சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவந்திருந்தன. அந்த பேச்சுவார்த்தைகளின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும் மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமர் வேட்பாளராகவும் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஆரம்பமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் முற்றாக ...
Read More »குமரன்
ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவிப்பு!
பிரிஸ்பேன் டெஸ்டில் டேவிட் வார்னர் 151 ரன்களும், ஜோ பேர்ன்ஸ் 97 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் தொடக்க ஜோடி பிரிந்ததும் விக்கெட்டுகள் சரிந்தது. அந்த அணி 86.2 ஓவரில் 240 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசாத் ஷபிக் 76 ரன் எடுத்தார். கேப்டன் அசார் ...
Read More »சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்!
“சஜித் பிரமேதஸ என்பவர் நாட்டில் தெரிவான இளம் தலைவர். அவர் மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான இரா.சம்பந்தன், அதேவே, ஜனநாயக மரபாகும் என்றும் வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தற்போதைய அரசாங்கத்தின் நிலைவரம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் தற்போது ...
Read More »புதிய அமைச்சரவையின் முழு விவரம்!
புதிய அரசாங்கத்தின்அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (22) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி, பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி, புத்தசாசனம், கலாசாரம், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம். ஆறுமுகன் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு. தினேஷ் ...
Read More »தமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது ?
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், புதிய கட்சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பதவியில் அறிமுகமாகியுள்ளது. இந்தப் புதிய முக பிரவேசமானது நாட்டைப் புதியதோர் அரசியல் நெறியில் வழிநடத்திச் செல்வதற்கு வழிவகுக்குமா என்பது பலருடைய ஆர்வமிக்க கேள்வியாக உள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய அரசியல் பின்னணியைக் கொண்டவரல்ல. பாராளுமன்ற அரசியலில் அனுபவமுடையவருமல்ல. யுத்தச் செயற்பாட்டுப் பின்னணியைக் கொண்டதோர் அதிகார பலமுள்ள சிவில் அதிகாரியாகவே அவர் பிரபலம் பெற்றிருந்தார். ஒரு சிப்பாயாக இராணுவத்தில் பிரவேசித்து ...
Read More »5 மொழிகளில் கீர்த்தி சுரேஷ்!
தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி மொழியில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தற்போது மைதான் படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். இதில் அஜய் தேவ்கான் நாயகனாக நடிக்கிறார். அமித் ஷர்மா இயக்குகிறார். அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை எடுத்த போனிகபூர் மைதான் படத்தை தயாரிக்கிறார். 1950-ல் இருந்து 62 வரை இந்திய ...
Read More »செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்!
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா எனும் மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது செவ்வாய். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. செவ்வாய் கிரகத்தை பற்றி வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பி கிரகத்தில் உள்ள தட்பவெப்ப நிலை, நீர், வாயுக்கள் மற்றும் புவியியல் பண்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றன. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ...
Read More »புதிய பிராந்திய விசாக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதிகளுக்கு செல்ல விரும்பும் திறன்வாய்ந்த வெளிநாட்டினருக்கான ‘Skilled Employer-Sponsored Regional, Skilled Work Regional’ என்னும் இரண்டு புதிய விசாக்களை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதிய விசாக்கள் 1. பணி வழங்குபவர்கள் மூலம் திறன்வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விசா (Skilled Employer-Sponsored Regional) 2. திறன்வாய்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய உள்ளூர் அரசுகள் அல்லது பிராந்திய ஆஸ்திரேலியாவில் பணியாற்ற தகுதியுடைய குடும்ப உறுப்பினர் பரிந்துரை அடிப்படையில் விசா (Skilled Work Regional) பிராந்திய பகுதிகள் என்றால் என்ன? ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேன் ...
Read More »ஆறு புதிய ஆளுநர்கள் நியமனம்!
ஆறு புதிய ஆளுநர்கள் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு: ராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர் சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் – வடமேல் மாகாண ஆளுநர் லலித் யு.கமகே – மத்திய மாகாண ஆளுநர் வில்லி கமகே – தென் மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ – சபரகமுவ மாகாண ஆளுநர்
Read More »பத்தாண்டுகளாக கூரையில் வாழ்ந்த மலைப்பாம்பு!
சீனாவிலுள்ள அழகு நிலைய உட்கூரையில் 10 ஆண்டுகளாக வசித்து வந்த மலைப்பாம்பு கூரையை பிளந்துக்கொண்டு கீழே விழுந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் குவாண்டாங் மாகாணத்தில் உள்ள போசன் நகரில் பிரபலமான அழகு மற்றும் உடல்நல ஆரோக்கிய நிலையம் ஒன்று உள்ளது. குறித்த நிலையத்தின் உட்கூரையின் மீது கடந்த வாரம் ஏதோ சலசலப்பு கேட்டது. சத்தம் அதிகமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென கூரை உடைந்த போது, 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கீழே விழுந்த போது அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். ...
Read More »