கொரோனா நோயாளிகளின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்ற கசப்பான உண்மையை அமிதாப்பச்சன் அவருக்கே உரித்தான விதத்தில் தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒட்டு மொத்த இந்தியாவே அதிர்ந்துபோனது. வயதானவர்களுக்குத்தானே கொரோனா அதிகமாக பாதிக்கிறது என்பதால், அமிதாப்புக்கு கொரோனா என்றதும் அவரது ரசிகர்கள் கவலைக்குள்ளாகினர். ஆனால் அமிதாப்பச்சன் வயது 77 என்றாலும் அதை வெறும் எண்ணாக பார்ப்பவர். அதனால்தான் தைரியமாக அவரால் கொரோனாவை இன்று வரை எதிர்கொள்ள முடிகிறது. அவரும் சரி, அவரது மகன் அபிஷேக் பச்சனும் சரி, கொரோனா உறுதியான நிலையில் கடந்த 11-ந் ...
Read More »குமரன்
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்திய புலனாய்வுப் பிரிவினர்!
யாழ்ப்பணத்தில் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொண்ட துண்டுப்பிரசுரங்கள் கையளிக்கும் நிகழ்வில் புலனாய்வுப் பிரிவினர் சூழ்ந்து கொண்டமையினால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலைமை காணப்பட்டது. வவுனியா காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கியிருந்தனர். இந்த இடத்திற்கு வந்த ஏராளமான புலனாய்வாளர்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிய காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கையடக்க தொலைபேசிகள் ஊடாக ஒளிப்படங்கள் எடுத்து அச்சுறுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான ...
Read More »நல்லூரை ஆக்கிரமிக்கும் இராணுவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவல் துறையில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம் பெற்று வருகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வீதித் தடைகள், அடியவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் வருடா வருடம் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் ...
Read More »பிரியா – நடேசன் குடும்பம் தொடர்பிலான அவுஸ்திரேலிய அமைச்சர் டட்டனின் கூற்றுக்கு சட்டத்தரணி பதிலடி
பிரியா ; நடேசன் குடும்பத்தினரால் ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு கோடி டொலர் செலவாகியுள்ளது என்றும், இந்தப்பணம் நாட்டு முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்படவேண்டியது என்றும், வாய்ப்புக்கள் அனைத்தும் தீர்ந்துபோன பிறகும் நாடு திரும்புவதற்கு அடம்பிடிக்கும் ப்ரியா நடேசன் குடும்பத்தினால் நாட்டு மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியா ; நடேசன் குடும்பத்தினரின் சார்பாக வழக்கை முன்னெடுத்துவரும் சட்டத்தரணி அவ்வளவு பெருந்தொகைப்பணத்தை செலவுசெய்து அந்தக்குடும்பத்தினை எப்படியாவது நாட்டைவிட்டு துரத்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருபவர் பீற்றர் டட்டனே ...
Read More »மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டார் பிரியா
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த தமிழரான பிரியாவை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பிரியாவின் உடல்நிலை மோசமடைகின்றது இதன் காhரணமாக அவரை கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டுசெல்லக்கூடாது என மருத்துவர்கள் வாதிட்டுவந்த நிலையிலேயே அதிகாரிகள் அவரை பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியாவை மருத்துவபரிசோதனைக்காக கொண்டு செல்லதிட்டமிட்டிருந்தனர்,ஆனால் அதற்கு சில மணிநேரத்துக்கு எல்லை காவல் படையினர் தலையிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை விமானநிலையத்துக்கு ...
Read More »சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்
ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் அவர்களை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் சீன மாணவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவின் போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இந்த கும்பல் போனில் தொடர்பு ...
Read More »வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு ஆசையாக உள்ளது! -பிரியாமணி
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துவரும் நடிகை பிரியாமணி, தனக்கு அந்தமாதிரி வேடங்களில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார். நடிகை பிரியாமணி 2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் நடிகை பிரியாமணி அளித்துள்ள பேட்டி வருமாறு: “நான் விராட பருவம் படத்தில் ...
Read More »அறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம்
பொதுவாக ஒரு தொழிலை, ஒருவர் மேற்கொள்வதாயின் அது தொடர்பிலான கல்வி அறிவு, ஆளுமை போன்றவை முதன்மையானவை. உதாரணமாக, மருத்துவராகப் பணியாற்றுவதாயின் அது தொடர்பிலான மருத்துவக் கற்கை நெறியைப் பயின்று பூர்த்தி செய்திருப்பதுடன் நோயாளிகள், தாதியருடன் நீடித்த சுமூக உறவைப் பேணும் வகையிலான ஆளுமையைக் கொண்டிருக்க வேண்டும். அண்ணளவாக 40 ஆண்டுகளுக்கு முன்பு, சட்டவல்லுநர்களே நமதுநாட்டில் அரசியல் செய்தார்கள். ஆனால் இன்று, கல்வித் துறை சார்ந்த புலமை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, எல்லோரும் செய்யக் கூடிய தொழிலாக அரசியல் மாறி விட்டது. இலங்கை நாடாளுமன்றில் உள்ள மொத்த ...
Read More »கொரோனாவிலிருந்து குணமடைய தான் எடுத்துக்கொண்ட மருந்துகளை வெளியிட்ட விஷால்
கொரோனாவில் இருந்து ஒரே வாரத்தில் குணமடைந்த விஷால், அதற்காக தான் பயன்படுத்திய மருந்துகளை வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் விஷாலும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் விஷாலின் உதவியாளர் ஹரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே வாரத்தில் குணமடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானதாக விஷால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தாங்கள் பயன்படுத்திய மருந்தின் விவரங்களை வெளியிட்டுள்ள விஷால், பலர் கேட்டு ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 3 பில்லியன் விலங்குகள் பாதிப்பு – ஆய்வில் தகவல்
அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய ;காட்டுத்தீயினால் சுமார் 3 பில்லியன் விலங்குகள் உயிரிழந்தது அல்லது இடம்பெயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. விஞ்ஞானிகள் கூற்றுப்படி, நாட்டின் பூர்வீக வனவிலங்குகளுக்கு ஏற்படும் தாக்கத்தின் அளவை முதன்முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது “நவீன வரலாற்றில் மிக மோசமான வனவிலங்கு பேரழிவுகளில் ஒன்றாகும்” என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) தெரிவித்துள்ளது. கடந்த கோடையில் காட்டுத் தீப்பிழம்புகளால் ஒவ்வொரு அவுஸ்திரேலிய மாநிலத்திலும் பரவி 33 பேர் உயிரிழந்தனர். அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10 விஞ்ஞானிகள் குழு பாலூட்டிகள், ...
Read More »