செய்திமுரசு

இலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்!

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால், அந்த 12 ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் ...

Read More »

வத்­தளை தமிழ் பாட­சாலை : ஜூலை 12 ஆம் திகதி அங்­கு­ரார்ப்­பணம்!

கம்­பஹா மாவட்ட வத்­தளை தமிழ் பாட­சாலை ஜூலை 12 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை வத்­தளை ஹுணுபிட்­டி­யவில் அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­படும். நன்­கொ­டை­யா­ளர்கள் மாணிக்­க­வா­சகம் குடும்­பத்­தி­னரால் வழங்­கப்­பட்­டுள்ள காணியில் தற்­ச­மயம் இருக்கும் கட்­டி­டத்தில் வகுப்­புகள் ஆரம்­பிக்­கப்­படும். ரூபா. 78 மில்­லியன் மதிப்­பீட்டில் கட்­டப்­ப­ட­வுள்ள புதிய நான்கு மாடிப் பாட­சாலை கட்­டி­டத்­துக்­காக, முதற்­கட்­ட­மாக எனது அமைச்­சி­லி­ருந்து ரூபா 27 மில்­லியன் நிதி ஒதுக்­கீட்டை இன்று கையெ­ழுத்­திட்­டுள்ளேன். இதற்­கான அடிக்­கல்லும் அன்­றைய தினம் நாட்­டப்­பட்டு கட்­டிட பணிகள் ஆரம்­பித்து வைக்­கப்­படும் என ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணி,-­ தமிழ் முற்­போக்கு ...

Read More »

உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி !

டென்மார்க்கில் உள்ள உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான மற்றும் பயன்பாட்டில் உள்ள கொடியினை பாதுகாத்து, அந்நாட்டு அரசு கொண்டாடியுள்ளது. டென்மார்க் நாட்டின் தலைநகர் கோப்பென்கன்னில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ளது வாடின்போ. இங்கு உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கொடி உருவாக்கப்பட்டு, 800 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தையொட்டி விழா நடைப்பெற்றது. இந்த விழா அரசு முறைப்படி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர். அப்பகுதியில் உள்ள மிக உயரிய கம்பத்தில் ...

Read More »

இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் நான்காம் மாடியில் ….!

இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் நேற்று குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தில் ஆஜ­ராகி சாட்­சியம் வழங்­கி­யி­ருந்தார். இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் கடந்த மாதம் தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய பேட்­டியின் போது கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில் பல்­வேறு காணொளி ஆதா­ரங்­களை வெளியிட்டார். பேட்­டியில் வெளியி­டப்­பட்ட ஆவ­ணங்கள் மற்றும் காணொ­ளிகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கு­மாறு குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணைப் பிரி­வினால் கோரப்­பட்­ட­தற்­கி­ணங்க, அருண்காந்த் நேற்று திங்­கட்­கி­ழமை ஆஜ­ராகி சாட்­சியம் வழங்­கினார். அதன்­படி காலை 9 மணி­யி­லி­ருந்து பிற்­பகல் ஒரு மணி­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களைத் தொடர்ந்து, காணொளி ...

Read More »

ரணிலின் அரசியல் எதிர்காலம்!

இலங்­கையின் அண்­மைக்­கால அர­சியல் வர­லாற்றில் கட்­சி­யொன்றின் தலை­வ­ராக மிகவும் நீண்­ட­காலம் தொடர்ச்­சி­யாக இருந்­து­ வ­ரு­பவர் என்றால் அது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ராக அவர் சுமார் கால் ­நூற்­றாண்­டாக பதவி வகித்­து­ வ­ரு­கிறார். அதே­வேளை, ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வர்­க­ளாக இருந்­த­வர்­களில் எவரும்  பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­வைப்­போன்று  தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ரான உள்­கட்சி கிளர்ச்­சி­க­ளுக்கு அடிக்­கடி  முகங்­கொ­டுத்­த­தில்லை. ஆனால், அந்த கிளர்ச்­சி­களை முறி­ய­டித்து தலைவர் பத­வியை அவரால் காப்­பாற்­றக்­கூ­டி­ய­தாக இருந்­து­ வந்­தி­ருக்­கி­றது. இலங்­கையின் அர­சி­யல்­வா­தி­களில் கூடு­த­லான கால­மாக பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் அவரே ...

