குமரன்

பிக்பாஸ் தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான, தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் தர்ஷன் மீது புகார் அளித்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயம் செய்து விட்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்தாகவும், தன்னை மிரட்டியதாகவும் கூறிய ...

Read More »

தமிழ்க் கட்சிகளின் கூட்டு நிலைக்குமா?

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டார்கள். ஒரு கட்டத்தில் 5 கட்சிகள் கூட்டாக ஒரு பொது ஆவணத்தில் கையெழுத்திட்டன. ஐந்து கட்சிகளும் கூட்டாக கையொப்பமிட்ட பின் அதில் பங்குபற்றிய ரெலோ அமைப்பின் பிரதானி சிறீகாந்தா பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி பின்வரும் தொனிப்படக் கூறினார்….முன்பு விடுதலைப் புலிகள் இயக்கம் துப்பாக்கிகள்; பீரங்கிகள் ; படைபலத்தை வைத்துக் கொண்டு தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்தது. ஆனால் இன்றைக்கு நீங்களோ துப்பாக்கிகளோ பீரங்கிகளோ படைபலமோ எவையும் இன்றி ...

Read More »

நடிகை தமன்னாவுக்கு கொரோனா – ஆஸ்பத்திரியில் அனுமதி

ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில், ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா ...

Read More »

பெண் பத்திரிகையாளர்தனக்குதானேதீ மூட்டிஉயிரிழப்பு

ரஸ்ய பத்திரிகையாளர்ஒருவர்அந்தநாட்டின் உள்துறைஅமைச்சகத்தின் முன்னாள் தனக்குதானேதீ மூட்டிஉயிரிழந்தசம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பெண் பத்திரிகையாளர்ஒருவரே இவ்வாறுஉயிரிழந்துள்ளார். தனது வீட்டினை காவல் துறை சோதனையிட்டமறுநாள் அந்தபத்திரிகையாளர்உள்துறைஅமைச்சின் பிராந்தியஅலுவலகத்தின் முன்னாள் தனக்குதானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். தனக்குதானேதீமூட்டுவதற்குமுன்னாள் இரினா ஸ்லவேனியா என்ற அந்த பத்திரிகையாளர் எனதுமரணத்துக்கு ரஸ்யாவேகாரணம் எனதெரிவியுங்கள் எனமுகநூலில் எழுதியுள்ளார். தணிக்கைஅழுத்தங்களுக்குஎதிராககுரல் கொடுக்கும் பத்திரிகையொன்றில் பணியாற்றியபெண் பத்திரிiகாயாளரே இவ்வாறுதற்கொலைசெய்துகொண்டுள்ளார். நேற்றுஅவர் காவல் துறை தனதுவீட்டினைசோதனையிட்டனர்எனமுகநூலில் பதவிட்டிருந்தார். தன்னுடைய தனதுகுடும்பத்தவர்களுடையமடிக்கணிணிகள் உட்படஅனைத்தையும் பொலிஸார் கைப்பற்றினார்கள் எனஅவர்பதிவிட்டிருந்தார். இதேவேளை ஸ்லவேனியாஅரசாங்கத்தினால் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார் என எதிர்கட்சிதெரிவித்துள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலியாவில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டதாகக் கருதப்படும்  குகை ஓவியங்களை அந் நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாராடைல் மலைப்பகுதியில் ஆய்வு செய்தபோதே 572 ஓவியங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் கங்காரு, கடல் பசு மற்றும் சிபிலிஸ் எனப்படும் மிகச்சிறிய எலி இனம் போன்றவை தத்ரூபமாக வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாலிவாவா குகை ஓவியங்கள் எனப்படும் இவ்வகை ஓவியங்களை அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களான அபாரிஜின்கள் வரைந்ததாகவும், இவை சுமார் 6000முதல் 9400 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டவையாக  இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு?

நடந்து முடிந்த தேர்தலில் மாவை சேனாதிராஜா தோல்வியுற்று இருந்திருந்தால் இன்று இந்த கடையடைப்பு வெற்றி பெற்றிருக்குமா?என்று மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை அமைப்பின் தலைவரான சிவகரன் கேட்டார். அவர் ஏன் அப்படி கேட்டார்? ஏனெனில் நடந்த முடிந்த கடையடைப்பில் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டது மாவை சேனாதிராஜாதான். மாவை அடுத்த மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைக்கிறார் என்றும் எனவே தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துகிறார் என்றும் பொதுவாக ஒரு கணிப்பு உண்டு. அவர் உண்மையாகவே அப்படி தன்னுடைய அடுத்த ...

Read More »

மினுவங்கொட , திவுலபிடிய பகுதிகளில்ஊரடங்கு உத்தரவு!

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட மற்றும் திவுலபிடிய காவல் துறை  பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் மீள் அறிவித்தல் வரை காவல் துறை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொரு வருக்கு கோவிட்- 19 வைரஸ் தொற்றுதியானதைத் தொடர்ந்தே குறித்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

முன்னாள் போராளிகளின் வளர்ச்சிக்காக அரசோ, சர்வதேசமோ உதவவில்லை!

“போர் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகள் முடிந்தும் அரசாலோ பன்னாட்டு அமைப்புகளாலோ முன்னாள் போராளிகளின் வளர்ச்சிக்காக எவ்வித உதவிகளும் கொடுக்கப்படவில்லை” என ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள ...

Read More »

போருக்கு போற மாதிரி இருக்கு – மீனா

80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, போருக்கு போற மாதிரி இருக்கு என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திருஷ்யம் 2’. முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மீனாவே இதிலும் நடிக்கிறார். படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் பயணித்துள்ளார். விமானப் பயணத்தின்போது கொரோனா அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள பிபிஇ உடைகள் அணிந்துள்ளார் மீனா. அந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மீனா கூறியிருப்பதாவது: “நான் விண்வெளிக்குச் செல்வதுபோல இருந்தாலும், நான் ...

Read More »

தமிழர் தாயகத்தை பாதுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன அழிப்பிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்” என ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ...

Read More »