இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் 26 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்திலும், இந்தூரில் நடைபெற்ற 3-வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் ...
Read More »குமரன்
அடுத்தடுத்து இரு பேய் படங்களில் நடிக்கும் ஓவியா!
`யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் காட்டேரி படத்தில் ஆதி சாய்குமார் – ஓவியா இணைந்து நடிக்க உள்ளனர். டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `யாமிருக்க பயமே’. த்ரில்லர் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், 3 வருட இடைவேளைக்குப் பிறகு டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா ...
Read More »காகித விமானத்திற்கு இயந்திரம்!
காகிதத்தில் விமானம் செய்து காற்றில் வீசுவது எல்லா சிறு வயதினருக்கும் பிடித்த விளையாட்டு. ஆனால், கையைவிட்டு கிளம்பியதும் விமானம் சிறுவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. விடுவித்த வேகம், வீசும் காற்றைப் பொறுத்து காகித விமானம் தரையைத் தொடலாம் அல்லது சில வினாடிகள் பறந்து மெல்லத் தரையிறங்கலாம். இந்த காகித விமானத்திற்குள் ஒரு சிறிய இயந்திரத்தை பொருத்தி, அதை கட்டுப்படுத்தும் திறனை சிறுவர்களுக்குத் தந்தால்? அதைத்தான் செய்திருக்கிறது, ‘பவர் அப் டார்ட்.’ லித்தியம்-பாலிமர் மின்கலன், ஒரு மின் விசிறி மற்றும் மோட்டாரைக் கொண்ட பவர் அப் டார்ட்டை ...
Read More »MDA:மெல்பேர்ன் பெண்களின் ‘ஜிமிக்கி கம்மல்’ நடனம்
Mandy Dance Academy என்பது மெல்பேர்னில் இயங்கும் ஒரு தமிழ் நடனக் குழுவாகும்.இந்நடனக் குழு தொடர்பிலும், இணையத்தில் பிரபலமடைந்திருக்கும் இவர்களது ஜிமிக்கி கம்மல் நடனம் தொடர்பிலும் அதன் நிறுவனர் Mandy மற்றும் அவரது மாணவர்கள் சுஜித் மற்றும் மதுவுடன் ஒரு உரையாடல்.
Read More »மீண்டும் நாயகனாக நடிக்கிறார் ராம்கி!
சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் நாயகனாக( ஹீரோவாக )அறிமுகமானவர் ராம்கி. அதன் பிறகு தங்கச்சி, செந்தூரப்பூவே, பார்வைகள் பலவிதம், இரண்டில் ஒன்று, இது எங்க நீதி, மனைவி ஒரு மந்திரி, ஒரு தொட்டில் சபதம், இணைந்த கைகள் உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ராம்கி, மாசானி என்ற படத்தின் மூலம் மீளவும் வந்தார். அதன்பிறகு குணசித்ர நடிகராக பிரியாணி, வாய்மை, அட்டி படங்களில் நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கிலீஸ் படம் என்ற ...
Read More »அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி!
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். தவான் சேர்க்கப்படவில்லை. இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணிதான் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தால் அக்சார் முதல் மூன்று போட்டிகளில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ...
Read More »காலணி தைக்கும் ரோபோ!
அண்மையில் டோக்கியோவில், காலணி தைக்கும் ரோபோ ஒன்றை, ‘யுனீக்’ காலணி தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்தனர். ‘உலகின் மிகச் சிறிய காலணி தொழிற்சாலை’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த ரோபோ, 15 அடிக்கு 5 அடி இடத்திற்குள் அடங்கிவிடுகிறது. இரண்டு ரோபோ கரங்கள், ஒரு ஜோடி காலணிகளை ஆறு நிமிடத்திற்குள் தைத்துத் தருகின்றன. வாடிக்கையாளர் கால் அளவுகளை எடுத்துத் தந்ததும், காலணிக்கான பொருட்களை எடுத்து, நுாலைக் கோர்த்து, தைத்து தருகிறது யுனீக் ரோபோ. ஆனால், காலணியின் இறுதி வடிவத்தை, ஒரு காலணி வடிவமைப்பாளர்தான் சரிபார்த்து, திருத்தி தருகிறார். ...
Read More »கிளார்க் அவுஸ்ரேலிய அணிக்கு திரும்புவது அவசியம்!-ஹர்பஜன் கிண்டல்
அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கப்டன் மைக்கேல் கிளார்க் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என அவுஸ்ரேலியாவின் பேட்டிங் சொதப்பல் குறித்து ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார். இந்தியா – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் அவுஸ்ரேலியாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. அந்த தொடரை இந்தியா கடும்போராட்டத்திற்குப் பின் 3-2 எனக் கைப்பற்றியது. இதனால் தற்போதைய தொடரிலும் அவுஸ்ரேலியா அபாரமான ...
Read More »கைவிரல் முறிவு அவுஸ்ரேலியா திரும்பும் சுழற்பந்து வீச்சாளர்!
இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. அப்போது பவுண்டரி கோடு அருகில் பீல்டிங் செய்த சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் வலது கையின் சுண்டு விரலில் முறிவு ஏற்பட்டது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பதால் நேற்றைய போட்டியில் தொடர்ந்து பந்து வீசினார். அவுஸ்ரேலிய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்ததால், மீதமுள்ள இரண்டு போடடிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவில்லை. இதனால் ...
Read More »ஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கமரா!
சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக ‘கேமரா’வை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா மூலம் ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்க முடியும். இந்த கேமரா மூலம் ஒரு வினாடிக்கு 1 லட்சம் போட்டோக்கள் எடுக்க முடியும். ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பல ஒளிகள் ஒன்றிணைந்து ஒரு போட்டோ ஆக வெளியாகிறது. விலங்குகளின் மூளை செயல்பாடு, குண்டு வெடிப்பு, வேதியியல் பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் இக்கேமரா மூலம் போட்டோ எடுக்க முடியும் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal