சாம்சங் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் ஜூன் மாதம் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின்  சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் 64-பிட் எக்சைனோஸ் 8895 ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எல்கெட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் டூயல் சிம் சப்போர்ட், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, வைபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், கைரேகை ஸ்கேனர், பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 3500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.