பூகோளப்பந்தில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மையும் வேகமும் மிக்க வாழ்வியல் போராட்டத்தில் எவ் வழியிலாவது சென்று வாழ்க்கை வட்டத்தில் திழைக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு மக்கள் தரப்பினரும் வெவ்வேறுபட்ட சூட்சுமங்களை கையாள துணிகின்றனர். புகலிடக்கோரிக்கை, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, திருமண பந்தங்களென பல காரணங்களை அடியொற்றி இந்த புலம்பெயர் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமான புலம்பெயர் செயற்பாடுகளும் இல்லாமலில்லை. ஆகாய மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வதில் பல்வேறு நெருக்கடியான நிலைமைகள் இருப்பதால் அதிகளவானவர்கள் தமது உயிர்களை கூட துச்சமென மதித்து கடல்மார்க்கமாக வெளியேறிய, வெளியேற விளைகின்ற சந்தர்ப்பங்கள் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
கோமாவில் உயிருக்கு போராடும் தாய்க்கு பிறந்த அழகிய குழந்தை!
மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவினால் கோமா நிலைக்கு சென்ற தாய் அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயதான கெய்ட்லின் ஸ்டப்ஸ் 32 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவரது மூளையில் ஏராளமான தொற்றுநோய்களும், மூளையில் தொடர்ந்து வரும் இரத்தப்போக்குகள் காரணமாக அவற்றிற்கு எதிராக போராடி வருகிறார். மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து அவருக்கு ...
Read More »படகுவழி ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியா – இலங்கை தொடர்ந்து நடவடிக்கை !
படகு மூலம் நடக்கும் ஆட்கடத்தல் முயற்சிகளை தடுக்க இலங்கை மற்றும் ஆவுஸ்திரேலியா தொடர்ந்து இணைந்து செயற்படும் என இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் ஆட்கடத்தல் முயற்சிகள் அதிகரித்திருப்பது தொடர்பாக நடந்த சந்திப்பின் பிறகு இக்கருத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதியில் நடக்கும் ஆட்கடத்தல் பயணங்களை தடுக்க இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கை வெளியுறவுச் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார். இக்கூட்டத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் டேவிட் ஹோலி, எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை தளபதி கிராக் ...
Read More »இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு ...
Read More »நாடற்ற 50 பேர் காலவரையின்றி ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில்!
ஆஸ்திரேலிய குடியுரிமை பெறாதவர் அல்லது அகதியாக அடையாளம் காணப்படாதவர் என அறியப்படும் நபரை நாடுகடத்தும் வரை சிறைப்படுத்தி வைக்க ஆஸ்திரலிய சட்டம் அனுமதிக்கின்றது. அந்த வகையில் 45 ஆண்கள், 5 பெண்கள் உள்பட நாடற்ற 50 பேர் காலவரையின்றி ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். சயித் இமாசி அதில் ஒருவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, முறையான கடவுச்சீட்டு மற்றும் விசாயின்றி ஆஸ்திரேலியா சென்ற அவர் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார். எந்த நாட்டில் தான் பிறந்தேன் என்று அறியாத அவரை நாடுகடத்த முடியாத நிலை ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்……!
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 301 ரன்னில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் ...
Read More »ஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலியாவிற்கு முழு ஆதரவு!
இலங்கையின் கரையோரத்தில் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டின் தளபதி மேஜர் ஜெனரல் கிரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான தூதுக்குழுவினருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: மேஜர் ஜெனரல் க்ரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான ...
Read More »தமிழ் குடும்பம் உடனடியாக நாடு கடத்தப்படுவதை தடுத்தது நீதிமன்றம்!
இலங்கை தமிழ் தம்பதியினர் தொடர்பான வழக்கை எதிர்வரும் 18 ம் திகதி வரை ஒத்திவைத்துள்ள அவுஸ்திரேலிய நீதிபதி தமிழ் தம்பதியினரின் இரண்டாவது மகளிற்கு பாதுகாப்பு கோருவதற்கான உரிமையில்லை என்பதற்கான மேலதிக ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவுஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சரிற்கு உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 18 ம் திகதி மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிபதி மொர்டெகாய் புரொம்பேர்க் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் நடேஸ் பிரியா தம்பதியினரையும் குழந்தைகளையும் நாடு கடத்த முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 18 ம் திகதியே வழக்கின் இறுதி நாளாகயிருக்காது எனவும் ...
Read More »ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம்
ஓல்டு டிராபோர்டில் நாளை தொடங்கும் ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஹெட்டிங்லேயில் 359 ரன்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்து விரட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்நிலையில் 4-வது டெஸ்ட் நாளை ஓல்டு டிராபோர்டில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு ...
Read More »அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழ் குடும்பத்தை நாடுகடத்துவதில் பீற்றர் டட்டன் விடாப்பிடி!
இலங்கைக்கு தமிழ்க் குடும்பம் ஒன்றை நாடு கடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவுஸ்தி ரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் நேற்றுமுன்தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நடேசலிங்கம் – பிரியா தம்பதிகள் மற்றும் அவர்களின் 4 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை நாடுகடத்துவதில் அவுஸ்ரேலிய அரசு விடாப்பிடியாக உள்ளது. கடந்த சனிக்கிழமை தனி விமானத்தில் ஏற்றப்பட்ட இந்தக் குடும்பத்தினரை, இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட பின்னர் நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவினால் அந்த விமானம் மீண்டும் டார்வினுக்குத் திருப்பப்பட்டது. இதையடுத்து, அந்த தமிழ் ...
Read More »