அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.
Eelamurasu Australia Online News Portal