி மால்வேர் ஆட்டோ-கிளிக்கிங் வகையை சேர்ந்த ஆட்வேர் ஆகும். இது ...
Read More »காஸ்மோ
ஹெல்மெட்டில் ஒட்டவைத்துக் கொள்ளும் வகையிலான ஒளிரும் கருவி. செயலி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. விபத்துகளில் சிக்கினால் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் அனுப்பி வைக்கும். பல ஹெல்மெட்களிலும் பயன்படுத்தலாம்.
Read More »