இலங்கையில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை ஒக்டோபர் 2ஆம் திகதி வரை ந நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரியுள்ளது.
தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்தால் 8,500 உயிர்களை காப்பாற்றலாம்.
ஒக்டோபர் 3ஆம் திகதி வரை நீடித்தால் 10 ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal