உலகின் சிறிய மொபைல் போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டை விட மிகச் சிறியதாக இருக்கும் புதிய மொபைல் போன் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். சர்வதேச மொபைல் போன் சந்தையில் இதுவரை தயாரிக்கப்பட்டதில் மிகச்சிறிய மொபைல் போன் யெஹ்ரா தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. எலாரி நானோபோன் சி என அழைக்கப்படும் இந்த போன் கிரெடிட் கார்டுகளை விட அளவில் சிறியதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலாரி நானோபோன் சி விலை ரூ.3,940 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் ...
Read More »குமரன்
சின்னத்திரைக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு!
2009 முதல் 2013 ஆண்டு வரை தமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியாகிய நெடுந்தொடர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 009 முதல் 2013 ஆண்டு வரைதமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:- 2009-ம் ஆண்டு: 1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – திருமதி செல்வம் 2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – வசந்தம் 3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – டெல்லி கணேஷ் 4. ஆண்டின் வாழ்நாள் ...
Read More »தமிழ் பற்றாளரும் நடிகருமான ஓவியர் வீரசந்தானம் காலமானார்
பீட்சா, கத்தி திரைப்படங்களில் நடித்தவரும் தமிழ் மொழிப்பற்றாளருமான ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று(13) மாலை காலமானார். பீட்சா, கத்தி திரைப்படங்களில் நடித்தவரும் தமிழ் மொழிப்பற்றாளருமான ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். தமிழ் மொழிப்பற்றாளரான வீரசந்தானம் சிறந்த ஓவியராக திகழ்ந்தார். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, வழக்கமான பணிகளை மேற்கொண்டார். ஆனால் நேற்று மாலை திடீரென்று உடல்நலக்குறைவு ...
Read More »பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்!
பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம் நியூ பிரிட்டன் தீவிற்கு 128 கி.மீ. கிழக்கில், ...
Read More »சாம்சங் கேலக்ஸி நோட் 8!
நோட் 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: * 6.3 இன்ச் AMOLED 1440×2960 பிக்சல் டிஸ்ப்ளே, * 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா * 8 எம்பி செல்ஃபி கேமரா * முன்பக்க கைரேகை ஸ்கேனர் * குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் * 6 ஜிபி ரேம் * 3300 எம்ஏஎச் பேட்டரி * வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி சாம்சங் வழக்கப்படி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெர்லின் நகரில் நடைபெறும் IFA விழாவிற்கு முன் வெளியிடும் நிலையில், ...
Read More »காணாமல்போனவர்களின் உறவுகளை உதாசீனம் செய்தார் ஐ.நா.பிரதிநிதி
வவுனியாவில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை, மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் தலைமையிலான குழு சந்திக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன், யூலை 10 தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கையில் விஷேட சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வீதியின் ...
Read More »டுவிட்டரில் சமந்தாவை தொடரும் 40 லட்சம் பேர்
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவை டுவிட்டரில் 40 லட்சம் பேர் தொடர்கிறார்கள். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தமிழிலும் 5 படங்களில் நடித்து வருகிறார். சமந்தாவுக்கு அக்டோபரில் திருமணம் நடைபெற உள்ளது. என்றாலும் டுவிட்டரில் விதவிதமான தகவல்கள், படங்களை தொடர்ந்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தான் நடிக்கும் படங்கள் பற்றிய பல்வேறு விவரங்களை தெரிவிக்கிறார். சமீபத்தில் அவர் கைத்தறி துணியில் தயாரான கவர்ச்சி உடை அணிந்த படங்களை டுவிட்டரில் வெளியிட்டார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் ...
Read More »அவுஸ்ரேலிய அணியிடம் இந்தியா தோல்வி!
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவிடம் தோல்வி கண்டது. 8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன. இந்த ...
Read More »அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக 226 ரன்களை குவித்தது இந்தியா!
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று(12) நடைபெற்ற ஆட்டத்தில், பூனம் ரவுத்தின் அதிரடி சதத்தால் இந்திய அணி, அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக 226 ரன்கள் குவித்துள்ளது. எட்டு அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில், இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் மோதிய 23-வது லீக் போட்டி பிரிஸ்டலில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திலியா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக பூனம் ரவுத், மந்தனா களமிறங்கினர். மந்தனா 3 ரன் ...
Read More »மனுஸ் தீவு மூடும் பணி ஆரம்பம்!
அவுஸ்திரேலிய அரசால் நிர்வகிக்கப்படும் பப்புவா நியூகினியின் மனுஸ் தீவு, தடுப்பு முகாம் மூடப்பட்டுவரும் நிலையில் அங்குள்ள பல புகலிடக்கோரிக்கையாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பப்புவா நியூகினி தடுப்பு முகாமில் தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. நீதிமன்றின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த முகாம் மூடப்படவுள்ளது. இதன்படி Lombrum முகாம் தற்போது இடிக்கப்பட்டுவருகின்ற அதேவேளை அங்கிருந்தவர்கள் Lorengau-இலுள்ள தற்காலிக தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். ஆனால் Lorengau-இல் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அங்கு தஞ்சம் ...
Read More »