* 5.5 இன்ச்2.5D வளைந்த கிளாஸ் எச்டி டிஸ்ப்ளே
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
* மெமரியை நீட்டிக்கும் வசதி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் f/2.0 அப்ரேச்சர்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5,000 எம்ஏஎச் பேட்டரி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்,ப்ளூடூத் மற்றும் 4ஜி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர், ஆம்பியன்ட் லைட் சென்சார், அக்செல்லோமீட்டர், மேக்னெட்டோமீட்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Eelamurasu Australia Online News Portal