வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட கொழும்பில் மூன்று இடங்களை இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்வேல் ஐலன்ட் பகுதியில் உள்ள ஹ_னுப்பிட்டடிய கிராமசேவையாளர் பிரிவினை இன்று மாலை ஐநது மணி முதல் முடக்கவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கருவாத்தோட்டத்தின் 60வத்தை வெள்ளவத்தையின் கோகிலா வீதி ஆகியவற்றையும் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Read More »குமரன்
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித்குமார், தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறாராம். அஜித்குமார் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தது. முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் ‘பைக்’கில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி படமானது. அப்போது, பைக் சறுக்கி அவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அதற்காக அஜித் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சண்டை காட்சியில் 7 நாட்கள் நடித்து வந்தார். அதன் பிறகு சென்னை திரும்பினார். ...
Read More »நினைவு கூர்வதற்கான வெளி?
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதனால் அதன் தியாகிகளை நினைவு நினைவுகூர்வது தடை செய்யப்படுகிறது என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த அடிப்படையிலேயே கடந்த திலீபன் நினைவு நாள் மாவீரர் நாள் என்பவற்றைப் பொதுவெளியில் கொண்டாடத் தடைகள் விதிக்கப்பட்டன. இது விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது மனோ கணேசன் சுட்டிக் காட்டியது போல புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்கான சட்ட முயற்சிகளில் இறங்குவது. இரண்டாவது நினைவு கூர்தலுக்கான கூட்டு உரிமைக்காக மக்கள் மயப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பது. ...
Read More »இறுதிப் போரின்போது மக்களை மீட்க பஸிலுடன் நானும் இரு ஆயர்களும் அங்கு செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்தது
“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்கும் அதிகமாக இது குறித்துப் பேசினேன். மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம். மே 17 ஆம் திகதி காலை நானும் அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இரு ஆயர்களும் அங்கு சென்று பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது” இவ்வாறு இறுதிப்போரின் போது இடம்பெற்ற ...
Read More »கண்ணாடி மீன் தொட்டிக்குள் கிறிஸ்மஸ் தாத்தா!
ஜப்பான்: டோக்கியோவிலுள்ள மீன் அருங்காட்சியகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமிட்ட நீச்சல் வீரர் ஒருவர் கண்ணாடி மீன்தொட்டிக்குள் மீன்களுக்கு மத்தியில் நீந்தி பார்வையாளர்களை உற்சாகபடுத்தியுள்ளார். விடுமுறை காலத்தை வரவேற்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட நபர், கண்ணாடி மீன் தொட்டிக்குள் நீந்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Read More »கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தலைவர் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப் பில் தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களில் நோயாளர்கள் பதிவாகும் போது நாளாந்தம் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை யிலான பி.சி.ஆர் பரிசோதனைகளை அப் பகுதி களில் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். அவர்களில் பெருமளவானோர் குறித்த மாவட்டங் களில் ஏழுமாறாகத் தெரிவு செய்யப்படுபவர்களாவர். இந்தப் பரிசோதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக்களவான நோயாளர்களே கண்டறியப்படுகின்றனர். பின்னர் அவர்களின் ...
Read More »வடமராட்சியில் குளத்தில் விழுந்து மாணவன் பலி
யாழ். வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக நெல்லியடி காவல் துறை தெரிவித்தனர். சம்பவத்தில் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த தேவராஜா லக்சன் (வயது -18) என்ற நெல்லியடி மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். தாய் தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடன் வசித்து வந்துள்ள இவர் வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் ...
Read More »சாக்ஷி அகர்வாலின் புதிய மாற்றம்
எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் ...
Read More »இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் இங்கிலாந்துக்கு முக்கியமானது: ஜோ ரூட்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என இங்கிலாந்து டெஸ்ட் அணி கப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. ஆஷஸ் தொடருக்குப்பின் மிகப்பெரிய தொடராக இது கருதப்படுகிறது. இங்கிலாந்து அணி 2021 கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா தொடர், ஆஸ்திரேலிய கண்டிசன் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மிகமிக உதவிகரமாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
Read More »சூர்யா 40 படத்தின் புதிய தகவல்
சூரரைப்போற்று படத்தை அடுத்து, சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், விமர்சகர்கள், பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டினார்கள். இப்படத்தை அடுத்து ’சூர்யா 40’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’சூர்யா 40’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ...
Read More »