குமரன்

பேயும் பிசாசும்!

ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன இலங்­கையின் வர­லாற்றில் முக்­கிய கட்­சி­க­ளாக விளங்­கு­கின்­றன. இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் இக்­கட்­சிகள் மாறி மாறி ஆட்சி பீட­ மேறி இருக்­கின்­றன. இந்­நி­லையில் இக்­கட்­சி­களின் செயற்­பா­டுகள் மற்றும் போக்­குகள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­கின்­றன.  ­கட்­சிகள் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு உரி­ய­வாறு வலு­ சேர்க்­க­வில்லை. நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வைப் பெற்­றுக் ­கொ­டுக்­க­வில்லை என்­கிற பர­வ­லான குற்­றச்­சாட்டு இருந்து வரு­கின்­றது. மலை­யக கட்­சிகள் உள்­ளிட்ட சிறு­பான்மைக் கட்­சிகள் இவ்­விரு பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்கும் ...

Read More »

கடைசி ஆசையை நிறைவேற்றும் குயின்ஸ்லாந்து!

அவுஸ்திரேலியாவில் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஆம்புலன்ஸ் குழு செயல்பட்டது பிரபலமானதால், அதை அரசே ஏற்று செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இருக்கும் அதிகாரிகள் இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் கடைசி ஆசையை கேட்டறிந்து அவர்களின் ஆசையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது அவர்கள் தாங்கள் கடைசியாக பார்க்க விரும்பும் இடங்கள், நபர்கள் இன்னும் வேறு என்ன நினைக்கிறார்களோ அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றனர். இது மிகவும் பிரபலமானதால், இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்ட குவின்ஸ்லாந்து ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முதியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வயதான நபருக்கு 2 கிலோ எடையிலான தங்கக்கட்டி கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வயதான நபர், Ballarat நகரத்தில் உள்ள காலியான நிலத்தில் 2 கிலோ எடையிலான தங்கக்கட்டியினை கண்டுபிடித்திருப்பதாக, மார்க் டே என்னும் கோல்ட் சப்ளையர் தகவல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், Ballarat நகரத்தை சேர்ந்த வயதான நபர் இயந்திரத்தின் உதவியுடன் ஒரு காலியான அழுக்கான நிலப்பகுதியில் தங்கத்தை தேடிக்கொண்டிருந்துள்ளார். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அவருக்கு இந்த தங்கக்கட்டி கிடைத்துள்ளது. இதனை வைத்துக்கொண்டு மூன்று நாட்களாக ...

Read More »

பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை!- அமலாபால்

பெண்ணியம் என்ற எல்லைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை, என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். அமலாபால் நிர்வாணமாக நடித்த ஆடை படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை அமலா பால் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ‘காமினி கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அவளுடைய நேர்மை தான். ‘ஆடை’ ஒரு உண்மையான படம். ஆடை என்பது நம் உடலை மறைப்பதற்கான ஒரு பொருள். ஆனால் இந்த ‘ஆடை’ பல உண்மைகளை காண்பிப்பதற்காக ...

Read More »

மனைவியும் பிள்ளைகளும் நீரில் மூழ்குவதை பார்த்தேன்!

லிபிய கடற்பரப்பில் கவிழ்ந்த படகிலிருந்த குடியேற்றவாசியொருவர் தனது பிள்ளைகளும் மனைவியும் நீரில் மூழ்குவதை  பார்த்ததாக தெரிவித்துள்ளார். லிபிய கடற்பகுதியில்  குடியேற்றவாசிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த  படகு  கவிழ்ந்ததில் 150 பேர் பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்க அராபிய நாடுகளை சேர்ந்த 300பேருடன் பயணித்துக்கொண்டிருந்த படகுக் கரையிலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் நீரில் மூழ்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 100 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தவருடத்தில் படகு கவிழ்ந்ததில் லிபிய கடற்பகுதியில்  அதிகளவானவர்கள் கொல்லபட்ட சம்பவம் இதுவென யுஎன் எச் சீர் ஆர் தெரிவித்துள்ளது. லிபிய கடற்பகுதியிலிருந்து படகு  ...

Read More »

பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா!