Read More »

பால் மா கலப்படம்: அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!

விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் விற்கப்படும் குறிப்பிட்ட சில பால் வகைகளில் சுத்திகரிப்பு திரவம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் 8 வகையான பால் வகைகள் திரும்பப்பெறப்படுவதாகவும் பால் கொள்முதல் செய்யும்போது கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள Coles, Woolworths, IGA உள்ளிட்ட பிரபல அங்காடிகள் மற்றும் எனைய இடங்களில் விற்பனையாகும் பால் வகைகள் தொடர்பிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு திரவம் கலந்துள்ளதாக நம்பப்படும் இந்தப்பால் மஞ்சள் நிறமாக தெரியும் அல்லது ...

Read More »

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கூட்டமைப்பு ?

அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்தும், கூட்டமைப்பின் இந்­திய  விஜயம் குறித்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்றக் குழு நாளை கூடி ஆரா­ய­வுள்­ளது. அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வந்­துள்ள நிலையில் அந்த பிரே­ரணை  அடுத்த மாதம் 9-10ஆம் திக­தி­களில் பாரா­ளு­மன்ற விவா­தத்­திற்கு எடுத்­து­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இது குறித்து நாடா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் தத்­த­மது கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஆரா­ய­வுள்­ள­தாக  குறிப்­பிட்­டுள்­ளது. நாளை நண்­பகல்  நாடா­ளு­மன்ற அமர்வு கூட­வுள்ள நிலையில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நோய்!

இளம்பெண் ஒருவர் தமது நகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய்க்கு இரையாகியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தோல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானதால் அவரது கட்டைவிரல் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் கர்ட்னி வித்தோர்ன் என்பவர் பாடசாலையில் சக மாணவர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளான பின்னர் நகம் கடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்த பழக்கம் ஒருகட்டத்தில் இவரது கட்டைவிரலில் உள்ள நகம் மொத்தமும் கடித்தே துப்பியுள்ளார். இந்த நிலையில் தமது கட்டைவிரல் கருமையாக ...

Read More »

ஓய்வூதியச் சம்பளம் அதிகரிப்பு!

ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிகாரம், ஆகக்குறைந்தது 2,800 ரூபாயும் கூடியது 20 ஆயிரம் ரூபாயும் கிடைக்குமென, நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால், 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம், ஓய்வூதிய சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டு, ஓய்வூதியக் கொடுப்பனவுகள், ஜூலை மாதம் முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2015.12.31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுகின்ற 500,000 பேருக்கு இந்த ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

ஒரே திசைக்கு தொடுக்கப்படும் அம்புகள்!

எமக்கு நேரவிருக்கும் இழப்புகளிலிருந்து எம்மை காத்துக்கொள்வதையே பாதுகாப்பு என்கிறோம். அந்த வகையில், உயிர்ச் சேதங்கள்,சொத்துச் சேதங்கள் உள்ளிட்ட பலவாறான சேதங்களை முன்பே அறிந்து, அதற்குத் தடைக்கல் போடுவதையே பாதுகாப்புச் செயன்முறையாகக் கருதமுடியும். இந்தப் பாதுகாப்புச் செயற்பாடுகளின் பரப்பு விரிவடைந்து செல்லும்போது, தேசிய பாதுகாப்பு, உலக பாதுகாப்பு, பௌதீக வளங்களின் பாதுகாப்பு என்று பல கோணங்களில் பார்க்கப்படுகிறது. இவற்றில், பிரதான கட்டமைப்பாக, தேசியப் பாதுகாப்பைக் கருதலாம். தேசிய பாதுகாப்பு என்ற விடயத்துக்குள், பொதுமக்களின் பாதுகாப்பு, அரச பாதுகாப்பு உட்பட முழு நாட்டினதும் பாதுகாப்பும் உள்ளடங்கும். தேசிய ...

Read More »