சர்வதேச அளவில் பயனர்களே கேள்வி கேட்டு, பயனர்களே பதில்கள் கூறும் இணையதளம் ‘கோரா’ (Quora). முதன்முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இது, பயனாளர்களின் வரவேற்பு காரணமாக இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் உட்பட 16 மொழிகளில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது பதினேழாவதாக தமிழில் ‘கோரா’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ”அறிவைப் பகிர்வதற்கும் உலகை நன்கு அறிவதற்குமான ஓர் உயரிய இடம்” என்று கோரா தமிழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் நீங்கள் என்ன வகையான கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம், பதில் அளிக்கலாம். ஒரே கேள்விக்கு எத்தனை பேர் வேண்டுமானாலும் பதில் கூறலாம். இந்நிலையில் ...
Read More »நுட்பமுரசு
அப்பிள் அறிமுகம் செய்யும் புது சாதனங்கள்!
அப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முன் புதிய ஐபேட் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஐபேட் மினி 5 மற்றும் புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபேட் மினி 4 மாடலின் மேம்படுத்தப்பட்ட டேப்லெட் சாதனம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐபேட் மினி 4 செப்டம்பர் 2015 இல் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஐபேட் மினி டேப்லெட் ...
Read More »48 எம்.பி. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்!
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. சியோமி நிறுவனம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் – ரெட்மி சீரிசில் அறிமுகாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சீன வலைத்தளத்தில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் M1901F7C, M1901F7T மற்றும் M1901F7E மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ...
Read More »சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!
சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புதிய வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது. சாம்சங் நிறுவனம் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிடலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஏற்கனவே தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் சாம்சங் போன்றே சியோமி நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் காணொளியை பகிர்ந்துள்ளார். இதில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இருவிதங்களிலும் ...
Read More »கூகுள் மேப்ஸ் செயலியிலும் குறுந்தகவல் அனுப்பலாம்!
கூகுள் மேப்ஸ் செயலியில் குறுந்தகவல் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல்களை அனுப்ப முடியும். கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளலாம். எனினும், இந்த அம்சம் கொண்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியாது. புதிய அம்சம் மூலம் கூகுள் மேப்ஸ் செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கும் வியாபார மையங்களுக்கு மட்டுமே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. ...
Read More »ஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் வசதி!
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதிக்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம். ஃபேஸ்புக் எஃப்8 2018 டெவலப்பர் நிகழ்வில் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படுவதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டின் மே மாதத்தில் அறிவித்திருந்தது. அன்று முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை உலகின் வெவ்வேறு பகுதிகளில் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்திற்கென மெசஞ்சர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக ஃபேஸ்புக் கடந்த ...
Read More »இணையத்தில் சேர்ந்து படிக்கலாம்!
ஆன்லைனில் பலவித பாடத்திட்டங்களைக் கற்று பட்டயச் சான்றிதழ்களைப் பெறலாம். இணைய பாடத்திட்டங்களைப் பட்டியலிடுவதோடு அவற்றை இணைந்து படிப்பதற்கான இணைய நண்பர்களைத் தேடிக்கொள்ளவும் வழிசெய்கிறது ஸ்டேக்ஸ்.கோர்சஸ் (https://stacks.courses/) இணையதளம். இந்தத் தளத்தில் உள்ள தேடல் வசதியைப் பயன்படுத்தி விரும்பிய இணையப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம். அதன் பிறகு அதே பாடத்திட்டத்தைப் பயிலும் நண்பர்களை இதே தளத்தின் மூலமாகக் கண்டறிந்து அவர்களோடு இணைந்து பயிலலாம்.
Read More »மோட்டோ ஜி7 வெளியீட்டு விவரங்கள்!
மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி மோட்டோ ஜி7 சீரிஸ் இந்த ஆண்டு அறிமுகமான மோட்டோ ஜி6 மாடல்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும். மோட்டோ ஜி7 சீரிஸ் இல் அந்நிறுவனம் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் என ...
Read More »புதிய ஐபேட் மினி உருவாக்கும் பணிகளில் அப்பிள்!
அப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய புதிய ஐபேட் மினி மற்றும் 9.7 இன்ச் ஐபேட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்கள் இருவித வெர்ஷன்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது. ஐபேட்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபேட் மினி 5 சாதனத்தை அடுத்த ஆண்டின் ...
Read More »புத்தம் புதிய ஒ.எஸ்., டிஸ்ப்ளே நாட்ச் கொண்ட ஹானர் ஸ்மார்ட்போன்
ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் சீன வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது. ஹுவாய் ஹானர் பிரான்டு விரைவில் தனது ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஹானர் 8ஏ பட்ஜெட் ஸ்மார்ட்போன் JAT-TL00 மற்றும் JAT-AL00 என்ற மாடல் நம்பர்களுடன் TENAA வலைதளத்தில் சான்று பெற்றுள்ளது. சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனில் வாட்டர்-டிராப் வடிவம் கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், டூ-டோன் டிசைன் மற்றும் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கிறது. ...
Read More »