Tag Archives: ஆசிரியர்தெரிவு

பேரம்­பேசும் பலத்தை இழந்­த­மையால் பௌத்த மய­மாக்­கல்!

ஈழத்­த­மி­ழர்­க­ளா­கிய நாம் எமக்குள் பல்­வேறு கட்­சி­க­ளாக பிள­வு­பட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்­து­விட்ட நிலை­மையை இலங்கையில் காலத்­திற்கு காலம் ஆட்­சிக்கு வரும் தலை­வர்கள் தமக்கு சாத­க­மாக கையாண்டு வடக்கு–கிழக்கில் சிங்­கள குடி­யேற்­றங்­க­ளையும் பௌத்த மய­மாக்­கல்­க­ளையும் அரங்­கேற்றி வரு­கின்­றனர் என்று யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளனர். எதிர்­வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து தமிழர் தரப்பில் பொது நிலைப்­பா­டொன்­றினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தமிழ்த் தேசியக் கட்­சி­களை ஒன்­றி­ணைக்கும் முயற்­சியில் ஈடு­பட்ட யாழ்ப்­பாணம், கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யங்கள், அந்த ...

Read More »

யாழ். பலாலி சர்வதேச விமானநிலையம் திறப்பு!

யாழ். பலாலி சர்வதேச விமானநிலையம்  இன்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட அதிகாரிகள் சிலர் கலந்துகெண்டிருந்தனர்.இந்நிலையில் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவது விமான சேவை இன்று முதல் ஆரம்பாமாக உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து விமான சேவைகள் இடம்பெறுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.      

Read More »

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாண பணிகளின்போது அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிபதிகளான சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன், சம்பா ஜானகி ஆகியோரின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு  ...

Read More »

யாழில் 17 ஆம் திகதி சர்வதேச விமான நிலையம் திறப்பு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. நிர்மானப்பணிகள் இடம்பெற்றுவரும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ரகவனுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர்  இந்தியாவுக்கான விமான சேவைகள் முதலில் இடம்பெறவுள்ளன.

Read More »

அவுஸ்ரேலியாவில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு!

கொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடாக வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆஸ்திரேலியாவில் மத்திய  காவல் துறை  படையின் துணை கமி‌‌ஷனராக இருந்து வந்த கெலின் வின்செஸ்டர், கடந்த 1989-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை ஆஸ்திரேலிய நாட்டையே உலுக்கியது. இந்த கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மேன் என்பவர் கைது செய்யப்பட்டு, 1995-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் டேவிட் ஈஸ்ட்மேன் தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லையென்று தொடர்ந்து கூறி வந்தார். அவர் ...

Read More »

ஐ.நா சபையில் ஒலித்த 15 வயது தமிழ் சிறுமியின் குரல்!

ஐக்கிய நாடுகள் சபையினால் உலக அமைதி தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பல நாடுகளில் இருந்து ஆர்வலர்கள்  உட்பட பல பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டத்தில் ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் ஆற்றிய உரை, உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. அவரை போன்றே 15 வயதையுடைய இந்திய தமிழ் சிறுமி ஒருவரும் ஐக்கிய நாடுகள் சபையில்  உரையாற்றியிருந்தார். இந்த சிறப்பு கூட்டத்தில் பேசுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து போட்டியின் அடிப்படையில் பத்து மாணவ ...

Read More »

சிவா­ஜி­லிங்­கத்தை தேர்­தலில் இருந்து விலக கோரிக்கை! – சிறி­காந்தா

ஜனா­தி­பதித் தேர்­தலிலிருந்து வில­கு­மாறு சிவா­ஜி­லிங்­கத்தை கோரு­வ­துடன், அமைப்பு விதி­க­ளுக்கமைய ஏனைய நட­வ­டிக்­கை­க­ளையும் எடுப்­ப­தற்கு  ரெலோவின் தலைமை குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக கட்­சியின் செய­லாளர் சிறி­காந்தா தெரி­வித்தார். ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு சிவா­ஜி­லிங்கம் வேட்பு மனுத்தாக்கல் செய்­துள்ள நிலையில் அது தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக ரெலோவின் தலைமைக்குழு  வவு­னி­யாவில் நேற்று கூடி­யது. அதன்­பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும்  தெரி­விக்­கையில், கட்­சி­யி­னு­டைய நிலைப்­பாட்­டிற்கு மாறாக கட்­சியின் அனு­ம­தி­யின்றி சுயேச்சை வேட்­பா­ள­ராக சிவாஜிலிங்கம் தேர்­தலில் போட்­டி­யிட நிய­ம­னப்­பத்­திரம் தாக்கல் செய்து ...

Read More »

யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் நியமனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டம் கடந்த 10 ஆம்  திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர்களான எஸ். சிறிசற்குணராஜா, கே. மிகுந்தன் ஆகியோரின் பெயர்களை யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் பதவிக்காக முன்மொழிந்து, அவர்களின் பெயர்கள் ...

Read More »

7 பேர் விடுதலையை எதிர்ப்பதா? காங்கிரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ராஜீவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்களை தமிழக அரசு விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. இதன்பிறகும் அவர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது. பஞ்சாபில் ...

Read More »

பேச்சு வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தாம் தயா­ரா­கவே உள்ளோம்!

ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாஸ, கோத்­தா­பய ராஜ­பக் ஷ அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தாம் தயா­ரா­கவே உள்ளோம்  என  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறி­வித்­துள்ளார். வேட்பு மனுத்­தாக்­கல்கள் நிறைவு செய்­யப்­பட்டு பிர­சா­ரங்கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­ போதும் இது­வ­ரையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும், கொள்­கைத்­திட்ட வெளி­யீ­டு­களும் இடம்­பெ­றாத நிலையில் அவ­ச­ர­மான தீர்­மா­னங்­களை கூட்­ட­மைப்பு எடுக்­காது எனச் சுட்­டிக்­காட்­டிய சம்­பந்தன் கள­மி­றங்­கிய வேட்­பா­ளர்கள் யாரும் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்­கு­ரிய உத்­தி­யோக பூர்­வ­மான அணு­கு­மு­றை­களை ...

Read More »