தமிழீழம் அமைய, பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று, மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிஸின் பிரதான அரங்கத்தில், வைகோ உரையாற்றியதாவது, “இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, 2016 நவம்பர் 27ஆம் திகதியன்று, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்ஸின் உதவி நாடி, ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். “2015ஆம் ...
Read More »குமரன்
இந்தியாவுக்கு எதிரான டி20: கம்மின்ஸ் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார் அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் கம்மின்ஸ் நாடு திரும்புகிறார். இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம் அக்டோபர் 1-ஆம் திகதி நாகபுரியில் நடைபெறுகிறது. அது முடிந்ததும் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கம்மின்ஸ்,அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ஷெப்பீல்டு ஷீல்டு போட்டியில் பங்கேற்கவுள்ளார். கம்மின்ஸுக்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளார். ...
Read More »ஐ.ஓ.எஸ் 11 அப்டேட் செய்தவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!
அப்பிள் நிறுவனம் அண்மையில் தனது கையடக்கத்தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு புதிய இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது. பல புதிய அம்சங்களுடன் அறிமுகமாகிய இப் பதிப்பு தொடர்பில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும் ஐ.ஓ.எஸ் 11 எனப்படும் இப் புதிய பதிப்பினால் எதிர்நோக்கப்படும் பிரச்சினை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐ.ஓ.எஸ் 11 ஆனது 64 Bit இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே 64 Bit செயலிகள் மட்டுமே இதில் நிறுவி பயன்படுத்த முடியும்.ஆனால் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட 32 Bit ...
Read More »ஒஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ படம் பரிந்துரை!
2018-ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் ஒருமனதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தி பட இயக்குனர் அமித் மசூர்கர் இயக்கிய ‘நியூட்டன்’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் நடிகர்கள் ராஜ்குமார் ராவ், பங்கஞ் திரிபாதி, ரகுபிர் யாதவ், நடிகை அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நேர்மையான தேர்தல் அதிகாரி தேர்தலை நடத்துவதில் ஏற்படும் சிரமத்தை பற்றி கூறி இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்த ...
Read More »ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவிடம் அபூர்வ திறமை இருக்கிறது!
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவிடம் அபூர்வ திறமை இருப்பதாக இந்திய வீரர்கள் பாராட்டியுள்ளனர். கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேத்யூ வேட் (2 ரன்), ஆஷ்டன் அகர் (0), கம்மின்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக சாய்த்து இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதன் மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது இந்தியர் (ஏற்கனவே 1987-ம் ஆண்டில் சேத்தன் ...
Read More »மாமனிதர் மருத்துவர் பொன். சத்தியநாதனின் இறுதி வணக்க நிகழ்வு!
தமிழ்த்தேசியப் பணியில் ஒப்பற்று உழைத்த பெருமனிதர் பொன் சத்தியநாதன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22 – 09 – 2017 அன்று வெள்ளிக்கிழமை தமிழ்த்தேசியத்திற்கான மதிப்பளித்தலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய தேசிய வணக்க நிகழ்வில் பொன் சத்தியநாதன் அவர்களின் புகழுடலுக்கு தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உரையாற்றிய வசந்தன் அவர்கள், “பொன். சத்தியநாதன் அவர்களின் பணிகளும் செயற்பாடுகளும் பல்தளங்களில் அறியப்பட்டபோதும் அவரின் அனைத்துச் செயற்பாடுகளும் ...
Read More »ஒற்றையாட்சி! – இடைக்கால அறிக்கையின் சுருக்கம்!
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று வெளியானது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிர மசிங்க அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இலங்கை பிரிக்கப்படாத, பிரிக்கப்பட முடியாத நாடு என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கிறது. வடக்கு –கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் மூன்று தெரிவுகளை முன்வைத்து இணக்கமின்மையை வெளிப்படுத்தியுள்ளது. தேசியம், மாகாணம், உள்ளூரதிகார சபை ஆகிய மூன்று மட்டங்களில் அதிகாரங்களைப் பகிர்வதற்கு முன்மொழிந்துள்ளது. காணிப் பயன்பாட்டு அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க யோசனை முன்வைத்துள் ளது. பகிரப்பட்ட ...
Read More »அவுஸ்ரேலியாவில் வங்கிக்கு தீ வைத்த புகலிடக்கோரிக்கையாளர்?
மெல்பேர்ன், Springvale-இலுள்ள வங்கிக்கு தீ வைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் இந்த வழக்கை எதிர்கொள்வதாக தெரியவருகிறது. இந்த தீ விபத்தில் 12 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 18ம் திகதி Springvale Commonwealth வங்கிக்குச் சென்ற Nur Islam என்ற மியன்மார் நாட்டைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர், வங்கியில் நீண்ட நேரம் காத்திருந்தமையால் ஆத்திரமடைந்து குறித்த வங்கிக்கு தீ மூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வங்கிக்கு சுமார் 3 மில்லியன் டொலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த ...
Read More »மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்!
* 5.5 இன்ச்2.5D வளைந்த கிளாஸ் எச்டி டிஸ்ப்ளே * ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் * 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் * 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி * மெமரியை நீட்டிக்கும் வசதி * 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் f/2.0 அப்ரேச்சர் * 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் * 5,000 எம்ஏஎச் பேட்டரி * ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை மோட்டோ இ4 ...
Read More »அமராவதி நகரை உருவாக்கும் பணியில் நான் இல்லை: இயக்குநர் ராஜமவுலி
ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியை கட்டமைக்கும் பணியில் சினிமா இயக்குநர் ராஜமவுலி இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியை கட்டமைக்கும் பணியில் சினிமா இயக்குநர் ராஜமவுலி இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகும் இரண்டு மாநிலத்திற்கும் ஐதராபாத் தலைநகராக இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த உரிமை இரண்டு மாநிலங்களுக்கும் உள்ளது. இந்நிலையில், ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதியை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதியை பல கோடி ரூபாய் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal