நுட்பமுரசு

அழிந்து போன கூகுள் காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

நண்பர்கள் மற்றும் வியாபார ரீதியிலான காண்டாக்ட்களை பதிவு செய்ய பயன்படுத்தப்படும் கூகுள் காண்டாக்ட்டில் அழந்து போன காண்டாக்ட்களை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். ஸ்மார்ட்போனில் காண்டாக்ட்களை பதிவு செய்ய பயனுள்ள சேவையாக கூகுள் காண்டாக்ட் இருக்கிறது. நமது காண்டாக்ட்களை பதிவு செய்வதில் முக்கிய அங்கம் வகிக்கும் கூகுள் காண்டாக்ட்டில் அவ்வப்போது தேவையற்றதாக இருக்கும் காண்டாக்ட்களை நீக்குவோம். எனினும் தவறுதலாக அவசியமான சல காண்டாக்ட்களை நீக்கியிருப்போம். இதுபோன்ற நேரங்களில் அழிந்து போன கூகுள் காண்டாக்ட்களை மீட்பது சுலபமான வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வகையில் ...

Read More »

வீட்டு நெட்வொர்க்: பாதுகாக்க சில டிப்ஸ்

இண்டர்நெட் பயன்பாடு அத்தியாவசிய தேவையாகி விட்ட நிலையில், அனைவரின் வீட்டிலும் இண்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது. சைபர் அச்சுறுத்தல்கள் அதிகமாகியுள்ள நிலையில், வீட்டு நெட்வொர்க் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்ப்போம். இண்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படலாம் என்ற வகையில், உங்களது நெட்வொர்க்களை ஹேக்கர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். பெயரை மாற்ற வேண்டும்: முதலில் உங்களது வைபை பெயரை மாற்ற வேண்டும், பெயரை மாற்றுவது ஹேக்கர்களுக்கு நீங்கள் பயன்படுத்தும் ரவுட்டரை அறிந்து கொள்வதில் சிரமத்தை ...

Read More »

288 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமி திரும்புகிறார் பெக்கி விட்சன்

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 288 நாட்கள் தங்கி இருந்த பெக்கி விட்சன் தனது பயணத்தை முடித்து விட்டு இன்று பூமியை வந்தடைகிறார். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அங்கு சென்று விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விண்வெளி ஆய்வகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் (57) நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். இவர் அங்கு 288 நாட்கள் தங்கி பணியாற்றியுள்ளார். பெக்கி தனது பயணத்தை ...

Read More »

லெனோவோ கன்வெர்டிபிள் லேப்டாப்கள் அறிமுகம்

லெனோவோ நிறுவனத்தின் யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் பெர்லின் நகரில் நடைபெறும் IFA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்களின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். லெனோவோ நிறுவனம் புதிய யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் மற்றும் Miix 520 விண்டோஸ் 2 இன் 1 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. யோகா 920 லேப்டாப்பில் கார்டனா வசதி கொண்டுள்ளது. இதனால் நான்கு மீட்டர் தொலைவில் இருந்தும் வாய்ஸ் கமாண்டுகளை புரிந்து கொள்ள முடியும். இந்த லேப்டாப்பில் நியர் எட்ஜ்-லெஸ் டிஸ்ப்ளே, மெட்டல் யுனிபாடி ...

Read More »

மோட்டோ ஜி5எஸ், ஜி5எஸ் ப்ளஸ் அறிமுகம்!

மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் ப்ளஸ் ஆகிய மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மோட்டோ ஜி5எஸ் அம்சங்கள் விலை – ரூ.13,999(இந்திய விலை) இயங்குதளம் – ஆன்டிராய்ட் 7.1.1 ஸ்க்ரீன் அளவு- 5.2’’ கேமரா- 16 மெகா பிக்சல் முன்பக்க கேமரா- 5 மெகா பிக்சல் செல்ஃபியில் ஃப்ளாஷ் வசதி மெமரி- 4 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ் அம்சங்கள் விலை – ரூ.15,999 மெமரி- 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி (128 ஜிபி ...

Read More »

கைரேகை ஸ்கேனர் வசதி கொண்ட லேப்டாப் அறிமுகம்!

ஐபால் நிறுவனத்தின் காம்ப்புக் ஏர்3 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபால் லேப்டாப் கைரேகை ஸ்கேனர் மற்றும் 360 கோணத்தில் வளைக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. ஐபால் நிறுவனத்தின் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 13.3 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 360 கோணத்தில் வளைக்கும் திறன் கொண்டுள்ள புதிய லேப்டாப்பில் தொடுதிரை வசதி மற்றும் எடை குறைவாக இருக்கிறது. குவாட்கோர் இன்டெல் பென்டியம் N4200 பிராசஸர், 4ஜிபி ரேம் கொண்டுள்ள புதிய லேப்டாப் விண்டோஸ் 10 ...

Read More »

சாம்சங் கேலக்ஸி J7 பிளஸ் புகைப்படங்கள்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்படுகிறது. சீனாவின் வெய்போ தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஸ்மார்ட்போன் அனைத்து கோணங்களிலும் காட்சியளிக்கிறது. புதிய கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பிக்ஸ்பி பட்டன் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய கேலக்ஸி J7 பிளஸ் பிளாக் நிற மாடல் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிறங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெய்போவில் வெளியாகியுள்ள தகவல்களில் ...

Read More »

சீனாவில் உலக ரோபோ கண்காட்சி!

சீனாவின் பீஜிங் நகரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் உலக ரோபோ கண்காட்சியில் பங்கேற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். சீனாவின் பீஜிங் நகரில் கடந்த 25-ம் திகதி உலக ரோபோ கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் மனித கற்பனைக்கும் அப்பாற்பட்ட செயல்திறன்களை கொண்ட ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் காட்சிப்படுத்தியிருந்தினர். 150-க்கும் மேற்பட்ட ரோபோ தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் பங்கேற்றிருந்தன. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில உணவகங்கள் உணவு பரிமாறுவதற்கு ரோபோக்களை பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்ட ...

Read More »

ஜப்பானில் இறுதிச் சடங்கு செய்யும் ரோபோட்!

ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில், புத்த மத பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்யும் ரோபோட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டோக்கியோ சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் இடுகாடு கண்காட்சி இந்த ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த கண்காட்சி இம்முறை ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் இறுதிச் சடங்கு செய்ய பயன்படுத்தப்படும் சாதனங்கள், இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும். மேலும் கண்காட்சியில் கலந்து ...

Read More »

சாம்சங் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் ஜூன் மாதம் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின்  சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் 64-பிட் எக்சைனோஸ் 8895 ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எல்கெட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் சப்போர்ட், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, வைபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், கைரேகை ...

Read More »