குமரன்

அகதிகளை நாடு கடத்துவது குறித்து சுவிஸ் – சிறிலங்கா உடன்பாடு கைச்சாத்து

அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது .நாடுகடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான இந்த உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது. தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டை சுவிஸ் அமைச்சர் நிராகரித்துள்ளார். முன்பு போலவே, இந்த உடன்பாட்டுக்கு அமையவும், ஒவ்வொருவரும் பரிசீலிக்கப்படுவார்கள்- யாருக்கு உதவி தேவை, யாருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும், ...

Read More »

அவுஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டு வரும் ஜேம்ஸ் வசந்தன்

ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார்கள். 1980 – 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி மற்றும் ஊர்வசி. நடிகைகள் என்பதைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். தற்போது இவர்கள் நால்வரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். முழுக்க அவுஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தை ஜேம்ஸ் வசந்தன் இயக்கி வருகிறார். இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் அவுஸ்ரேலியாவிலேயே முடிக்க திட்டமிட்டு ...

Read More »

காதலியை சந்திக்க அவுஸ்திரேலியா செல்லும் யோஷித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் எனக் கோரி, கடந்த வாரம் மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார். அந்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் உடல்நல காரணங்களை முன்னிட்டு யோஷிதவுக்கு அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் யோஷிதவுக்கு தனது காதலியை பார்ப்பதற்காகவே அவுஸ்திரேலியா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் அனுமதி கிடைத்ததனை தொடர்ந்து யோஷித தனது நண்பர்களிடம் “நான் கொடுத்த கயிரை ...

Read More »

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று (5)டர்பனில் நடக்கிறது. இதில் தென்ஆப்பிரிக்கா வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஒருநாள் போட்டி நாளை டர்பனில் நடக்கிறது. இதிலும் தென்ஆப்பிரிக்கா வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை இழக்காமல் இருக்க ...

Read More »

கூட்டமைப்பை உடைக்க தென்னிலங்கையில் சதி!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் பலமாக இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செயற்பாடுகளை பார்த்துகொண்டு இருந்தது. அரசியல் ரீதியான செயற்பாடுகளை விடுதலைப் புலிகளின் ஆலோசனைகளோடு தான் அதனைச் செய்து வந்தோம். இன்று எமது பலம் மௌனிக்கப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் ...

Read More »

இலங்கைப் பெண்ணொருவருக்கு அவுஸ்திரேலியாவில் அபராதம்

சிறு வயதின் பின்னர் தலைநகர் கொழும்பிற்கு கூட செல்லாத பெண் ஒருவருக்கு அவுஸ்திரேலிய காவல்துறை அபராதம் விதித்து அதனை செலுத்துமாறு அறிவித்துள்ளனர். அனுராதபுரம், திரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சோமரத்னகே தயாவதி என்ற பெண்ணுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இரண்டு அபராதங்களை விதித்துள்ளனர். குறித்த பெண், ஏ013589868 என்ற இலக்கத்தை உடைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு உரிமையானவர். 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ...

Read More »

வாகனங்களுக்கு மேலாக பயணிக்கும் பஸ் சீனாவில் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வீதிக்கு மேலாக பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நவீன பஸ் சீனாவில் நேற்றுமுன்தினம் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது. தரையிலிருந்து 2 மீற்றர் உயரத்தில் இந்த பஸ்ஸின் உடற்பகுதி காணப்படுகிறது. வீதிகளில் இரு மருங்களிலும் பதிக்கப்பட்ட விசேட தண்டவாளங்களின் மூலம் இந்த பஸ் பயணிக்கும். எனவே, இந்த பஸ்ஸின் அடியில் கார்கள் போன்ற 2 மீற்றருக்கு குறைந்த உயரம் கொண்ட ஏனைய வாகனங்கள் பயணம் செய்ய முடியும். இந்த பஸ்களில் மக்கள் பயணிப்பதால் வீதிகளின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read More »

ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு

தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தயார் என நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலித்ததும், பின்னர் பிரிந்துவிட்டதும் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர்கள் காதலர்களாக இருந்தபோது படங்களில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. ஏன் ஏதாவது நிகழ்ச்சிகளில் பார்த்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுகிறார்கள். தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தயார் என்றும், ஆனால் கதையும், இயக்குனரும் வழக்கத்தை ...

Read More »

யாழில் லக்மாலி நிலைநாட்டிய சாதனை தொடர்பான சுசந்திகாவின் வாய்மூல ஆட்சேபம் நிராகரிப்பு

யாழ். அல்­பிரட் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நிறைவு பெற்ற 42ஆவது தேசிய விளை­யாட்டு விழாவில் பெண்­க­ளுக்­கான 800 மீற்றர் ஓட்டப் போட்­டியில் லக்­மாலி லிய­ன­ஆ­ராச்சி நிலை­நாட்­டிய தேசிய சாதனை விதி­க­ளுக்கு முர­ணா­னது எனத் தெரி­வித்து சுச­ந்­திகா ஜய­சிங்­க­வினால் முன்­வைக்­கப்­பட்ட ஆட்­சே­பனை சர்­வ­தேச தொழில்­நுட்ப அதி­காரி மற்றும் விழா தொழில்­நுட்ப பணிப்­பாளர் பி. எச். டி. வைத்­ய­தி­லக்­க­வினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. 800 மீற்றர் ஓட்டப் போட்டி புல்­தரை ஓடு­பா­தையில் நடை­பெற்­ற­தாலும் நேரக் கணிப்பு கரு­விகள் கையால் இயக்­கப்­பட்­ட­மை­யாலும் 800 மீற்றர் ஓட்டப் போட்டி முடிவு நேரங்கள் கருத்தில் ...

Read More »

தெற்கில் என்னை பேயாகவும், பூதமாகவும் பார்க்கிறார்கள் -சி.வி.விக்னேஸ்வரன்

தெற்கில் தம்மைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரித்து பரப்புரைகளை மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடந்து வந்த 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நாளான நேற்று(2) மாலை நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “பேச்சாளர் பட்டியலில் எனது பெயர் முன்பு ...

Read More »