யாழ். பலாலி சர்வதேச விமானநிலையம் இன்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட அதிகாரிகள் சிலர் கலந்துகெண்டிருந்தனர்.இந்நிலையில் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவது விமான சேவை இன்று முதல் ஆரம்பாமாக உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து விமான சேவைகள் இடம்பெறுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal
