அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பல் துலக்க குளியல் அறைக்கு சென்ற குழந்தைகள்… அந்தரத்தில் தொங்கிய மலைப்பாம்பு!
அவுஸ்திரேலியாவில் 5 அடி நீல மலைப்பாம்பு ஒன்று கழிவறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு உறங்க செல்வதற்கு முன் இரண்டு குழந்தைகள் பல் துலக்குவதற்காக கழிவறைக்கு சென்றுள்ளனர். பல் துலக்கிக்கொண்டே எதார்த்தமாக மேலே நிமிர்ந்து பார்த்துள்ளனர். அப்போது 5 அடி நீல மலைப்பாம்பு ஒன்று மேற்கூரையில் இருந்து தொங்கிக்கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்ததும் அந்த இரண்டு குழந்தைகளும் அலறியடித்துக்கொண்டு ஒடியுள்ளனர். பின்னர் இந்த தகவல் அப்பகுதியில் பாம்பு பிடிப்பதில் பிரபலமான 23 வயது பிரைஸ் லாக்கெட்டிற்கு கொடுக்கப்பட்டது. உடனே ...
Read More »லடாக்கில் தேசிய கொடி ஏற்றுகிறார் டோனி!
சுதந்திர தினத்தன்று லடாகில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை டோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ராணுவ சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டியதால் கடந்த 2011-ம் ஆண்டு அவருக்கு ராணுவம் சார்பில் கவுரவம் அளிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு சிறிது நாட்களுக்கு அவர் ராணுவ சேசவையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் ஆக்ராவில் பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றார். சுமார் 8 ஆண்டுகள் இடை வெளிக்குப்பிறகு தற்போது அவர் இந்திய கிரிக்கெட் ...
Read More »யாழில் வீடு புகுந்து தாக்குதல்!
இதேவேளை, யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையத்தின் ஜன்னல் கதவுகள் மற்றும் இரும்புக் கதவுகள் என்பன நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து சேதம் ஆக்கப்பட்டுள்ளன என யாழ். பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் சனசமுக நிலையத்தின் தலைவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »சட்டமா அதிபரின் நடவடிக்கையை மன்னிப்புச் சபை வரவேற்பு!
திருகோணமலையில் 2006 ஜனவரியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, விசாரணைகள் பயனுறுதி உடையவையாக இருக்க வேண்டுமானால் சில சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் கூறியிருக்கிறது. இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்ட விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 வீரர்களை, அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென்ற காரணத்தைக் கூறி திருகோணமலை மேல் நீதிமன்றம் விடுதலை செய்தமையை அடுத்தே இந்த மீள் விசாரணைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ...
Read More »‘ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே புதிய கூட்டணி’!
ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Read More »பிரகீத் எக்னெலிகொட -ட்ரயல் அட் பார் அமைத்து விசாரிக்க கோரிக்கை!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நிரந்தர “ட்ரயல் அட் பார்” ஆயம் அமைத்து முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க ஹோமாகம மேல் நீதிமன்றில் “ட்ரயல் அட் பார்” ஆயத்தை அமைக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More »அவுஸ்திரேலியாவில் பல நாட்களாக மகளின் சடலதின் அருகே படுத்திருந்த தாய்!
பல நாட்களுக்கு முன் இறந்த மகளின் சடலத்தை விட்டு பிரிய முடியாமல், அருகிலேயே அவருடைய தாய் படுத்துறங்கியுள்ள சோக சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் எட்வர்ட் – நிக்கோலாஸ் தம்பதியினர். இவர்களுடைய 11 வயது மகள் சோபி அருகாமையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். எட்வர்ட், மனைவி மற்றும் மகளை தனியாக விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். சில நாட்களாகவே சோபி பள்ளிக்கு வராததால், நிர்வாகத்திலிருந்து பல முறை போன் செய்து பார்த்துள்ளனர். ஆனால் நிக்கோலாஸ் எந்த பதிலும் கொடுக்கவில்லை. ...
Read More »அவுஸ்திரேலியாவில் கருணை கொலையான அம்மாவைப் பற்றி மகள் கண்ணீர்….!
அவுஸ்திரேலியாவில் புற்றுநோயால் அவதிபட்டு வந்த தாயின் வலிகளை பார்க்க முடியாமல் அவதிப்பட்ட மகள்கள், அவருக்கு சிரமம் இல்லாமல் விடை கொடுத்திருக்கும் சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெர்ரி ராபர்ட்சன்(61). இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்த வந்த போதும், எலும்புகள், நுரையீரல், கல்லீரல், இதயம் என அனைத்துப் பாகங்களுக்கு படிப்படியாக புற்றுநோய் பரவியது இதன் காரணமாக உடல்வலியால் மிகக்கடுமையான துன்பத்தை அனுபவித்து வந்தார். தொடர்ந்து மேற்கொண்டு வந்த கீமோதெரபி, லேசர் ...
Read More »காஸ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்- ஐநா ஆழ்ந்த கவலை
காஸ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐநா இதன் காரணமாக மனித உரிமை நிலை மோசமடையலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஓளிநாடாவில் ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். காஸ்மீரில் சில நாட்களிற்கு முன்னர் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மனித உரிமை மீறல்களை அதிகரிக்கலாம் என நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். உடன்படுவதற்கு மறுப்பவர்களை அடக்குவதற்காக இந்திய அதிகாரிகள் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முடக்கிவந்தமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியில் ...
Read More »