குமரன்

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ரகானே களமிறங்க வாய்ப்பு!

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர் தவான் விளையாடமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 17-ந்திகதி தொடங்குகிறது. இந்த தொடரை அதிக வித்தியாசத்தில் கைப்பற்றி இரு அணிகளும் முதல் இடத்தை பிடிக்க துடிக்கின்றன. அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் தொடக்க வீரரான தவான் இடம்பிடித்திருந்தார். தற்போது அவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல் உள்ளார். இதனால் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள ...

Read More »

அவுஸ்ரேலியா நீச்சல் வீரருக்கு 12 மாதம் தடை!

ஊக்க மருந்து விதிமுறை’ப்படி அவுஸ்ரேலிய வீரர் ஜெரார்டு பூர்ட் தனது இடத்தை குறிப்பிடாததால் 12 மாதம் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் முன்னணி நீச்சல் வீரர் ஜெரார்டு பூர்ட். இவர் லண்டனில் 2012-ல் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோவிலும் கலந்து கொண்டார். 9 ஆயிரம் மீட்டர் வரை முதல் இடத்தில் வந்த பூர்ட், அதன்பின்னர் பின்தங்கி இறுதியில் 20-வது இடத்தைப் பிடித்தார். நீச்சல் குளத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரின் நிறம் மாறியதே தனது தோல்விக்கு ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வெல்லும்: கங்குலி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உள்ளூரில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் இலங்கைக்கு எதிராக செய்தது போன்று 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்வதற்குரிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் அவுஸ்ரேலியா வலுவான அணி. நமது தேர்வாளர்கள் இளம் வீரர்களின் ...

Read More »

அவுஸ்ரேலிய ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் பதவியிலிருந்து மைக் டன்கிரீட் நீக்கம்

அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் மைக் டன்கிரீட், சக அதிகாரிகள் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், திடீரென அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா துறை தலைவராக கடந்த 1999-ம் ஆண்ட் முதல் மைக் டன்கிரீட் பதவி வகித்து வந்தார். அவர் மீது கடந்த ஆண்டு அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஃபியோனா டீ ஜாங் போனில் தன்னை மிரட்டியதாக புகார் அளித்தார். அந்த புகாரில் மைக் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலமாக ...

Read More »

இன்ஃபோகஸ் டர்போ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

  இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ் சிறப்பம்சங்கள்: – 5.5-இன்ச் 1280×720 பிக்டல் எச்டி IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே – ஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர், T860 GPU – 3 ஜிபி ரேம் – 32 ஜிபி இன்டெர்னல் மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் – டூயல் சிம் ஸ்லாட் – 13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ் – 5 எம்பி ...

Read More »

கங்காரு இறைச்சியை அதிகம் உண்ணுங்கள்: – மக்களுக்கு அவுஸ்ரேலிய அரசு அறிவுறுத்தல்

கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதனை குறைக்கும் நடவடிக்கையாக கங்காரு இறைச்சி உண்ணும் படி அவுஸ்ரேலிய மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. அவுஸ்ரேலிய வின் தேசிய விலங்கான கங்காரு அந்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது இந்த கங்காருக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 50 மில்லியன் கங்காருகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதனால் கங்காருக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. எனினும் ஆஸ்திரேலியாவில் மிருக வதை சட்டங்கள் கடுமையாக இருப்பதால் அந்நாட்டு ...

Read More »

எம்.ஜி.ஆர். வேடம் போட்டு அசத்திய ஆர்.பாண்டியராஜன்

இயக்குனரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். போல் வேடம் போட்டு அனைவரையும் கவர்ந்திருக்கிறார். ‘கன்னிராசி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.பாண்டியராஜன். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவே, ‘ஆண்பாவம்’ படத்தை இயக்கி அதில் நடிகராகவும் அறிமுகமானார். இதில் இடம் பெற்ற ‘காதல் கசக்குதய்யா’ பாடல் தற்போதுள்ள இளைஞர்களுக்கும் கூட பிடித்த பாடலாக இருந்து வருகிறது. கதாநாயகன், குணச்சித்திர வேடம், காமெடியன், வில்லன் என தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் பாண்டியராஜன். இவர் நடிப்புக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ...

Read More »

திருமணம் பற்றி கேள்வி கேட்பதா? : ஸ்ரேயா

முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா, 30 வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று கேட்டதற்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 60 வயது நடிகர் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தால் யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் ஒரு நடிகை குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால், எப்போது திருமணம் என்ற கேள்வியை அவரிடம் கேட்பது வாடிக்கை. 30 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஸ்ரேயாவிடம் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்த லட்சுமண் கருத்துக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து லட்சுமண் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டியளித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி அவுஸ்ரேலியா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது. இந்த தொடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும்’ ...

Read More »

இந்தியா முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு?

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் இந்தியா தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும். ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா, அவுஸ்ரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் அவுஸ்ரேலியா 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ...

Read More »