குமரன்

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை – வடகொரியா திட்டவட்டம்

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.உலகின் இரு எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு மே மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். அப்போது வடகொரியாவை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே அணுஆயுத பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டு சொல்லும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் ...

Read More »

சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ சினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷன்’ சார்பில், 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும், 12-ந் தேதி, கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. 19-ந்தேதி வரை நடக்கும் விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவிற்கு, தமிழக அரசு சார்பில், 75 லட்சம் ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது. விழாகுறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:- சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழா, கலைவாணர் அரங்கிலும், நிறைவு ...

Read More »

சீனா வழங்கிய வலுவான ஆதரவை மறக்கமாட்டேன்! -மஹிந்த ராஜபக்

சிறிலங்காவின் வளர்ச்சிக்கு சீனா வழங்கிய வலுவான மற்றும் நீண்டகால ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனாவுடனான நட்புறவை எதிர்வரும் காலங்களிலும் தாம் தொடரவுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். சின்ஹுவா செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியின் போதே  சிறிலங்கா பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு வழங்கிய தீர்ப்பு ! -இறுதி தீர்மானம்

பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த இறுதி தீர்மானம் இன்று எட்டப்படும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய பெரும்பாலும் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் கலந்துரையாடி தீர்மானம் எட்டவுள்ளனர் இதனிடையே, புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ப்ரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு தொடர்ந்தும் ராஜதந்திர வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறும் என வெளிவிவகார அமைச்சு ...

Read More »

அம்பேத்கர் எனும் முன்னுதாரணர்!

இரண்டு பெரிய சமூகக் குழுக்கள் சமூகரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது. முதலாவது குழுவினர், தாழ்த்தப்பட்டவர்கள் – தலித்துகள் என்று அன்றாட வழக்கில் குறிப்பிடப்படுபவர்கள். இரண்டாவது குழுவினர், பழங்குடியினர் – ஆதிவாசிகள் என்று அறியப்பட்டவர்கள். இவ்விரு குழுக்களுமே அசாதாரணமான முறையில் பல்வேறுபட்ட குணாம்சங்களைக் கொண்டவை. மொழி, சாதி, குலம், மதம், வாழ்முறை ஆகியவற்றால் வித்தியாசமானவர்கள். ஆந்திர பிரதேசத்தில் வாழும் மடிகா, உத்தர பிரதேசத்தின் ஜாதவ் என்ற இரு பிரிவினருக்கும் இடையில் பொதுவான அம்சம் ஏதும் கிடையாது, அரசு வேலைக்கு ‘பட்டியல் ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி ஒரு மாத பார்வையாளர் விசாவில் நியூசிலாந்தில்…!

மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி,  நியூசிலாந்தில் நடைபெறும் Word Christchurch எழுத்தாளர் விழாவில் பங்கெடுத்திருக்கிறார். ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலிற்காக பரவலாக அறியப்படும் பூச்சானி, ஒரு மாத பார்வையாளர் விசாவில் நியூசிலாந்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “இங்கு என்னை சாலையில் கண்டவர்கள் என்னை வரவேற்றனர்,” என்கிறார் பூச்சானி ஒருவர். “நீங்கள் தான் நான் தொலைக்காட்சியில் கண்டவரா?” எனக் கேட்டார். “இருக்கலாம்,” என்றேன். அவர் எனக்கு நூறு ...

Read More »

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் !

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் முதல் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்பு, ஊழலை  ஒழித்தல், பொதுமக்கள் பாதுகாப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முக்கிய நகரங்களில் பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அந்நாட்டு போலீசார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசினர். தொடர்ந்து வன்முறை  வெடித்ததால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தினர். அரசின் இந்த ...

Read More »

எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போவது யார்?

8ஆவது பாரா­ளு­மன்­றத்தின் நான்­கா­வது அமர்வு எதிர்­வரும் ஜன­வரி மாதம் 3ஆம் திகதி முற்­பகல் 10 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இதன்­போது பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின் பிர­காரம் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ அக்­கி­ரா­சன உரை ஆற்­ற­வுள்ளார். இச்­ச­ம­யத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போ­வது யார் என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் மூன்­றா­வது கூட்­டத்­தொடர் தற்­போது நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சஜித் பிரே­ம­தாஸ பெய­ரி­டப்­பட்டு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விற்கு எழுத்­து­மூ­ல­மான அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இருந்த போதும் பாரா­ளு­மன்ற அமர்­வொன்று இடம்­பெற்று அதில் ...

Read More »

கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்!

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள்    அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை  தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக தமிழ்ப்­பெண்­க­ளி­ட­மி­ருந்து வந்த தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து  மேற்­படி திணைக்­க­ளத்­திடம் கேட்­கப்­பட்ட போதே அதன் ஊட­கப்­பேச்­சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்­த­க­வலை வீரகேசரி வார­வெ­ளி­யீட்­டுக்­குத் ­தெரி­வித்தார்.  இது­தொ­டர்பில் அவர் கருத்­துத் ­தெ­ரி­விக்­கையில், தற்­போது சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டையில் இலங்கை கட­வுச்­சீட்டு தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே நாம் குறித்த சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாக இருத்தல் அவ­சியம். ICAO எனப்­ப­டும்­சர்­வ­தேச சிவில் ...

Read More »

சுபாஸ்கரன் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ்!

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாறை படமாக்க இயக்குனர்கள் மணிரத்னம், முருகதாஸ் இருவரும் போட்டிபோடுகிறார்கள். விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. லைகா புரொடக்‌ஷன்ஸ் மூலம் பல்வேறு படங்களை இவர் தயாரித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தை தயாரித்துள்ள இந்நிறுவனம், தற்போது அவர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தையும் தயாரித்து வருகிறது. மேலும், கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தையும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், மலேசியாவில் ...

Read More »