மகாநடி படத்திற்காக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், அதனை தனது தாயார் மேனகாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார். மகாநடி படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக, தேசிய விருது பெற்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறுகையில், மதிப்புமிக்க விருதை பெற்ற அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது. இந்த நிலைக்கு நான் எப்படி சென்றேன் என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. தற்போதைய என் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இருந்தாலும், முயற்சிக்கிறேன். இது ஒரு கனவு மட்டுமல்ல; என்னை தொடர்ந்து ...
Read More »குமரன்
ஆஸ்திரேலியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான பீட்டர் சிடில் 35 வயதில் ஓய்வு
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பீட்டர் சிடில் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டில் சிடில். 35 வயதான இவர் நியூசிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆன பீட்டர் சிடில் 67 டெஸ்டில் விளையாடி 221 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆஷஸ் தொடரில் ...
Read More »தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் அமிதாப் பச்சன்!
இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ந் தேதி புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். கடுமையான காய்ச்சல் காரணமாக அமிதாப் பச்சனால் அன்றைய தினம் பங்கேற்க ...
Read More »சட்டவாட்சி மீதான குற்றச்சாட்டு!
வெளிநாட்டுத் தூதரகத்தின் பணியாளராகிய ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் நாட்டின் நியாயமான சட்ட நடவடிக்கைகளாக சர்வதேச மட்டத்தில் நாட்டின் பெயரைக் காப்பதாக அமையவில்லை என்ற தொனியிலேயே இந்த விவகாரத்தில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. தனது தூதரக அதிகாரி ஒருவர் மீது தெளிவற்ற முறையில் சட்டம் பாய்ந்திருப்பதாகவும், தூதரகம் என்ற அந்தஸ்தில் அதன் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு உரிமைகள் போதிய அளவில் நிலைநாட்டப்படவில்லை என்ற சாரத்திலேயே சுவிற்சர்லாந்து அரசின் நிலைப்பாடு வெளிப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. சட்டவாட்சி சீராக நடைபெற வேண்டும். அதன் சர்வதேச ...
Read More »அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க வீதியில் இறங்கிய கோலா கரடி!
அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க கோலா கரடி ஒன்று வீதியில் இறங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மலைகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, சுமார் 25,000 ஹெக்டேர் மரங்களை சாம்பலாக்கியுள்ளது. இதன் காரணமாக, அடிலெய்ட் பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பச் சுழல் நிலவுகிறது. கடும் வெப்பம் காரணமாக, காட்டில் உள்ள கோலா கரடிகள் தண்ணீருக்காக அலையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி வரும் கோலா கரடியைப் பலரும் அரவணைத்து தண்ணீர் வழங்கி வருகிறார்கள். ஜேன் ப்ரிஸ்டர் என்னும் விலங்கு நல ஆர்வலர், காட்டுத்தீ சம்பவத்தின்போது, தன் ...
Read More »பௌத்த சிங்கள அரசாக தம்மை காண்பிக்க முயல்கின்றது இந்த அரசு !
பௌத்த சிங்கள அரசாக தம்மை காண்பிக்க இந்த அரசு முயல்வதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய கீதத்தினை தமிழ் மொழியில் பாட கூடாது என தெரிவித்துள்ளமையானது கவலை அளிக்கின்றது. இவ்விடயத்தில் பலரும் கவலை அடைந்துள்ளனர். இதற்காக தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸலிம் மக்களும், மலையக மக்களும் ஒன்றாக அணி திரள வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த ...
Read More »கரையொதுங்கிய படகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 5 மனித உடல்களும் 2 மனித தலைகளும்!
வடகொரியாவிலிருந்து ஜப்பானிற்கு வந்த படகிலிருந்து ஐந்து உடல்களை மீட்டுள்ளதாக ஜப்பானின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் சடோ தீவில் கரையொதுங்கிய மரப்படகிலிருந்து இந்த உடல்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து உடல்களையும் இரண்டு தலைகளையும் மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட படகில் கொரிய மொழியில் எழுதப்பட்ட இலக்கங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட தீவில் கடந்த மாதத்தில் மர்ம படகு கரையொதுங்குவது இது இரண்டாவது தடவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read More »நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!
நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. மத்திய வங்கி இதற்கான விதிகளை அடக்கிய திருத்தச் சட்டமூலமொன்றை நிதியமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது. தற்போது பணவைப்பை பொறுப்பேற்கும் நிதி நிறுவனங்களை மாத்திரமே இலங்கை மத்திய வங்கியின் சட்டத்தின் கீழ் ஒழுங்குறுத்த முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நுண்நிதி நிறுவனங்கள் அடங்கலாக கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குறுத்தும் நோக்கில் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டமூலத்தை நிதியமைச்சு, அமைச்சரவையில் சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர், இது ...
Read More »யுத்தத்தில் கையை இழந்த தாய்! காணாமல் ஆக்கப்பட்ட தந்தை! வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவி !
இறுதி யுத்தத்தில் தந்தையைத் தொலைத்துவிட்டுச் சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதித்துள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி. வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையைத் தொலைத்துக் காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையைத் தேடிக்கொண்டிருக்கும் குறித்த ...
Read More »நியூஸிலாந்துக்கு எதிராக 467 ஓட்டங்களை குவித்த ஆஸி.!
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ...
Read More »