கொட்டுமுரசு

ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ?

ஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால் அதற்கு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த சுயாதீனக் குழுவும் மிகவும் பிந்தி விட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் அதைவிட பிந்தி விட்டார்கள். சுயாதீன குழு கட்சித் தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காலம் பிந்தி விட்டது என்றுதானே சொன்னார்கள்? அப்படி என்றால் அதை ...

Read More »

ஜனாதிபதித் தேர்தல்; முத‌ற் கோணல்!

நம்மவர்களின் புதிய புதிய நம்பிக்கைகள்தான், வரலாற்று முரண்நகைகளை உருவாக்கிவிடுகின்றன என்பது, காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. சிறுவன் சுர்ஜித், நம்போன்ற பெற்றோர்களின் கவனக்குறைவால் பலியாகி விட்டான். கவனக்குறைவுக்குப் பின்னரான செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளால், அவன் பலியானதாகப் பலர் குறைப்படுகிறார்கள். அதுவும் தவறுதான். இவ்வாறுதான், நம்மிடமே முதற் பிழையை, பிழைகளை வைத்துக் கொண்டு, அதை ஏற்றுக் கொள்ளாமலேயே நாம் எவ்வளவு தூரம்தான் பயணித்துவிட முடியும்; எதைத்தான் சாதித்துவிடமுடியும்;  எதிர்த்தரப்பிடமிருந்து எவற்றை எதிர்பார்க்க முடியும்? இந்த வகையில், பெறுமதியான மிகப்பெரிய பிரச்சினை / கேள்வி ஒன்றுக்கான தீர்மானகரமான ...

Read More »

திகில் திரைப்­ப­டத்தை ஒத்த பாக்தாதி மீதான தாக்குதல்!

வடமேற்கு சிரி­யாவில் அமெ­ரிக்க இரா­ணு­வத்தால் மேற்­கொள்­ளப்பட்ட தாக்­குதல் நட­வ­டிக்­கையின் போது  ஐ.எஸ். தீவி­ர­வாதக் குழுவின் தலைவர் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்தார். ஐ.எஸ். தீவி­ர­வாத குழுத் தலைவர் அமெ­ரிக்க இரா­ணுவ மோப்ப நாயால் துரத்­தப்­பட்ட நிலையில்  சுரங்கப் பாதை­யொன்­றுக்குள் பிர­வே­சித்து தான் அணிந்­தி­ருந்த குண்­டுகள் பொருத்­தப்­பட்ட தற்கொலை மேலங்­கியை வெடிக்க வைத்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளி­கை­யி­லி­ருந்து ஆற்­றிய உரையில் குறிப்­பிட்­டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் பக்­தா­தியை இலக்­கு­வைத்துத் தாக்­குதல் நடத்தப்ப­டு­வ­தையும் அவர்   தனது 3 பிள்­ளை­க­ளையும் இழுத்துக் ...

Read More »

வாக்குரிமையை உதாசீனப்படுத்தாதீர்கள் !

வாக்­கு­ரி­மையின் முக்­கி­யத்­து­வத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மக்களின் இறைமை மக்­க­ளுக்­கு­ரி­யது. அதா­வது இந்த நாடு மக்­க­ளுக்கு சொந்­த­மா­னது. அந்த இறைமை அதி­கா­ரத்தை உதா­சீ­னப்­ப­டுத்த முடி­யாது, மக்­களே அதனை அனு­ப­வித்­தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறை­மையை அனுபவிப்ப­தற்­கான ஓர் அணு­கு­மு­றை­யாக வாக்­கு­ரிமை கூறப்­பட்­டுள்­ளது. எனவே வாக்­கு­ரிமை என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும் என  முன்னாள் தேர்­தல்கள் ஆணை­யாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் தெரி­வித்தார். எதிர்­வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்­கையில் எட்­டா­வது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. இத் ...

Read More »

அடுத்த பெரும் உலக சாதனை: கூகுள் குவாண்டம் கம்ப்யூட்டர்!

