நோக்கியா 3310 தொலைபேசியை முழுவதுமாக விழுங்கிய நபருக்கு இம்மாதத் தொடக்கத்தில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு அந்த போன் நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் கொசோவோவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”கொசோவோ நாட்டில் உள்ள பிரிஸ்டினா நகரைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர் 2000ஆம் ஆண்டின் தொடக்கக் கால மாடலான நோக்கியா 3310 போனை முழுமையாக விழுங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடனடியாக அவருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் இளைஞர் விழுங்கிய போன் அவரது ...
Read More »குமரன்
கதாநாயகியாக களமிறங்கும் இயக்குனர் சங்கரின் மகள்
தமிழில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கரின் மகள் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இந்நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக ...
Read More »நாடாளுமன்றத்தில் 73.2 பில்லியன் ரூபா துணை மதிப்பீடு சமர்ப்பிப்பு
தற்போதைய கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் இதர செலவுகளுக்காக செலவிடப்பட வேண்டிய 73.2 பில்லியன் ரூபா (ரூ. 732,124,887,226) மதிப்புள்ள துணை மதிப்பீட்டை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுநோய் தொடர்பான விடயங்களுக்காக செலவழிக்க அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் கோருகிறது. தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க மற்றும் கொவிட் சிகிச்சை மையங்களுக்காக அரசாங்கம் மேலதிக நிதியை செலவிடவுள்ளது. மேலும் மீனவர்களுக்கு நிவாரணத்திற்காக அதிக நிதி செலவழிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அரசாங்கம் ...
Read More »சிறிலங்கா அரசாங்கத்தின் அவசரகால விதிமுறைகள் ஒரு வித்தை
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுகள் மீது அவசரகால விதிமுறைகளை விதிப்பது குறித்த வர்த்தமானிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இது ஜனாதிபதியும் அரசாங்கமும் மேலதிக அதிகாரத்தைப் பெற அனுமதிக்கும் ஒரு வித்தை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தனது மூன்று பக்க ஊடக அறிக்கையில் இது தொடர்பில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தனது கைகளில் அதிகாரங்களை திணிப்பதாகவும், தனது சொந்த நலனுக்காக நாடு தொடர்பான முடிவுகளை எடுக்க தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் தற்போதுள்ள விடயங்களில் கலந்து கொள்ளாமல் ஒப்புக்கொள்வதன் ...
Read More »எனது மகன் விபத்தில் சிக்கிய வேளை உதவிய சிரியா ஈராக்கை சேர்ந்தவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தியிருக்கவேண்டும்!
நியுசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் அவர் வசித்த பகுதியில் வாழ்ந்த சிரியா ஈராக் பிரஜைகளால் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார் காயமொன்றிலிருந்து எனது மகன் மீள்வதற்கு உதவிய அவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். 2016 இல் எனது மகன் பல்கலைகழகத்தில் கல்வி கற்றவேளை பல மாடிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானார் என அவரது தாயார் முகமட் இஸ்மாயில் பரீதா தெரிவித்துள்ளார். அவருக்கு அவ்வேளை உதவுவதற்கு எவரும் இருக்கவில்லை சிரியா ஈராக்கை சேர்ந்த அயலவர்களே அவருக்கு உதவினார்கள் அவர்கள் அவரை மூளைச்சலவை செய்திருக்கவேண்டும் ...
Read More »தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் போராட்டம்
இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கமாறு ஆஸ்திரேலிய அரசினை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருக்கின்றனர்.
Read More »வக்சினே சரணம் ?
“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண.எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு எங்களால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருக்காததால் மருத்துவநிபுணர்கள் தலைமை வகிக்க முடியாமல்போய்விட்டது” எனவும் எரான் தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் வைரசுக்கு எதிரான போராட்டமும் உட்பட நாட்டின் எல்லாத் துறைகளையும் ராணுவமயப்படுத்தி வருகிறது. பைசர் வக்சினை கையாளும் பொறுப்பு ...
Read More »லாஸ்லியா அறிமுகமாகும் படத்தின் வெளியீடு
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான லாஸ்லியா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி உள்ள படம் ‘பிரெண்ட்ஷிப்’. இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடித்துள்ளார். அவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் அர்ஜுன், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். உதயகுமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாந்தகுமார் ...
Read More »ஒக்டோபர் 2 வரை ஊரடங்கை நீடிக்கவும்
இலங்கையில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை ஒக்டோபர் 2ஆம் திகதி வரை ந நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரியுள்ளது. தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்தால் 8,500 உயிர்களை காப்பாற்றலாம். ஒக்டோபர் 3ஆம் திகதி வரை நீடித்தால் 10 ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது.
Read More »நெருங்கிப் பழகியவர்களிடம் விசாரணைகள் ஆரம்பம்
நியுசிலாந்தின்- ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் வைத்து, சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில், குற்றவிசாரணைப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபருடன், இலங்கையில் நெருங்கிப் பழகியவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (3) ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையரான மொஹமட் சம்சுதீன் ஆதில் என்ற 32 வயதுடைய சந்தேகநபர், ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து, அங்கிருந்த பலர் மீது கத்திக்குத்து தாக்குதலை முன்னடுத்த போது, ஆறு பேர் காயமடைந்தனர். எனினும் ...
Read More »