வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ...
Read More »குமரன்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர்!
வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், தனுசுடன் நடிப்பதை எதிர்நோக்கி உற்சாகமாக உள்ளதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் மஞ்சு வாரியர், தனுஷின் `அசுரன்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் இயக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்துக்கான கதாநாயகியாக பலரை பரிசீலித்து தற்போது மஞ்சு வாரியரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ...
Read More »யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு!
விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன. தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. இந்நிலையில் குறித்த கிணற்றில் காணப்பட்ட 81mm மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து இன்று அழிக்கப்பட்டுள்ளன. குறித்த வெடிகுண்டுகள் பல வருடங்கள் ...
Read More »இளம் பிக்குவை கடுமையாக தாக்கிய சிரேஷ்ட பிக்கு!
இளம் பிக்கு ஒருவர், சிரேஷ்ட பிக்கு ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், காலி அஹுன்கல்ல, கெகரிவத்த பகுதியில் பதிவாகியுள்ளதோடு பிரதேச மக்களிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அஹுன்கல்ல, கெகரிவத்த பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் உள்ள சிரேஷ்ட பிக்கு ஒருவர் அங்கிருந்த இளம் பிக்கு ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அறிந்த பிரதேச மக்கள் உடனடியாக 119 என்ற காவல் துறையினரின் அவசர தொலைபேசி பிரிவுக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சிறுவனான ...
Read More »வடிவேலின் புதிய அரசியல் யாப்பு ?
கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தனும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். அதே போன்று கூட்டமைப்பிற்கு எதிர்நிலைப்பாடுள்ள பிறிதொரு தமிழ் கட்சியின் தலைவரும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர்கள் அங்கு தங்கியிருந்த வேளையில் ஆசுவாசமாக மாலை நேரங்களில் பேசிக் கொள்வதுண்டாம். பொதுவாக மக்களுக்கு முன்னால் முரண்பாடுள்ளவர்களாக காண்பித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள், தனியறையில் மதுக் கோப்பைகளுடன் இருப்பது அரசியலை பொறுத்தவரையில் சர்வசாதாரணமான ஒன்று. சம்பந்தனும் அப்படியான மதுக் கோப்பைகள் உரசிக் கொள்ளும் இரவுகளை ...
Read More »அவுஸ்திரேலியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நபர் ஒருவர் 35 வருடங்களுக்கு முன்னர் தனது விந்தணுவை தானமாக கொடுத்து 19 குழந்தைகள் பிறந்துள்ளது. விந்தணுவை தானமாக கொடுத்த அவுஸ்திரேலியாவின் மெல்போனை சேர்ந்த நபர் தற்போது பாரிய பிரச்சனையை சந்தித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு Ian Wood என்பவர் தனது விந்தணுவை விக்டோரியா இனப்பெருக்க சிகிச்சை ஆணையத்திற்கு வழங்கியுள்ளார். இதன் மூலம், 19 குழந்தைகள் பிறந்துள்ளது. 15 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் அடங்குகின்றனர்.
Read More »பனி வீழ்ச்சியாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி!
வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க பேரருவி நயாகரா அருவி ஆகும். இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகினை காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இது சுமார் 56 கி.மீ நீளம் கொண்டது. இந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து நிலவும் குளிர்கால நிலை, காற்று, புயல் போன்ற சூழ்நிலைகள் இந்த வார இறுதியில், நயாகரா நீர்வீழ்ச்சியை பனிவீழ்ச்சியாக மாற்றியுள்ளது. இதன் விளைவாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ...
Read More »அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார்!
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் என்று தி ஹைவே மாஃபியா நாவலை எழுதியிருக்கும் எழுத்தாளர் சுசித்ரா ராவ் கூறியுள்ளார். எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சுசித்ரா ராவ் எழுத்தில் உருவாகி இருக்கும் புத்தகம் தி ஹைவே மாஃபியா. கால்நடைகள் கடத்தலை மையப்படுத்தி உண்மை சம்பவங்களை தழுவி எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கால்நடை மாஃபியாவுக்கு எதிராக போராடும் தொழிலதிபர் அர்ஜூன் கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகரும். அரசியல் கலந்த த்ரில்லர் பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலை படமாக்கும் ...
Read More »பறக்கும் விமானத்தில் சண்டை போட்ட பயணிகள்!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணிகள் சண்டை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. பயணிகளிடையே ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து அவர்கள் கடுமையான கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பயணிகளின் சண்டையைத் தடுக்க விமான ஊழியர்கள் முயன்றும் அதில் எவ்வித பயனும் இல்லாமல் போயுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானம் மீண்டும் சிட்னிக்கே திரும்பச் சென்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பின்னர் சண்டையிட்ட இருவரும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்னரே விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. பிஸ்ட்ஸ் ஃபைட் (fist ...
Read More »சீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி!
சீனாவின் கடும் பனிப்பொழிவால் விழும் அருவியின் அழகை மேலும் அழகூட்டும் வகையில் பனி உறைந்து கண்கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது. தற்போது நிலவி வரும் குளிர்கால நிலை, வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள ஷான்டாங் மலைப் பள்ளத்தாக்கு பகுதியில் சில பிரமிப்பூட்டும் காட்சிகளை உருவாக்கியுள்ளது. இயற்கை அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பனி கொட்டித் தீர்த்து நீர்வீழ்ச்சி, பனி வீழ்ச்சியாக மாறி காணப்படுகிறது. வெப்பநிலையானது படிப்படியாக வீழ்ச்சியடைந்ததால், மணற்பாறைகளிலிருந்து வெளியேறும் நீர்க்கசிவு அதிர்ச்சியூட்டும் பனி அடுக்கை ஏற்படுத்தியுள்ளது. லிங்க்சுவன் கவுண்டியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில், ...
Read More »