திரைமுரசு

‘மெரினா புரட்சி’ பட இயக்குநர் சண்முகராஜ் நேர்காணல்!

ஜல்லிகட்டுப் போராட்டத்தில் பெரிய மக்கள் எழுச்சி எப்படி உண்டானது என்ற கேள்வியில் ஏற்பட்ட ஆர்வம்தான் ‘மெரினா புரட்சி’ என்று பேசத் தொடங்கிய இயக்குநர் சண்முகராஜுடன் ஒரு நேர்காணல். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை படமாக்க வேண்டும் என்று எப்போது முடிவு செய்தீர்கள்? அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும் இந்தத் தாக்குதலுக்கு பின் னால் இவ்வளவு விஷயம் இருக் கிறதா என்று அதிர்ந்து போனார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் எப்படி யெல்லாம் தொடங்கியது என்பதற் காக நிறைய ஊர்களுக்கு ...

Read More »

குறும்படத்தில் நடிக்கும் விஜய் மகன் சஞ்சய்!

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடிச் சென்ற விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார். விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என்று தகவல் வெளியானது. அதை உண்மையாக்கும் வகையில் சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில் தனது மகன் சஞ்சய்யை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். திரையுலகில் மகனைக் களமிறக்கும் முயற்சி என்று அப்போது அது பேசப்பட்டாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. தனது ...

Read More »

காஜல் அகர்வாலுக்கு இது திருப்புமுனையாக அமையும்!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தியில் பெரிய வெற்றி பெற்ற குயின் படத்தை பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் தமிழில் காஜல் அகர்வாலை கதா நாயகியாக்கி இயக்கி வருகிறார் ரமேஷ் அரவிந்த். அவரிடம் படம் எப்படி வந்துள்ளது என்று கேட்டதற்கு ‘தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாருல் யாதவ். இப்படி ...

Read More »

சிட்னி விமான நிலையத்தில் நிறவெறியில் சிக்கிய ஷில்பா!

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் விஜய் நடித்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவர் இப்போது ஆஸ்தி ரேலி யா சென்றுள்ளார். அங்கு மெல்போர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்துக்கு வந்தார் விமான நிலையத்தில் பணிபுரியும் மெல் (Mel) என்கிற பெண் அதிகாரி, ஷில்பாவின் நிறத்தைக் கூறி தகாத வார்த்தைகளால் பேசினாராம். பின்னர், ஷில்பாவின் லக்கேஜ் குறிப்பிடப் பட்டுள்ள தை விட அதிக எடையுடன் இருப்பதாகக் கூறி தடுத்துள்ளார். இதனால் விமானத்தை தவறவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி யுள்ளார். அதில் ...

Read More »

ஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர் திரைப்படம்!

உலகில் உள்ள மக்களை உலுக்கிய, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கபட்ட திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’, இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார், இத்திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படடது அனைவரும் அறிந்ததே. பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடும் போது, தயாரிப்பாளர்களே தனிப்பட்ட முறையில் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, ஒருசில காட்சிகள் மட்டுமே திரையிடுவது வழக்கம். இந்திய திரைப்படங்களை திரையிடும் ...

Read More »

2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் !

மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லண்டனை சேர்ந்த ஐஏஆர்ஏ அமைப்பு அறிவித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த ...

Read More »

சாமி ஸ்கொயர்!

பெற்றோர் மரணத்துக்குக் காரணமானவர்களை 28 ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்கும் மகனின் கதையே ‘சாமி ஸ்கொயர்’. ஐஏஎஸ் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் ராம் சாமி (விக்ரம்) மத்திய அமைச்சரிடம் (பிரபு) மேனேஜராகப் பணிபுரிகிறார். பிரபுவுக்கு ரவுடி ராவணப் பிச்சை (பாபி சிம்ஹா) தொடர்ந்து மிரட்டல் விடுக்கிறார். பணத்துக்காக அமைச்சர் மகளை (கீர்த்தி சுரேஷ்) கடத்த, அடுத்த அரை மணிநேரத்தில் அவரை மீட்டு பத்திரமாக வீட்டில் சேர்க்கிறார். எதிர்பார்த்த மாதிரியே இருவருக்குள்ளும் பட்டாம் பூச்சி பறக்க, காதல் முளைக்கிறது. அதற்கு அமைச்சர் தடையாக நிற்கிறார். ஐஏஸ் ...

Read More »

மது மயக்கத்தில் இருப்பவர்களை எழுப்பும் முயற்சி! -கபிலன் வைரமுத்து நேர்காணல்

டாஸ்மாக்  மதுபான கடை களால் தமிழ்நாட்டில் எத்தனையோ குடும்பங் கள் சீரழிந்துவரும் சூழலில்,  மதுவுக்கு எதிரான பாடலை உருவாக்கியிருக்கிறார் கபிலன் வைரமுத்து. ‘இந்தி யன்-2’ படத்தின் வசனப் பணிகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கபிலன் வைரமுத்துவோடு ஒரு நேர்காணல்: மதுக் கலாச்சாரத்தைப் பற்றிய பாடலுக்கு எதற்கு  ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’ என்ற தலைப்பு? மணிரத்னத்தின் `அஞ்சலி’ திரைப்படத்தில் மரண உறக்கத்தில் இருக்கும் தன் சகோதரியை கதறி கதறி எழுப்புவாள் அந்தச் சிறுமி. அதைப் போல மது மயக்கத்தில் இருக்கும் எத்தனையோ சகோதர – சகோதரிகளை எழுப்புகிற ...

Read More »

நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதே கடினம்!

நாயகர்களை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதே கடினம் என நடிகை ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார். ஜோதிகா நடிப்பில் அடுத்ததாக செக்கச் சிவந்த வானம் திரைக்கு வரவுள்ளது. தொடர்ந்து ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி படம் வெளியாகவுள்ளது. திருமணத்துக்குப் பிறகான தனது திரை வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ள ஜோதிகா, நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்கள், அதில் நடிக்கும் நாயகிகளிடையே போட்டியிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்தார். நாங்கள் ...

Read More »

ஆனந்திக்கு இது முதல்முறை!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் – கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கயல் ஆனந்தி முதல்முறையாக சொந்த குரலில் (டப்பிங்) பேசியுள்ளார். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை ...

Read More »