குமரன்

இந்திய படையினரால் கொல்லப்பட்ட எனது மகனிற்கு நீதி வழங்குங்கள்!

காஸ்மீரில் இந்திய படையினரின் தாக்குதலில் 18 வயது இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்கப்படவேண்டும் என இளைஞனின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய படையினருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத போதிலும் இளைஞன் மீது பெல்லட் குண்டுதாக்குதலும் கண்ணீர்புகைபிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே மகனின் மரணத்திற்கு நீதி வழங்கப்படவேண்டும் என தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்ரார் அகமட் கான் தனது கடந்த வாரம் தனது 18வது பிறந்த நாளிற்கு 11 முன்னதாக மருத்துவமனையில் ...

Read More »

படகுவழி ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியா – இலங்கை தொடர்ந்து நடவடிக்கை !

படகு மூலம் நடக்கும் ஆட்கடத்தல் முயற்சிகளை தடுக்க இலங்கை மற்றும் ஆவுஸ்திரேலியா தொடர்ந்து இணைந்து செயற்படும் என இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் ஆட்கடத்தல் முயற்சிகள் அதிகரித்திருப்பது தொடர்பாக நடந்த சந்திப்பின் பிறகு இக்கருத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதியில் நடக்கும் ஆட்கடத்தல் பயணங்களை தடுக்க இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கை வெளியுறவுச் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார். இக்கூட்டத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் டேவிட் ஹோலி, எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை தளபதி கிராக் ...

Read More »

தமிழினம் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது!

வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக  சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்றையதினம் கற்றல் வளநிலையத்தை திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் கல்வியில் கை வைக்க வேண்டும். அதனால் தான் தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக எமது கலாசார, விழுமியங்கள், வரலாறுகளை தாங்கி நின்ற பொக்கிசமான யாழ் ...

Read More »

ஓய்ந்து கொண்டிருக்கும் குரல்

ஆகஸ்ட் 30ஆம் திகதி, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் நாள் உல­க­ளா­விய ரீதி­யாக நினைவு கூரப்­பட்ட போது இலங்­கை­யிலும் மூன்று இடங்­களில்-  வடக்கில் ஓமந்­தையில், கிழக்கில் கல்­மு­னையில் கொழும்பில் கோட்டை ரயில் நிலையம் முன்பாகவும் முக்கியமான போராட்­டங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. இலங்­கையில் தெற்­கிலும், வடக்கு, கிழக்­கிலும் வெவ்­வேறு கால­கட்­டங்­களில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை இலட்­சத்­துக்கும் அதிகம். 1971 மற்றும் 1987–-90 ஜே.வி.பி கிளர்ச்­சி­களின் போது, பல ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்கள், காணாமல் ஆக்­கப்­பட்­டனர். அவர்­களைத் தேடும் போராட்­டங்கள், கடந்த நூற்­றாண்டின் இறுதி தசாப்­தத்தில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருந்த போதும், இந்த ...

Read More »

வாய்ப்புகளை நழுவவிடுவது இல்லை – டாப்சி

தொடர்ந்து விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடித்து வரும் டாப்சி, தனக்கு வரும் வாய்ப்புகளை நழுவவிடுவது இல்லை என்று கூறியிருக்கிறார். டாப்சிக்கு விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அடுத்து நடிக்கும் படம் வேறு கதைக்களத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்காமல் அடுத்தடுத்து விளையாட்டு பட கதையாக இருந்தாலும் நடிக்க சம்மதிக்கிறார் டாப்சி. ‘சூர்மா’ என்ற இந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்த டாப்சி அடுத்து ‘சாத் கி ஆங்க்’ படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்தார். அடுத்து ‘ராஷ்மி ராக்கெட்’ படத்தில் ...

Read More »

ரணில் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார்!

இலங்கையில் தேர்ச்சி பெற்ற அனுபவம் மிக்க அரசியல்வாதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். அவர் என்றும் மக்கள் பக்கம் இருந்தே முடிவுகளை எடுத்திருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் அவர் விட்டு கொடுப்பு செய்வதன் மூலம் அவருடைய நிலை உயர்வடையுமே தவிர் கீழ் இறங்காது. இந்த விட்டு கொடுப்பின் மூலம் ஐக்கிய தேசிய கட்சியும் பாதுகாக்கப்படும். இந்த விட்டு கொடுப்பை செய்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதையே மலையக மக்களும் எதிர்பார்க்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் ...

Read More »

20 ஆம் திகதி தெரிவுக்குழுவுக்கு வாக்கு மூலம் வழங்கும் மைத்திரி !

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவிப்பைவும் விடுத்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தெரிவுக்குழு உறுப்பினர்களை வரவழைத்து தான் சாட்சியமளிக்க தயார் என  எழுத்து மூலம் இந்த அறிவித்தலை ஜனாதிபதி தெரிவிக்குழுவிடம் வழங்கியுள்ளார் என்பதை தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனத குமாரசிறி உறுதிப்படுத்தினார். மேலும் தெரிவுக்குழுவின் கால எல்லையை ...

Read More »

முகாபே ஒரு சகாப்தம்!

‘நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலு­நா­யக்கர் என்ற கதா­பாத்­திரம்.  அவ­ரிடம் சிறு­வ­யது மகள் கேட்பாள்’ அப்பா, நீங்க நல்­ல­வரா, கெட்­ட­வரா?’ அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் ‘தெரி­ய­லையே அம்மா!’   சிம்­பாப்­வேயின் நீண்­ட நாள் ஜனா­தி­பதி ரொபர்ட் முகா­பேயும் அதே மாதிரி தான். மக்­களின் நேசத்­தையும், வெறுப்­பையும் சம்­பா­தித்த தலைவர். ரொபர்ட் முகாபே சிறந்த தலை­வரா, மோச­மா­ன­வரா என்று சிம்­பாப்வே மக்­களைக் கேட்டால், தெரி­ய­லையே என்று தான் பதில் கூறு­வார்கள். கால­ணித்­துவ ஆட்­சியின் அடிமைத் தளை­களில் இருந்து தமது தேசத்­திற்கு விடு­தலை தேடித்­தந்த தைரி­ய­மா­ன­தொரு ...

Read More »

இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு ...

Read More »

பிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்!

பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். பாலைவனச் சோலை’ படத்தை இயக்கிய ராபர்ட்-ராஜசேகர் என்ற இரட்டையர் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, சின்னத்திரை நடிகராகவும் இருந்தார். சின்னத்திரை சங்கங்களில் பொறுப்பு வகித்தார்.   சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இந்த இரட்டையர் இயக்குநர்கள் ‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ...

Read More »