குமரன்

பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்?

பிரிந்து வாழும் அப்பா கமல்ஹாசன், அம்மா சரிகாவை சேர்த்து வைக்காதது ஏன்? என்று அவர்களின் மூத்த மகள் சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அவர் தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம் என்றால் அது என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான். பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ...

Read More »

சஜித்பிரேமதாசவை உருவாக்கிய விடயங்கள் எனக்குள்ளும் எதிரொலிக்கின்றன!

அகிம்சா விக்கிரமதுங்க தமிழில் ரஜீபன்    இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர்.  ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன். தோற்கடிக்க முடியாத, அற்புதமான,  அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன். கண்டிக்கத்தக்க –  கோழைத்தனமான  பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன். தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கின்றேன். இதன் மூலம் ...

Read More »

அவுஸ்­தி­ரே­லி­யாவில் வேக­மாக பரவும் காட்டுத் தீ; மூவர் பலி!

அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும்  குயீன்ஸ்­லாந்து பிராந்­தி­யங்­களில் வேக­மாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி  குறைந்­தது 3 பேர் பலி­யா­ன­துடன்  பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.   மேற்­படி பிராந்­தி­யங்­களில் 100 க்கு மேற்­பட்ட காட்டுத் தீ சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில்  அங்கு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை  மூன்­றா­வது  நாளாக அவ­ச­ர­கால நிலைமை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அந்­நாட்டு பிர­தமர் ஸ்கொட் மொரிஸன் இரு மாநி­லங்­க­ளி­லும்­இந்தத் தீயை அணைக்க   போரா­டி­வரும் சுமார் 1,300  தீய­ணைப்புப் படை­வீ­ரர்­க­ளுக்கு உதவ இராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளார். அவர் இந்தக் காட்டுத் தீ அனர்த்தத்தில் ...

Read More »

2009 இல் இடம்பெற்ற இந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி

2009 ஆம் ஆண்டு இந்திய தொடர் நடத்தும் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாகவும் 15 மில்லியன் டொலர் நிதி வரவேண்டியிருந்தும் வெறுமனே 3 மில்லியன் டொலர் மட்டுமே  இலங்கை கிரிக்கெட் சபைக்கு வந்தது.   ஏனைய பணத்தொகை என்னவானது என்பது தொடர்பில் கண்டறிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க. பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் அமைச்சர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார். அவர் இதில் கூறியதாவது. கடந்த காலங்களில் கிரிக்கெட் சபையில் ...

Read More »

ரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கண்டனத்திற்குறியது!

ரோயல் பார்க் கொலை சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபரை ஜனாதிபதி ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது  ஒரு துன்பகரமான செயலாகும் என்பதோடு ஒரு பிழையான முன்மாதிரியாகும் என ஜே.வி.பியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன் இதற்காக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மீது கடுமையான கண்டனத்தை  தெரிவித்துகொள்கின்றோம். நீதிமன்றத்தால் முறையான விசாரணைக்கு பின்னர் தண்டனை  விதிக்கப்பட்ட நபரை நாட்டின் ஜனாதிபதியால் ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது  ஒரு துன்பகரமான செயலாகும். இது சட்டத்தின் ஆட்சி, ...

Read More »

உலகின் மிக உயர்ந்த திறன்கொண்ட குடியேறிகளை குறிவைக்கிறோம்!-ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை

ஆஸ்திரேலியாவில் அதிகம் சம்பளம் பெறும் திறன்வாய்ந்த வெளிநாட்டினருக்கு விரைவாக நிரந்தர வதிவிட விசா வழங்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. ஆண்டுக்கு 5000 பேர் என்ற கணக்கில் Fintech, Space, Advanced Manufacturing உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. “இத்திட்டத்தின் மூலம், உலகின் மிக உயர்ந்த திறன்கொண்ட குடியேறிகளை நாங்கள் குறிவைக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன். கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ள துறைகளில் ஆண்டுக்கு 149,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (சுமார் 70 லட்சம் இந்திய ...

Read More »

ஜனாதி­பதி தேர்­தலில் நீங்கள் எவ்­வாறு வாக்­களிக்க போகி­றீர்கள்?

இம்­மாதம் 16 ஆம் திக­தி­யன்று ஜனாதி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் வாக்­க­ளிக்கத் தகு­தி­யுள்­ள­வர்கள் யார்? யார்? என்­பதை தேர்தல் ஆணை­யாளர் உங்­க­ளுக்கு தபால் மூலம் தெரி­வித்­தி­ருப்பார்.   ஆகவே தேர்தல் தினத்­தன்று நீங்கள் உங்­க­ளுக்கு உரித்­தான அவ் உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டையை எடுத்துக் கொண்டு அந்த அட்­டையில் நீங்கள் எங்கே வாக்­க­ளிக்கச் செல்­ல­வேண்டும் என்று குறிக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்குச் செல்ல வேண்டும். வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்குச் செல்­லும்­போது கட்­டாயம் உங்­க­ளது அறி­மு­கத்தை உறு­திப்­ப­டுத்தும் பின்­வரும் ஆவ­ணங்­களில் ஒன்றை எடுத்­துச்­செல்ல வேண்டும். 1. தேசிய அடை­யாள அட்டை ...

Read More »

தூய்மையான மனித உறவுகளுக்காகத்தான் நானும் கோலியும் வாழ்கிறோம்: அனுஷ்கா சர்மா

விராட் கோலியையும் தன்னையும் யாரென்றே தெரியாமல் ஒரு குடும்பம் இருந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி  தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது விராட் கோலியையும், தன்னையும் யாரென்றே தெரியாத ஒரு குடும்பம் இருந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் அனுஷ்கா சர்மா. இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அனுஷ்கா சர்மா கூறியிருப்பதாவது: ”இன்று, எங்கள் 8.5 கிலோ மீட்டர் மலையேற்றப் பயணத்தின்போது, ...

Read More »

சான் பிரான்சிஸ்கோவின் பிரமண்டா சுவரோவியத்தில் கிரெட்டா!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலை ஒன்றில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கின் பிரம்மாண்ட ஓவியமொன்று வரையப்பட்டு வருகிறது. பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பெர்க் என்ற அந்தச் சிறுமி, மனிதர்களுடைய வாழ்க்கை முறையால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் போராடத் தொடங்கியவர். ஸ்வீடனைச் சேர்ந்த இந்த இளம் மாணவிக்கு நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சுவரோவியக் கலைஞர் ஆந்த்ரேஸ் இக்லெசியாஸ். இவர் கோப்ரே என்ற புனைபெயரில் தனது ஓவியக் கலைப் பணியைத் ...

Read More »

அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்- போராட்டத்தை ஆரம்பித்த சுமங்கள தேரர்!

வணக்கத்திற்குரிய இங்குருவத்தே சுமங்கள தேரர் இன்று காலை கொழும்பு இன்று காலை கொழும்பு, சுதந்திர சதுக்கத்தல் உண்ணாரவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டமைக்கான ஆதாரங்களை 3 நாட்களில் வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியே அவர் இநத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Read More »