ஏசி கண்ட்ரோல் ஏசி அறைகளின் குளிரை கட்டுப்படுத்த ஒவ்வொரு முறையும் ரிமோட்டை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக இந்த சிறிய கருவியை வைத்தால் தானாகவே ஏசியை கட்டுப்படுத்தும். செயலி மூலம் குரல் வழியும் கட்டுப்படுத்தலாம். 2017-06-04 குமரன்