கேட் மெட்ஸ் இன்றுள்ள தொழில்நுட்பத்தில் பிற சூப்பர் கம்ப்யூட்டர்களால் கணக்கிட முடியாத வேகத்தில் கணக்கிடும் குவாண்டம் கம்ப்யூட்டரை உருவாக்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருப்பது அறிவியல் உலகைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 1980-களிலிருந்து பல்வேறு நிறுவனங்களின் விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் இரவு பகலாக ஆராய்ந்துவரும் விஷயத்தில் கூகுள் எட்டியிருக்கும் சாதனை இது. செயற்கை நுண்ணறிவு அல்லது ரோபாட்டுகள் தயாரிப்பில் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் மிகப் பெரிய அளவில் பயன்படவிருக்கிறது. இதன் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்: பாரம்பரியமான கம்ப்யூட்டர்கள் 10,000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும் முடிக்கத் ...

Read More »

இலங்கையில் தேர்தல் திரிசங்கு நிலை!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இன்னும் 3 வாரங்களில் வாக்களிக்கவிருக்கிறார்கள். மொத்தம் 35 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கும் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலேயே பிரதான போட்டி நிலவுகின்றது. ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அநுரகுமார திஸாநாயக்கவும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவிற்கு இணங்க முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் அடுத்த இரு முக்கிய வேட்பாளர்களாவர். பிரதான கட்சிகளுக்கு ஒரு மாற்றாக இவர்கள் களத்தில் நிற்கிறார்கள். ...

Read More »

செயல்வடிவமும் நம்பகத்தன்மையும்!

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. நாடு முழு­வதும் வேட்­பா­ளர்கள் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். இந்தத் தேர்­தலில் எந்த வேட்­பாளர் வெற்­றி­பெறப் போகின்றார்? என்று மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். இத்­தேர்­தலில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ உள்­ளிட்ட ஏனைய சில வேட்­பா­ளர்­க­ளுக்கும் சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றன. மலை­யகக் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­விற்கும் பூரண ஆத­ர­வினை தெரி­வித்­துள்­ளன என்­பதும் ...

Read More »

நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துங்கள்..!

தாம் அதிகாரத்துக்கு வந்தால் தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் எவ்வாறான அணுகுமுறை முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் தெளிவான கொள்கையை வெளிப்படுத்தவேண்டும். வேட்பாளர்கள் ஒளிவு மறைவு இன்றி தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவேண்டியது அவசியமாகும். நாட்டில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும் என்பதனை முதலில் பிரதான வேட்பாளர்கள் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுடன் அதற்கான தீர்வுத்திட்ட அணுகுமுறையை தெளிவாக வெளியிடவேண்டும். ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைய ஆரம்பித்திருக்கின்றன. நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளினதும்   வேட்பாளர்களினதும்   சூறாவளிப் ...

Read More »

யுத்த வெற்றிக்காக உரிமை கோரும் வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலில்  களமிறங்கியிருப்பவர்களில் பிரதான வேட்பாளர்களாக விளங்கும் கோத்தாபய ராஜபக்க்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர்  யுத்த வெற்றியை பிரதானமாகக் கொண்டு பிரசாரத்தை முன்னெடுப்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.  இது தீவிரமடையும் பட்சத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஜனநாயகத்தன்மை  இல்லாது போய் விடும் என்பதால் யுத்த வெற்றியை பிரசாரத்தில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது. எனினும்  இதை மகிந்த அணியினர் விடுவதாக இல்லை. எந்த தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் யுத்த வெற்றியை பிரசாரத்தில் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ...

Read More »

ஜனாதிபதியின் தெரிவு தமிழ், முஸ்லிம் வாக்குகளிலேயே தங்கியுள்ளது!

இம்­முறை ஜனாதி­பதித் தேர்­தலில் 35 பேர் போட்­டி­யி­டு­கின்­றனர். ஆயினும் மூன்று பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய மூன்று கட்­சி­களின் சார்பில் போட்டியிடும் ஜனாதி­பதி அபேட்­ச­கர்­களில் ஒரு­வரே ஜனாதி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டுவார். நான் சென்ற வாரம் எழு­திய கட்­டு­ரையில் ஜனாதி­பதி தேர்­தலில் எவ்­வாறு வாக்­க­ளிக்க வேண்டும் என்றும் வெற்றி பெறு­வதை எவ்­வாறு தீர்­மா­னிப்­பது என்­ப­தையும் தெளி­வாகக் கூறி­யி­ருந்தேன். ஆகவே மீண்டும் அதனைக் குறிப்­பிட வேண்­டிய தில்லை என நினைக்­கி­றேன. அக்­கட்­டு­ரையைப் படித்­த­வர்கள் ...

Read More »