இலங்­கை­யொரு பௌத்த நாடு. இங்­குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்­க­ள­வர்கள். இங்கு அனைத்து மதங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்­த­ருக்கே உரியது என்­பதை அனை­வரும் ஏற்றுக்கொள்ள வேண்­டு­மென்ற  பௌத்த அடிப்­ப­டை­வாதம் தலைவ™ரித்­தாடும் நிலையில் கன்­னி­யாவில் பௌத்த விகாரை அமைக்க தடை­ எனும்  உயர் நீதி­மன்றின் தீர்ப்­பா­னது நீதி இன்னும் சாக­வில்­லை­யென்பதை நிரூ­பித்துக் காட்­டு­கி­றது.   கடந்த திங்­கட்­கி­ழமை (22.07.2019) திரு­கோ­ண­மலை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் கன்­னியா வெந்­நீ­ரூற்று சர்ச்சை தொடர்பில்  பிறப்­பித்திருக்கும் இடைக்­கால தடை­யுத்­த­ர­வா­னது வர­லாற்று முக்­கி­யத்­துவம்வாய்ந்தது.  அது மாத்­தி­ ரமன்றி, உலக ...

Read More »

அவசரகாலச் சட்டத்தின் நீடிப்பானது அமைதியான ஒன்றுகூடலுக்குத் தடையாக உள்ளது!

இலங்­கையில் அவ­ச­ர­காலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்­கின்­ற­மை­யா­னது மக்­களின் அமை­தி­யான ஒன்­று ­கூ­ட­லுக்கு தடை­யாக காணப்­ப­டு­கின்றது.   அத்­துடன் இலங்­கை­யா­னது ஐக்­கிய­ நா­டுகள் மனித உரிமை பேர­வை­யுடன்  தொடர்ந்து இணைந்து பணி­யாற்­ற­வேண்டும். இலங்­கைக்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­குவ­தற்கு ஐக்­கி­ய­நா­டுகள் சபை தயா­ரா­கவே இருக்­கின்­றது என்று   இலங்­கைக்கு விஜயம் செய்த   ஐ.நா.வின்  அமை­தி­யான  ஒன்­று­கூ­ட­லுக்­கான  விசேட அறிக்­கை­யாளர்  கிளமன்ட்  நைலட்­சோஸி தெரி­வித்தார். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு  பதி­லாக  கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள  பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்ப்பில் சரி­யான ஆலோ­ச­னை­களை வழங்க ஐக்­கிய நாடுகள் சபை எப்­போ­துமே தயா­ரா­கவே இருக்­கின்­றது என்றும்   அவர் குறிப்­பிட்டார். ...

Read More »

அரசியல் பிரதிநிதிகள் ஒன்றுபட வேண்டும்!

சிறுபான்மையினத் தலைவர்கள் தற்போது இணக்க அரசியலால் எவ்வித பயனுமில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள். இதனை அவர்களுக்கான காலம் கடந்த சுடலை ஞானம் என்றே குறிப்பிட வேண்டியிருக்கிறது. எனவே தேர்தல்கள் நெருங்கும் இந்த வேளையில் சிறுபான்மையின அடிமட்ட மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் கருத்திற்கொண்டு,அவற்றை மையப்படுத்தி சிறுபான்மையின அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து சிறுபான்மையினக் கட்சிகளின் கூட்டமொன்றுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருக்கும் அதேவேளை, ...

Read More »

4 வயது பிள்ளையின் கண் முன்னே சொந்த தாயாரின் தலையை வெட்டிய இளம்பெண்!

அவுஸ்திரேலியாவில் உறவினரின் கண்முன்னே சொந்த தாயாரின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சொந்த தாயாரின் தலையை வெட்டி அண்டை வீட்டாரின் தோட்டத்தில் வீசிய 25 வயது இளம்பெண் மீது காவல் துறை மீது வழக்குப்பதிந்துள்ளனர். சிட்னியில் 57 வயது தாயாருடன் குடியிருக்கும் ஜெசிகா காமிலெரி(25) என்பவரே தமது 4 வயது மருமகன் கண்முன்னே சொந்த தாயாரை தலையை வெட்டி கொலை செய்தவர். தகவல் அறிந்து காவல் துறை விரைந்து வந்தபோது, ரத்தம் ...

Read More »

மூன்னூறு நாள் சுமந்தவளுடன் வெறும் முப்பது நாட்கள் ……!

நிரந்தரம் இல்லா மகிழ்ச்சியில் மகளுடன் சேர்ந்து ஒளிப்படம் எடுத்து புன்னகைத்த நளினியின் படம் சமுகவளைதலங்கள் செய்தி ஊடகங்களிலும் வெளியாகி அனைவரின் மனங்களையும் உருகவைதுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் முருகன் நளினி தம்பதியினருக்கு சிறையில் பிறந்த குழந்தை ஹரித்ரா லண்டனில் கல்வி கற்றுவந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெறவுள்ளதினால், தனது மகள் திருமணத்திற்காக சிறைவிடுப்பு கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததினால் , இன்று (ஜூலை 25) காலை 9.40 ...

Read More »